அப்பா நீர் எங்களுக்கு பயத்தின் – Appa Neer Engalukku Bayaththin

அப்பா நீர் எங்களுக்கு பயத்தின் – Appa Neer Engalukku Bayaththin அப்பா நீர் எங்களுக்கு பயத்தின்ஆவியைத் தராமல் கை தைரியத்தின்ஆவி தந்தீரே அப்பா நீர் எங்களுக்குசோர்வின் ஆவியைத் தராமல்உற்சாக ஆவி தந்தீரே (2) Appa Neer Engalukku Bayaththin song lyrics in English Appa Neer Engalukku BayaththinAaviyai Tharamal Kai ThairiyaththinAavi Thantheerae Appa Neer EngalukkuSoarvib Aaviyai TharamalUrchaga Aavi thantheerae -2 1.Gnanikalai vetkapaduthum PdikkuIntha paithiyangalai theeinthu kondeerUllathai […]

அப்பா நீர் எங்களுக்கு பயத்தின் – Appa Neer Engalukku Bayaththin Read More »

உன்னத ஆவியை உந்தனின் – Unnatha Aaviyai unthanin

உன்னத ஆவியை உந்தனின் – Unnatha Aaviyai unthanin உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்குஊற்றிடும் வல்லமையால்உயிர் மீட்சி அடைந்திடவே Rev. T.G. போவாஸ் (நாகர்கோவில்)R-Disco T-125 F 2/4 Unnatha Aaviyai unthanin song lyrics in English Unnatha Aaviyai unthanin BaktharkkuOottridum VallamaiyaalUyir meetchi Adainthidavae 1.Geethiyon Mael vantha AaviyaeSimsonai balapaduthineer- SornthuPogathennaiyae valuvidathu EntrumaeThaangidumae Unthan aaviyaal 2.Maamsamana yaavar maelumOotriduvean Enthan AaviyaiEntruraitha deva oottridum Um AaviyaiIntha kadaisi

உன்னத ஆவியை உந்தனின் – Unnatha Aaviyai unthanin Read More »

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean ஆண்டவரே நான் போற்றுவேன்மாண்புடன் வெற்றி பெற்றார்மாபெரும் அவர் செயல் சாற்றுவேன்விடுதலை எனக்குத் தந்தார்ஆற்றல் அவரே அரணும் அவரேஎன் அடைக்கலமும் அவரேதுணிவும் அவரே துணையும் அவரேஎன் தூயவரும் அவரே 1.குதிரையையும் அதன் வீரனையும்நடுக்கடலில் அவர் அமிழ்த்தி விட்டார்பேர்களையும் எல்லா படைகளையும்செங்கடலில் அவர் அழித்து விட்டார்ஆண்டவர் வலக்கரம் மாண்புள்ளதுஎதிரிகளை சிதறடிக்கின்றதுஆற்றல் அவரே… 2.இறைவனுக்கு நிகர் யாருமில்லைதெய்வங்கள் அவர் முன் மண்டியிடும்ஆண்டவர் அருட் செயல் அளவற்றதுஅரசாள்வார் அவர் என்றென்றும்போர்களில் இறைவன் வல்லவரேஆண்டவர்

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean Read More »

என்னுடல் உணவாய் உனக்காக – En Udal Unavaai Unakkaaga

என்னுடல் உணவாய் உனக்காக – En Udal Unavaai Unakkaaga தவக்கால பாடல் என்னுடல் உணவாய் உனக்காகஎன் அன்பு இதுதான் நண்பனே!நீ வாழ எனை நான் பகிர்ந்தேனேபிறர் வாழ எதை நீ பகிர்வாயோ கண் முன்னே ஏழையரை கண்டும் காணாமல்கண் மூடி கடந்து செல்வதேனோ?கண்ணீரே மாந்தர்களின் அன்றாட உணவாகிகாலங்கள் கழியும் நிலையும் ஏனோ?பசியால் வாடுவோர் பசி போக்கிடபாமர மக்களின் நிலை மாற்றிடஉன் வாழ்வை நீ தாராயோ?என் உடலாய் நீ மாறாயோ? பாதங்களை கழுவி பணிவிடை செய்வதேஉன் வாழ்வு

என்னுடல் உணவாய் உனக்காக – En Udal Unavaai Unakkaaga Read More »

Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே

Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே இத்தனை ஆண்டுகள்எத்தனை கிருபைகள்தாங்கியதை நான் மறப்பேனோ…என் நேசரே….எபிநேசரே இம்மட்டும் காத்தென்னைஉள்ளத்தில் சுமந்தீரேஇனிமேலா கைவிடுவீர்…..என் நேசரே….எபிநேசரே அழைத்தவர் உம்மை நம்பினதால்அர்ப்பணித்தேன் உம் சித்தம் செய்யஅதிசயமாய் என்னை நடத்திவந்துஅற்புதங்கள் பல காணச்செய்தீர்அவமானம் நிந்தைகளோ….வாழ்வினில் கொஞ்சமில்லை…வியாதிகள் போராட்டமோ…மரணமும் தடுக்கவில்லை….உயிரோடு வாழும் நாளெல்லாம்உம்புகழ் சொல்லிடுவேன்நான் உம்புகழ் சொல்லிடுவேன் என் நேசரே….எபிநேசரே -2என்னை இம்மட்டும் நடத்தி வந்தவரே எனக்கென்று எதுவும் சேர்க்கவில்லைஎன் பேரில கூட எதுவும் இல்லைகுடும்பமாய் உமக்கென நின்றதினால்குறைவுகள் எனக்கு நீர் விடல……ஓடின ஓட்டங்கெளல்லாம்உம் சித்தம்

Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே Read More »

உந்தன் பெரிய கடலினிலே – Undhan Periya Kadalinile

உந்தன் பெரிய கடலினிலே – Undhan Periya Kadalinile உந்தன் பெரிய கடலினிலேஎந்தன் சிறிய படகினிலேஎப்படி நான் பயனம் போவேன் இயேசுவேஉம் கிருபை மட்டும் தாருமே இயேசுவேஎப்படி நான் பயனம் போவேன் இயேசுவேஉம் கிருபை மட்டும் போதுமே இயேசுவே ஏசுவே உம் கிருபை தாருமே புயல் காற்று வீசினாலும்இடி மின்னல் மழையானாலும்கதி கலங்கி போவேனோ இயேசுவேஉம் கிருபை கொஞ்சம் தாருமே இயேசுவேகதி கலங்கி போவேனோ இயேசுவேஉம் கிருபை மட்டும் போதுமே ஏசுவே- உந்தன் பெரிய என் பெலத்தாலே

உந்தன் பெரிய கடலினிலே – Undhan Periya Kadalinile Read More »

மாமிசமானோர் யாவரின் – Mamisamanoar Yavarin Melum

மாமிசமானோர் யாவரின் – Mamisamanoar Yavarin Melum மாமிசமானோர் யாவரின்மேலும் வந்திடும் ஆவியேஎந்தனின் மேலும் வல்லமையாக பொழிந்திடவேண்டுமே 3.இந்த வாலிப நாட்களில் உம்மைவாஞ்சித்துக் கதறுகிறேன்என்றும் மாறா இயேசுவே உம்மைமண்டியிட்டு வேண்டுகிறேன்உந்தனுக்காக ஊழியம் செய்யஎந்தனை நிரப்பிடுமே உன்னத பெலனாலே Mamisamanoar Yavarin Melum song lyrics in English Mamisamanoar Yavarin Melum VanthidumAaviyae Enthanin Melum VallamaiyagaPozhinthida vendumae 1.Enthanain Belamellaam ontrumillaiEnbathai NaanariveanUnthanin Aaviyinaal Ellaam Aagumunnatha devanaeUyir meetchi Thaarum sabaithanin NaduvaeArul maari

மாமிசமானோர் யாவரின் – Mamisamanoar Yavarin Melum Read More »

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே.முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே.இருந்தவர் நீரே இருப்பவர் நீரே வருபவரும் நீரே.என் கண்ணீரைத் துடைக்க,என் மன பாரம் நீக்க, தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வருபவரே -(3)-ஐயா 1) ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா?இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா?உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்? -2என் பேச்சும் நீரே மூச்சும் நீரே -2உயிரோடு கலந்தீரேஉயிரோடு கலந்தீர் -2(என் )மார நாதா-4சீக்கிரம்

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum Read More »

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae ஆதி முதல் இருந்தவரேஆதியிலே வார்த்தையால் படைத்தவரேசிறப்பான சிற்பமாய் என்னையுமேசெதுக்கினீரே உந்தன் சாயலிலே. உருவாக்கின உம் கரங்களும்உரு இழந்து தான் போனதோஎன்னை வரைந்திட்ட உம் கைகளில்ஆணிகள் வரைந்ததோ. “நீண்ட ஆயுசுள்ளவரேஜீவனின் அதிபதியானவரேசுவாசத்தை ஊதினீர்எனக்காக ஜீவன் தந்தீர்” பரலோக தேவனவர்பாவிக்காய் பரிகார பலியானீர்கரையில்லா பரிசுத்த கரங்களினால்பாவக் கறைகளையும்நீர் ஏற்றுக் கொண்டீர். ஓங்கிய உம் புயங்களும்ஒடுங்கியே நின்றதோபலத்த உம் கரங்களும்பெலன் இழந்து தான் போனதோ. தேவனுக்கு சமமாய் இருப்பதையேபொருட்டாக எண்ணாமல் தாழ்த்தினீரேவெறுமையானீர்

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae Read More »

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera தேவசித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன்தேவசத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே 1.முட்களுக்குள் மலர்கின்றதோர்மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்என்னையுமே தம்சாயலாய்என்றென்றும் உருவாக்குவார் – தேவ 2.பொன்னைப் போல புடமிட்டாலும்பொன்னாக விளங்குவேன் என்றென்றுமேதிராணிக்கு மேல் சோதித்திடார்தாங்கிட பெலனளிப்பார் – தேவ 3.அத்திமரம் துளிர்விடாமல்ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்கர்த்தருக்குள் சந்தோஷமாய்நித்தமும் மகிழ்ந்திருப்பேன் – தேவ 4.நீதிமானை அனுதினமும்சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்கர்த்தர் அன்பை விட்டு நீங்காசுத்தனாய் நிலைத்திருப்பேன் – தேவ 5.முன்னறிந்து

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera Read More »

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga வானம் திறந்து வல்லமையாகஆவியானவரே வாரும் வாரும் – 2 தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும் – 2வாரும் தேவா வாரும் – 2 1.உயிர்ப்பிக்க மாட்டீரோ உலர்ந்த எம்மையுமே – 2உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே – 2 – தாகம் 2.பரிசுத்த ஆவியினால் பரிசுத்தம் ஈந்திடுமே – 2கறை திரை யற்றவனாய் உம் சமூகத்தில் நின்றிடவே- 2 – தாகம் 3.அக்கினி அபிஷேகத்தால்

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga Read More »

வல்லமை தேவா வந்திறங்க – Vallamai Deva Vanthiranga

வல்லமை தேவா வந்திறங்க – Vallamai Deva Vanthiranga வல்லமை தேவா வந்திறங்கஉந்தனின் பாதமே பணிவோம்வேண்டி நிற்கும் எங்கள் மீதேவல்ல உம் ஆவியை பொழிவீர் Vallamai Deva Vanthiranga song lyrics in English Vallamai Deva VanthirangaUnthanin Paathamae PanivomVeandi Nirkum Engal meethaeValla um Aaviyai Pozhiveer 1.Thagamae Theerthida devanae VaarumThaasargal Maththiyilaekarunai Karathaal AbisheppieerParisutha Aaviyaal Magilvom 2.Oottridum Devanae Unnatha AaviUllamae AananthikkumKirubai Thayavaal IrangidumaeMagimaiyin Aaviyil Magilvom 3.Arputha

வல்லமை தேவா வந்திறங்க – Vallamai Deva Vanthiranga Read More »