நதியினை கரைகள் தொடர்வது – Nathiyinai karaigal thodarvathu
நதியினை கரைகள் தொடர்வது – Nathiyinai karaigal thodarvathu நதியினை கரைகள் தொடர்வது போல்நாதனை நானும் தொடரணுமே -2நேரம் பன்னிரண்டு ஆகும்போதுமுட்கள் ஒன்றாய் இருப்பதுபோல்ஏசுவும் நானும் இருக்கணுமே 1.ஏதேனுக்கு அழகு வனம் என்றால்எரிகோவிற்கு அழகு மனம் அன்றோஎகிப்துக்கு அழகு நைல் நதி என்றால்எனக்கு அழகு இயேசு அன்றோ 2.சவுக்கடி எனக்கு கொடுத்தாலும்கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்பேன்எது வந்து போதும் கலங்காமல்சத்தியம் ஏசுவுக்கு உயிர் கொடுப்பேன் Nathiyinai karaigal thodarvathu song lyrics in english Nathiyinai karaigal thodarvathu […]
நதியினை கரைகள் தொடர்வது – Nathiyinai karaigal thodarvathu Read More »