கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்
நான் பயந்திடமாட்டேன்
திகைத்திடமாட்டேன்
என்னை விசாரிக்கின்றீர்
என் கவலைகள் எல்லாம்
உம் மேலே வைத்துவிட்டேன்-2

எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2- கர்த்தர் என்னோடு

உலகம் முடியும் வரை
என்னோடு கூட இருப்பேன்
என்று சொல்லி சென்றீரே
இம்மானுவேல்-4

எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-4

Leave a Comment