இயேசுவே இயேசுவே 
உம்மால் எல்லாம் கூடுமே (2)
கண்ணீரை துடைக்க 
கவலைகள் நீக்க 
கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே 
கூடுமே கூடுமே 
உம்மால் எல்லாம் கூடுமே 
பெலவீனன் என்னை 
பெலவானாய் மாற்ற 
சத்துவத்தை அளிக்க 
உம்மால் கூடும் – கூடுமே 
ஆவியின் கனியால் என்னை நிரப்பி 
உம் சித்தம் செய்ய நடத்தினீர் 
நல்லவரே வல்லவரே 
அபிஷேகத்தை தருவரே – இயேசுவே
