இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar 1.இறைவன் என்னை காக்கின்றார்குறை ஒன்றும் எனக்கு இல்லையேமகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்துசிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)-இறைவன் 2.புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ளபாலும் தேனும் நிறைந்த கானான் (2)அழைத்து சென்று களைப்பை ஆற்றிபுத்துயிர் ஊட்டுகின்றார் (2) –இறைவன் 3.தீமை துன்பம் நெருங்க விடாமல்அறனும் கோட்டையும் புகலிடமான(2)வார்த்தை கேடயம் கவசமாககாத்து வருகின்றார்(2)-இறைவன் 4.இருளும் பள்ளமும் எதிரியுமானஎரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி(2)வாழ்வின் வழியை எனக்கு காட்டிசீயோனில் சேர்க்கின்றார்(2)-இறைவன் Iraivan Ennai Kakkintaar […]

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar Read More »