Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட

Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட பல்லவி மண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார் அனுபல்லவி ஆ…ஆ…ஆனந்தம் பேரானந்தம்இம்மானுவேல் பிறந்ததால் சரணங்கள் வெள்ளி பூத்தது வானத்திலேஅள்ளி கொடுத்தனர் ஞானிகளே -2துள்ளி தவழும் பாலகனாய்நம் உள்ளத்தில் பிறந்தாரேதுள்ளி தவழும் பாலகனாய்நம் உள்ளத்தில் அவர் பிறந்தாரே – ஆ…ஆ…ஆனந்தம் Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics in English Mannavar Paavam NeekkidaMannavar […]

Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட Read More »

Tamil christmas songs lyrics 2024

Tamil christmas songs lyrics 2024 sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் வரிகள்  

Tamil christmas songs lyrics 2024 Read More »

El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum

El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம்

El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum Read More »

Thudhigal Oyaadhu – என் துதிகள் ஓயாது

Thudhigal Oyaadhu – என் துதிகள் ஓயாது Tamil christian song Lyrics, Tune, composed and sung by Rev.John Jebaraj & Sis.Jeniffer Steffy மீன்களை பிடித்தவன்மனுஷனை பிடிக்கவேமாற்றினஇயேசு என் படகில் உண்டுநிச்சயம்ஒரு நாள் மறுத்தலிப்பேன்என்று அறிந்தும்அழைத்தவர் அருகில் உண்டு நான் வீசும் வலைகள் எல்லாம் வெறுமையாய் வந்தாலும்என்னோடு அவர் இருக்க குறையேதுபுயல் அடித்தாலும் அலையாடித்தாலும்என் துதிகள் ஓயாதுகரை தெரியாமல் கண்ணலைந்தாலும்என் துதிகள் ஓயாதுஎன் நம்பிக்கை அவமானாலும்என் துதிகள் ஓயாது கை விட தெரியாதவரைவிட்டு

Thudhigal Oyaadhu – என் துதிகள் ஓயாது Read More »

Ethai Ninaithum Tamil Christian New Song lyrics

Ethai Ninaithum – எதை நினைத்தும் எதை நினைத்தும் கலங்காமல் நான் எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன் (2)இதுவரை உதவின எபினேசர் நீரேஇனியும் உதவிடும் யேகோவா ஈரே (2) நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா (2)நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர் (4) நாளைய தினத்திற்கு எஜமானன் நீரேநாளைய கவலையோ கலக்கமோ இல்லை (2)குறைகள் நீக்கிடுவீர் நிறைவாய் ஆக்கிடுவீர்திருப்தி ஆக்கிடுவீர் துதித்து ( உம்மை ) மகிழ செய்வீர் (2) நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி

Ethai Ninaithum Tamil Christian New Song lyrics Read More »

வழி தெரிஞ்சும் – Vazhi Therinjum Naa Tholanji ponen

வழி தெரிஞ்சும் – Vazhi Therinjum Naa Tholanji ponen Tamil Christian song lyrics, Written tune and sung by Ps.Benny Joshua நீர் என்ன மறக்கல – Neer Enna Marakala வழி தெரிஞ்சும் நா தொலைஞ்சிபோனேன்பாத புரியாம பயந்து நின்னேன் நூறு பேர தேடி நீங்க போகலதொலைந்து போன என்னதேடிவந்திங்க நீர் என்ன மறக்கலஎன்ன விட்டு விலகலஏக்கமுள்ள கண்ணாலஏங்கித்தான் நின்னீங்கநீர் என்ன வெறுக்களதள்ளி தூரம் போகலகால்கடக்க எனக்காககடல் தாண்டி வந்திங்க நீர்

வழி தெரிஞ்சும் – Vazhi Therinjum Naa Tholanji ponen Read More »

உலகின் மீட்பரே – Ulagin Meetparae

உலகின் மீட்பரே – Ulagin Meetparae Jebathotta Jeyageethangal Tamil Christian song lyrics and sung by Fr.S.J.Berchmans உலகின் மீட்பரே உம்மைத் துதிப்பதும்புகழ்ந்து பாடுவதும் மிகவும் நல்லது வல்ல செயல்களால் என்னை மகிழ்வித்தீர்மகிழ்ந்து பாடுவேன் முழு உள்ளத்தோடுகாலை மாலை மதியம் உம் கிருபையில் மகிழ்வேன்நம்பத்தக்க உம்வாக்கு நாள்தோறும் தியானம் செய்வேன் காட்டு விலங்கிற்கு நிகரான வலிமைஎனக்குத் தந்தீரே நன்றி ஐயாபுது எண்ணெயாலே அபிஷேகம் செய்தீர்சாத்தானின் வீழ்ச்சிதனை கண்ணால்நான் தினம் காண்பேன் – அல்லேலூயா நீதிமான்

உலகின் மீட்பரே – Ulagin Meetparae Read More »

கர்த்தரை ஸ்தோத்தரி – Kartharai Sthothari

கர்த்தரை ஸ்தோத்தரி – Kartharai Sthothari Dr. Paul Dhinakaran Tamil Christian Song. What a joy it is to present to you my latest song of praise, “Kartharai Sthothari”, a soulful song inspired by Psalm 116 that magnifies the Lord’s goodness in our lives. As you listen, may you be reminded of His marvelous deeds, His grace

கர்த்தரை ஸ்தோத்தரி – Kartharai Sthothari Read More »

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல உங்க அன்போட அளவ என்னாலஅளந்து பார்க்க முடியலஎன்னை உம்மோடு சேர்த்த அதிசயத்தைநெனச்சி பார்க்க முடியல நீங்க செய்ததை சொல்ல நாவு போதலஉங்க நன்மையை எண்ண நாளும் போதல உங்க அன்புக்கு ஈடேயில்லஉங்க பாசத்துக்கு நிகரேயில்ல 1.எனக்காகவே நீர் யாவும் செய்கிறீர்விழும் நேரமோ என்னை தாங்கி கொள்கிறீர்உமது விருப்பம் நான் செய்ய மறந்தும்உம்மை கண்டிட எனக்கு உதவி செய்கிறீர் உங்க அன்புக்கு ஈடேயில்லஉங்க பாசத்துக்கு நிகரேயில்ல

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல Read More »

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics நான் எங்கே போனாலும் கர்த்தாவேநீர் அங்கேயும் இருக்கின்றீரேவானத்திற்கு நான் ஏறினும்பாதாளத்தில் படுக்கை போட்டாலும்உந்தன் சமுகத்தை விட்டு ஓடி ஒளிந்தாலும்நீர் அங்கேயும் இருக்கின்றீரே Naan engae ponalum Karthavae song lyrics in english Naan engae ponalum karthavaeNeer angaiyum irukintreeraeVaanathitku naan erinumPathalathil padukkai potallumUnthan samukathai vittu odi olinthalumNeer ankaiyum irukintrerae

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics Read More »

Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல

Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல Intro Am GEastla westlaD7/F# D ENorthla southla Am EIdhu aachariyam thondruhindra kaalamaeE AmPudhu vaasalgal thirakkira neramae (repeat) Am GEastla westlaF DmNorthla southlaE EEllaa thisaiyilum ennerathilumaeF G Am F EAa aa aa aachariyamae Chorus AmKaalam nalla kaalamEViyandhu vaazhum kaalamAmKaalam idhu namma kaalamEViyandhu vaazhum kaalam AmKaalam namma kaalamENamma viyandhu vaazhum

Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல Read More »

ஆராய்ந்து பாரும் தேவனே – Aarainthu Paarum Devanae Ennai Neer

ஆராய்ந்து பாரும் தேவனே – Aarainthu Paarum Devanae Ennai Neer ஆராய்ந்து பாரும் தேவனேஎன்னை நீர் அறிவீர் – புதிதும்ஜீவனுமான பாதையில் ஓடச் செய்யும் 4.உம் தூய ஆவியாலேதுர் ஆசை நீங்கச் செய்யும்உண்மை மனசாட்சி என்னில் உண்டாகஉணர்வுள்ள இதயத்தை தந்தருளும் Aarainthu Paarum Devanae Ennai Neer song lyrics in English Aarainthu Paarum DevanaeEnnai Neer Ariveer PuthithumJeevanumana Paathaiyil Ooda seiyum 1.Um Vaarthai KeattidamalKuttangal pala SeitheanKarthavae Avattrai Kaana

ஆராய்ந்து பாரும் தேவனே – Aarainthu Paarum Devanae Ennai Neer Read More »

உம்மை உண்மையோடு ஒவ்வொரு – Ummai unmaiyodu Ovvoru Naalum

உம்மை உண்மையோடு ஒவ்வொரு – Ummai unmaiyodu Ovvoru Naalum உம்மை உண்மையோடு ஒவ்வொரு நாளும்தேடிட அருள் செய்யுமே தேவா சரணம் தேவா சரணம் -2 Ummai unmaiyodu Ovvoru Naalum song lyrics in English Ummai unmaiyodu Ovvoru NaalumTheadida Arul seiyumae Deva saranam Deva saranam -2 1.Thanjamentru varum AdiyaarkalaiTheattridum Deivam NeeraeKaanum Thisai Yaavum Um mugam thanaeArpanithean Ennaiyae 2.Yohova Rafha EnakkiruntheeraeSugam Tharum Deivam neeraeBoomi

உம்மை உண்மையோடு ஒவ்வொரு – Ummai unmaiyodu Ovvoru Naalum Read More »

அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே – Amarnthiruppean Anbar Samugagaththilae

அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே – Amarnthiruppean Anbar Samugagaththilae அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலேஅமைதி தரும் அவர் குரலொலிக்கஎன் புகழ் மாலை அவர் கற்பனைஎன்னைக் காக்கும் அரணுமதே Amarnthiruppean Anbar Samugagaththilae song lyrics in English Amarnthiruppean Anbar SamugagaththilaeAmaithi Tharum KuralolikkaEn pugal Maalai Avar KarpanaiEnnai kaakum Aranumathae 1.Belaveenangal Thinam ThodarukaiyilPaalaivanam pol VaalkkaiThontrukaiyil Vallavar ValakkaramEnnai thaangum Mella Anaithu Ennai vazhinadathum 2.Vaanavar Vaakkugal AmirthamamaeVaanin manna Polavae Jeevan

அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே – Amarnthiruppean Anbar Samugagaththilae Read More »

மாற்றும் என்னை உந்தன் சாயலாய் – Mattrum Ennai unthan sayalaai

மாற்றும் என்னை உந்தன் சாயலாய் – Mattrum Ennai unthan sayalaai மாற்றும் என்னை உந்தன் சாயலாய்ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே Mattrum Ennai unthan sayalaai song lyrics in English Mattrum Ennai unthan sayalaaiOottrum Unthan Aaviyai EnnilSattruvean unthan naamaththai EntrumNettrum Intrum Maara Yesuvaiyae 1.Yahobai Isravelaai MaattrinavarSavulai pavulaai maattrineeraeEnthan paava seyal ninaiyamalEnnai nesiththa Unthan Anbu 2.Suththa

மாற்றும் என்னை உந்தன் சாயலாய் – Mattrum Ennai unthan sayalaai Read More »