மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar
உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
உயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2
பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
இயேசு உயிர்த்தெழுந்தாரே – 2
CHORUS
எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
நித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2
உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
STANZA 1
மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்
மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் – 2
கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி
களிப்பாய் மாற்றுவீரே
சாத்தானின் சகல வலிமையை வென்று
சிலுவையில் ஜெயம் தந்தீரே
CHORUS – எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
STANZA 2
அழுகையின் நாட்கள் முடிந்ததே
அழியாத சுதந்திரம் கிடைத்ததே – 2
பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட
இயேசு மரித்தீரே
பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட
இயேசுவே உயிர்த்தீரே
உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
உயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2
பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
இயேசு உயிர்த்தெழுந்தாரே – 2
CHORUS
எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
நித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2
உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
நீயும் விசுவாசித்தால் மரித்தாலும் பிழைத்திடுவாய்
Meetpar Uyirodirukiraar song lyrics in english
Uyirtheluntha En Yesuvaiyae
Uyarthiduvean Mulu Manathudanae-2
Paathaalam Vedhaalam Yaavaiyum Jeyithu
Yesu Uyirtheluntharae-2
Enthan Meetpar Uyirodikirarae
Niththiya kaalamaai Jeevipaarae-2
Ummai Visuvaasippean Marithalum Pilaithiduvean
Yesuvai Visuvaasippean Marithalum Pilaithiduvean
1.Maranththai Jeyamaga Vilunkineer
Maranththin Kattukalai Arutheer-2
Kanneerai Thudaithu Ninthaiyai Neekki
Kalippaai Maattruveerae
Saththaanin Sagala Valimaiyai Ventru
Siluvaiyil Jeyam Thantheerae – Enthan Meetpar
2.Alugaiyin Naatkal Mudinthathe
Aliyatha Suthanthiram Kidaithathae-2
Paaviyaam Ennai Pillaiyaai Maattrida
Yesu Maritheerae
Poorana Belan Naan Paralogin Peetrida
Yesuvae Uyirtheerae
Uyirtheluntha En Yesuvaiyae
Uyarthiduvean Mulu Manathudanae-2
Paathaalam Vedhaalam Yaavaiyum Jeyithu
Yesu Uyirtheluntharae-2
Enthan Meetpar Uyirodikirarae
Niththiya kaalamaai Jeevipaarae-2
Ummai Visuvaasippean Marithalum Pilaithiduvean
Yesuvai Visuvaasippean Marithalum Pilaithiduvean