முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru


முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரே
உனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே – 2
அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடு
நம்ம சத்தியர் பிறந்ததை நீ ஆடிக்கொண்டாடு – 2

உனக்கு குறித்ததை தரவந்த இயேசு வாழ்கவே
மானிடத்தில் உயிர்தந்த இயேசு வாழ்கவே – 2
(மானிடத்தை மீட்கவந்த இயேசு வாழ்கவே – 2)

மனமகிழ்ச்சியை தரவந்த இயேசு வாழ்கவே
ஆறுதலைத் தரவந்த இயேசு வாழ்கவே – 2

தேவமைந்தன் புகழைப் பாடி ஆர்ப்பரிப்போமே
தேவபாலன் பிறந்தநாளில் பாடிடுவோம் – 2

Leave a Comment