அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் – Alaikkiraar Yesu Alaikkiraar
அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் தம்மிடம் அழைக்கிறார்
தேவ குமாரன் தேடி அலைந்தே
ஜீவன் தர உன்னை அழைக்கிறார்
- கல்மனமே கல்வாரி கண்டு
கரையாதோ உன் உள்ளமே
நேசர் உன்னை மீட்டிட
பாசமாய் இன்று அழைக்கிறார் - பாவ பலியாய் மாண்டவர்
நோயை பேயை வென்றவர்
துன்பம் துயரம் சகித்தவர்
தஞ்சம் தந்துன்னை அழைக்கிறார் - வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டை என்கிறார்.
வறுமை வாழ்வை மாற்றிட
வருந்தி உன்னை அழைக்கிறார்.
Alaikkiraar Yesu Alaikkiraar song lyrics in english
Alaikkiraar Yesu Alaikkiraar
Aavalaai Thammidam Alaikkiraar
Deva Kumaaran Theadi Alainthae
Jeevan Thara Unnai Alaikkiraar
1.Kalmanamae Kalvari Kandu
Karaiyatho un ullamae
Nesar unnai meettida
Paasamaai intru Alaikkiraar
2.Paava paaliyaai Maandavar
Noaiyai Peayai Ventravar
Thunbam Thuyaram Sakiththavar
Thanjam Thanthunnai Alaikkiraar
3.Varuththapattu paaram sumpporae
vaarungal Ennandai Enkiraar
Varumai Vaalvai maattida
Varunthi Unnai Alaikkiraar
Pas. R. வின்சென்ட் சேகர்
R-Waltz T-140 D 3/4