பாடுவேன் உம் புகழை பாடுவேன் Paaduvaen Um Pugazhai Paaduvaen Lyrics

பாடுவேன் உம் புகழை பாடுவேன்
நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2
என்னை கண்ட தெய்வமே
நான் உம்மை பாடுவேன்
என்னை காத்த இயேசுவே
நான் என்றும் பாடுவேன்
குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
நான் கலங்கிடேன்
கலங்காதே என்று சொல்லி
என்னை தேற்றினீர் -2
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை – 3
எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும்
நான் பயப்படேன்
உந்தன் சிறகுகளால் என்னை
மூடி என்றும் காத்தீரே -2
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை – 3
கண்ணீரின் பள்ளதாக்கில்
நடந்தாலும் நான் பயந்திடேன்
என் கண்ணீரை நீர் களிப்பாகவே மாற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை – 3
 

Paaduvaen Um Pugazhai Paaduvaen English Lyrics


Paaduvaen Um Pugazhai Paaduvaen
Nanmai seidhavarai Nandri solli ummai paaduvaen
Ennai Kanda Dheivamae
Nan Ummai Paaduvaen -2
Ennai kaatha yesuvae
Nan endrum paaduvaen
Kuzhapangal Ennai soozhindhalum Nan kalangidaen
Kalangadhae endru solli
ennai thaetrineer -2
Yesu ennodu irupadhal
Bayamillai-3
Yedhirpugal ennai soozhindhalum
Naan Bayapadaen
Undhan Siragugalal Ennai Moodi Ennai Katheerae -2
Yesu ennodu irupadhal
Bayamillai-3
Kanneerin pallathakil nadandhalum
Naan Bayapadaen
En kanneerai neer kalipagavae Maatrineer -2
Yesu ennodu irupadhal
Bayamillai-3

Leave a Comment