Aarathanai Aarathanai Aaviyil Aarathanai song lyrics – ஆராதனை ஆவியில் ஆராதனை

Aarathanai Aarathanai Aaviyil Aarathanai song lyrics – ஆராதனை ஆவியில் ஆராதனை ஆராதனை (2) ஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை Aarathanai Aarathanai Aaviyil Aarathanai song lyrics in english Aarathanai Aarathanai Aaviyil AarathanaiAarathanai AarathanaiAandavar Yesuvukku Aarathanai 1.Santhosa Aarathanai Sangeetha AarathanaiSaththiya Aarathanai Niththiya Aarathanai 2.Paraloga Aarathanai Parisutha AarathanaiBakthiyulla Aarathanai Puththiyulla Aarathanai 3.Devanukku Aarathanai DeivaththirkkuThean Pontra Aarathanai Theavittatha Rev.இறையண்பு V. ஜாண்R-Waltz […]

Aarathanai Aarathanai Aaviyil Aarathanai song lyrics – ஆராதனை ஆவியில் ஆராதனை Read More »

Parisuthamae Paravasame saronin Roja song lyrics – பரிசுத்தமே பரவசமே

Parisuthamae Paravasame saronin Roja song lyrics – பரிசுத்தமே பரவசமே பரிசுத்தமே பரவசமேசாரோனின் ரோஜா நீரேபள்ளத்தாக்கின் லீலி நீரேஇம்மானுவேல் நீரே – என் (2) ஆராதனை (3) உமக்கே அல்லேலூயா (3) ஆமென் Parisuthamae Paravasame saronin Roja song lyrics in english Parisuthamae Paravasame saronin Roja NeeraePallathakkin Leeli NeeraeImmanuveal Neerae – En(2) Aarathanai(3) Umakkae 1.Kavarnthavar Neerae Siranthavar NeeraeUllaththai Ventreerae – En (2) 2.Alaithavar Neerae

Parisuthamae Paravasame saronin Roja song lyrics – பரிசுத்தமே பரவசமே Read More »

En Arugil Irum En Yesuvae song lyrics – என் அருகில் இரும் என் இயேசுவே

En Arugil Irum En Yesuvae song lyrics – என் அருகில் இரும் என் இயேசுவே என் அருகில் இரும் என் இயேசுவேஎன்னை விட்டு அகலாதிரும் -2 ஹாலேலூயா .. ஹாலேலூயா -4 1.இருளின் நேரத்தில் வெளிச்சமாயிரும்மரணத்தின் நேரத்தில் என் ஜீவனாயிரும் 2.கண்ணீரின் நேரத்தில் தாயாயிரும்நெருக்கத்தின் நேரத்தில் தந்தையாயிரும் 3.தனிமையின் நேரத்தில் என் துணையாயிரும்உடைபட்ட நேரத்தில் என் தோழனாயிரும் En Arugil Irum En Yesuvae song lyrics in english En Arugil Irum

En Arugil Irum En Yesuvae song lyrics – என் அருகில் இரும் என் இயேசுவே Read More »

Appavum Neerae Ammavum Neerae song lyrics -அப்பாவும் நீரே அம்மாவும் நீரே

Appavum Neerae Ammavum Neerae song lyrics -அப்பாவும் நீரே அம்மாவும் நீரே அப்பாவும் நீரே அம்மாவும் நீரே – அன்புதெய்வம் நீரே இயேசையா எனதேசையா Appavum Neerae Ammavum Neerae song lyrics in english Appavum Neerae Ammavum Neerae AnbuDeivam Neerae Yesaiya Enatheasaiya 1.sonthamum neerae en panthamum neeraeAnbarum Neerae En Nanbarum NeeraePaasamulla Neasar neeraiya Enatheasaiya 2.Ketpavarae Pathil Tharubavar Neerae (Jebam)-2Jeyam Tharum Neasar Neeraiya

Appavum Neerae Ammavum Neerae song lyrics -அப்பாவும் நீரே அம்மாவும் நீரே Read More »

Uyire uyire Uyire En Yesuvae song lyrics – உயிரே உயிரே உயிரே என் இயேசுவே

Uyire uyire Uyire En Yesuvae song lyrics – உயிரே உயிரே உயிரே என் இயேசுவே உயிரே உயிரே உயிரே என் இயேசுவேஉயிரே என் இயேசுவே (2) உயிரே உயிரே உயிரே என் இயேசுவேஆராதனை உமக்கே ஆராதனை Uyire uyire Uyire En Yesuvae song lyrics in english Uyire uyire Uyire En YesuvaeUyirae En Yesuvae (2) Uyire uyire Uyire En YesuvaeAarathanai Umakkae Aarathanai 1.Mumuga Velichaththil Irulai

Uyire uyire Uyire En Yesuvae song lyrics – உயிரே உயிரே உயிரே என் இயேசுவே Read More »

En Uyire En Yesuve Tamil Christian Song – என் உயிரே என் இயேசுவே

En Uyire En Yesuve Tamil Christian Song – என் உயிரே என் இயேசுவே என் உயிரே என் இயேசுவே(என்) உயிருள்ளவரையில் நான்உமக்காக வாழ்வேன்-2என் உயிரே என் இயேசுவே 1.உயிர் பிரிந்தாலும்என் உடல் அழிந்தாலும்நான் கலங்கிடவேமாட்டேன்(என்னை) ஆட்கொள்ளும் ஐயா-2இயேசப்பா இயேசப்பாஎன் உயிரே என் இயேசுவே 2.சொந்தம் எல்லாமேஎன் பந்தம் எல்லாமேஎன் ஏக்கம் எல்லாமே இயேசுவேஎன் உள்ளம் எல்லாமேஎன் உறவு எல்லாமேஇயேசப்பா இயேசப்பாஎன் உயிரே என் இயேசுவே 3.செல்வம் எல்லாமேஎன் சுவாசம் எல்லாமேஎன் பாசம் எல்லாமே இயேசுவேஎன்

En Uyire En Yesuve Tamil Christian Song – என் உயிரே என் இயேசுவே Read More »

Ummai Neasikkirean Yesuvae song lyrics – உம்மை நேசிக்கிறேன் இயேசுவே

Ummai Neasikkirean Yesuvae song lyrics – உம்மை நேசிக்கிறேன் இயேசுவே உம்மை நேசிக்கிறேன் இயேசுவேஎன் இரட்சகா என் தேவா-உம்மைஆராதிப்பேன் போற்றுவேன் தேவா (3)நீரே என்றும் என் வாழ்வினில் தேவன் -2 Ummai Neasikkirean Yesuvae song lyrics in english Ummai Neasikkirean YesuvaeEn Ratchaka En Deva UmmaiAarathippean Pottruvean Deva(3)Neerae Entrum En Vaalvinil Devan -2 1.Belaveenam Viyathi Enai soozhum pothuParikaari Neer Pothumae Parisuthar NeeraePaaril Vanthathaal Pavangal

Ummai Neasikkirean Yesuvae song lyrics – உம்மை நேசிக்கிறேன் இயேசுவே Read More »

Thuthi Ganam Seluthukirom song lyrics – துதி கனம் செலுத்துகிறோம்

Thuthi Ganam Seluthukirom song lyrics – துதி கனம் செலுத்துகிறோம் துதி கனம் செலுத்துகிறோம்திரியேக தேவனுக்கேஆராதனை நாயகரேஎன்றென்றும் புகழ் உமக்கே (2) Thuthi Ganam Seluthukirom Mesiya song lyrics in english Thuthi Ganam SeluthukiromThiriyega DevanukkaeAarathanai NaayagaraeEntrentrum pugal umakkae (2) 1.Parisutharae parama pithavae paraloga RajavaeIrul Yeathum Paavamethum Illatha Thooyavarae 2.Pearariyum Gnanamum Neerae Aalosanai Karthar NeeraeYosanaiyil Periyavarae Maraiporul Umakkillaiyae 3.Sarvaloga Neethipathiyaga Boomiyin RaajavaeNeethiyodum

Thuthi Ganam Seluthukirom song lyrics – துதி கனம் செலுத்துகிறோம் Read More »

Aarathanai Seikintrean En Yesappa song lyrics – ஆராதனை செய்கின்றேன் என் இயேசப்பா

Aarathanai Seikintrean En Yesappa song lyrics – ஆராதனை செய்கின்றேன் என் இயேசப்பா ஆராதனை செய்கின்றேன் என் இயேசப்பாஉங்க அன்பெல்லாம் நெனச்சு ஆராதிக்கிறேன்மன்னுயிரைக் காப்பவரே ஆராதனைமனதுருக்கம் உள்ளவரே ஆராதனை 1.பாவியான எந்தன் மீது பாசம் வைத்தீர்பாசத்தாலே உங்க ஜீவன் தந்து வீட்டீர்ஏழை எந்தன் நோய்களெல்லாம் சுமந்தவரேஎனக்காக மரணத்தை ருசித்தவரே-2 2.நிலையற்ற உலகினில் நிம்மதியின்றிஏராளம் மனிதர்கள் வாழ்கின்றாரே – அப்பாஉங்க கண்களோ என்னைக் கண்டதேஉங்க கருணையை நினைச்சிட்டாஉள்ளம் பொங்குதே-2 3.மண்ணுலக மாயை என்னை மாற்றிடாமலேமகிமையான அபிஷேகத்தால் காப்பவரேவிண்ணவரே

Aarathanai Seikintrean En Yesappa song lyrics – ஆராதனை செய்கின்றேன் என் இயேசப்பா Read More »

Neerae Ellaam yesuvae song lyrics – நீரே எல்லாம் இயேசுவே

Neerae Ellaam yesuvae song lyrics – நீரே எல்லாம் இயேசுவே நீரே எல்லாம் (3) இயேசுவேஉயர்வோ தாழ்வோ மரணமோஜீவனோ நீரே எல்லாம் இயேசுவே Neerae Ellaam yesuvae song lyrics in english Neerae Ellaam (3) yesuvaeUyarvo Thazhvo MaranamoJeevano Neerae Ellaam Yesuvae 1.Aarathippean (3) yesuvaiInbamo Thunbamo SugamoViyathiyo Aarathippean Yesuvai 2.Neasippean (3) yesuvaiNanmaiyo theemaiyo selvamoVarumaiyo Neasippean Yesuvai 3.Pin thodarvean (3) yesuvaiVettriyo Tholviyo NinthaiyoPugalchiyo Pin

Neerae Ellaam yesuvae song lyrics – நீரே எல்லாம் இயேசுவே Read More »

Ummai Aarathikkintrean Ummai song lyrics – உம்மை ஆராதிக்கின்றேன்

Ummai Aarathikkintrean Ummai song lyrics – உம்மை ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் – 2உணர்ந்து ஆராதிக்கின்றேன்உள்ளம் மகிழ்ந்து ஆராதிக்கின்றேன் உள்ளங்கையில் என்னை வரைந்தவர்என் உள்ளமெல்லாம் நன்கு அறிந்தவர்என்னை என்றும் நடத்தும் அன்பு இயேசையா 3.காலத்தால் மாறாத உம் வாக்குகள்என் நெஞ்சில் ஆறுதலேகாரிருள் போன்ற சோதனையில்எனைக் காக்கும் ஆயுதமேகால்களுக்கு அது தீபமாமேபாதைக்கு அது வெளிச்சமன்றோஎப்போதும் நடப்பேன் வெளிச்சத்திலேஉம் பாதம் சேர்வேன் இயேசையா (2) Ummai Aarathikkintrean Ummai song lyrics in english Ummai Aarathikkintrean -2Unarnthu

Ummai Aarathikkintrean Ummai song lyrics – உம்மை ஆராதிக்கின்றேன் Read More »

Parisuththa Devan Neerae Vallamai devan song lyrics – பரிசுத்த தேவன் நீரே

Parisuththa Devan Neerae Vallamai devan song lyrics – பரிசுத்த தேவன் நீரே பரிசுத்த தேவன் நீரேவல்லமை தேவன் நீரேஎன்றென்றும் தொழுதிடுவோம் நாம்இயேசுவே உம் நாமத்தைஎன்றென்றும் தொழுதிடுவோம் நாம்நீர் தேவன் நீர் ராஜா என்றும் 5.சேனையின் தேவன் நீரேஎந்நாளும் முன் செல்லுமேநல்லவர் இயேசு நீரேஎன்றென்றும் தொழுதிடுவோம் Parisuththa Devan Neerae Vallamai devan song lyrics in english Parisuththa Devan NeeraeVallamai Devan NeeraeEntrentrum Tholuthiduvom NaamYesuvae Um NaamaththaiEntrentrum Tholuthiduvom NaamNeer Devan

Parisuththa Devan Neerae Vallamai devan song lyrics – பரிசுத்த தேவன் நீரே Read More »