திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi
திரு இரத்தம் சிந்தி பலியாகி என்னை
மீட்டவரே இயேசையா-2
1- பாவி என்றென்னை தள்ளாமலே
பரிதவித்தீரே ஐயா-2
மா பாவி என்னை மகனாக ஏற்க
பலியானீரே ஐயா-2
2- முள்முடியை தலையின் மேல் சுமந்தீரே ஐயா
முகமெல்லாம் இரத்தம் ஐயா-2
பூரண அழகுள்ள உந்தன் திருமுகம்
அழகிழந்ததே ஐயா-2
3- கைகளில் கால்களில் ஆணிகள் ஐயா
கசையடி ஏற்றீறையா-2
காணாத ஆட்டைப்போல் வழிமாறி அழைத்தேன்
கண்டு பிடித்தீரையா-2
4- கந்தை அணிந்தே நிந்தை சுமந்து நீர்
கள்ளர் நடுவில் தொங்கினீர்-2
தாகம் தாகம் என்று கதறினீர்
என் தாகம் தீர்த்தீரையா-2
5- நீசன் என் மேலே பாசம் வைத்ததினால்
கோர பலியானீரே-2
ஜீவ பலியாக என்னையே தந்தேன்
ஏற்றுக்கொள்ளும் இயேசுவே-2
Thiru Iraththam Sindhi song lyrics in english
Thiru Iraththam Sindhi Baliyaagi Ennai Meettavarae Yessiah -2
Paavi Endrennai Thallaamale Parithavitheere Aiya -2
Maa Paavi Ennai Maganaaga Yerka Baliyaaneere Aiya -2
Mulmudiyai Thalayin Mel Sumandheere Aiya..
Mugamellaam Iraththam Aiya -2
Poorana Azhagulla Undhan Thirumugam Azhagizhandhadhe Aiya -2
Kaigalil Kaalgalil Aanigal Aiya..
Kasaiyadi Yetreer Aiya.. -2
Kaanaadha Aattaippol Vazhimaari Alaindhen… Kandupiditheeraiyaa -2
Kandhai Anindhe Nindhai Sumandhu Neer Kallar Naduvil Thongineer -2
Thaagam Thaagam Endru Kadharineer.. En Thaagam Theerththeeraiyaa – 2
Neesan En Mele Paasam Vaiththadhinaal.. Kora Baliyaaneere.. -2
Jeeva Baliyaaga Ennaiyae Thandhen.. Yetrukkollum Yesuve – 2
Christian Calvary Song Jeevanathi Songs கல்வாரி பாடல்