Unga Perai Sollitha Song Lyrics – உங்க பேரை சொல்லி தான்

Unga Perai Sollitha Song Lyrics – உங்க பேரை சொல்லி தான் உங்க பேரை சொல்லி தான் என் பொழப்பு ஓடுது உங்க பேர சொல்லி தான் என் வாழ்க்கை ஓடுது 2மீண்டும் மீண்டும் அழைத்து ஆசீர்வாதம் கொடுத்து என்னை-2 உந்தன் நாமம் சொல்ல வைத்தது ஏ ஏ ஏ ஏ ஏ அது எந்தன் நாவில் சொல்ல வைய்த்திரே ( உங்க பேரை சொல்லி) உங்க பிள்ளை என்று சொல்ல என்ன தவம் செய்தேனோ […]

Unga Perai Sollitha Song Lyrics – உங்க பேரை சொல்லி தான் Read More »

Azhukindra Velailey Aatharika song lyrics – அழுகின்ற வேளையிலே ஆதரிக்க

Azhukindra Velailey Aatharika song lyrics – அழுகின்ற வேளையிலே ஆதரிக்க அழுகின்ற வேளையிலே ஆதரிக்கயாரும் இல்ல கண்ணீர் சிந்தும் நேரத்தில உம்மை விட்டால் துணை இல்ல ஆதாரமா எனக்கு மட்டும் நீங்க தான் அய்யாஅந்த ஆறுதலை கொடுத்து நீர் தேற்றினீரையா 1.ஏமாற்றும் உலகம் என்று அறியாமல்இருந்தேனே ஏமார்ந்து போனதினால் அடியானும் அழுதேனேஉங்கள விட்டா ஒரு நாதியில்லை இந்த அடியாணக் உம்மை விட்டா வழியில்லைஆதாரமா ஆதாரமா 2.கோழை என்று முட்டாள் என்று சொன்னதையா இந்த உலகம் பைத்தியம்

Azhukindra Velailey Aatharika song lyrics – அழுகின்ற வேளையிலே ஆதரிக்க Read More »

Rajadhi rajan Yesu song lyrics – ராஜாதி ராஜன் ஏசு

Rajadhi rajan Yesu song lyrics – ராஜாதி ராஜன் ஏசு ராஜாதி ராஜன் ஏசுவானம் ஏறி வருவார்தாகம் கொண்ட எவரும்தந்தை கூட வாழ்வார்உணர்ந்திடு உறங்காதே –இயேசு வருகின்றார் உறங்காதே. காலத்தின் சம்பவங்கள் எல்லாம்இயேசு வரும்போது தெறித்தோடிடும்காத்திரு என் மனமே – இயேசுகாந்தம் போலே வருவார்உணர்ந்திடு உறங்காதே –இயேசு வருகின்றார் உறங்காதே. வார்த்தைகள் தந்த நாதன்வாக்கு மாறாதவர் என்றும்வாசல் தேடி வருவார்வானம் மீது வருவார்உணர்ந்திடு உறங்காதே –இயேசு வருகின்றார் உறங்காதே. கானாவூர் கல்யாணம் போலஅதிசயம் நிகழ்த்திட வருவார்கலங்கிடாதே

Rajadhi rajan Yesu song lyrics – ராஜாதி ராஜன் ஏசு Read More »

Valibanae Ne Elunthidu song lyrics – வாலிபனே நீ எழுந்திடு

Valibanae Ne Elunthidu song lyrics – வாலிபனே நீ எழுந்திடு வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள்வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள்வாலிபனே நீ எழுந்திடு உன் செயல்களோ மகத்துவம்வாலிபனே நீ புறப்படு உன் செயல் மகத்துவம் வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள்வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள் கர்த்தர் வாக்கு மாறிடாது உனக்காகஅவர் மரித்துவிட்டார்தேவ சித்தம் மாறிடாதுஉன்னை தமக்காக தெரிந்து கொண்டார் -2தேவனுக்காய் நீ எழுந்திடுதேவ சித்தத்துக்காய் நீ புறப்படு – வாலிபனே கர்த்தர் அன்பு மாறிடாது உனக்காக

Valibanae Ne Elunthidu song lyrics – வாலிபனே நீ எழுந்திடு Read More »

En aathumaavae sthotharipaen song lyrics – என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்

En aathumaavae sthotharipaen song lyrics – என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன் என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்உபகாரங்கள் ஒன்றும் மறவாதேஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்உபகாரங்கள் ஒன்றும் மறவாதே கிருபையால் தேவ கிருபையால்தயவால் எல்லாம் தயவால் -2நான் உயரே உயரே பறப்பேன்உன்னத தேவனின் கிருபையால்கிருபை தேவ கிருபைதயவு நித்திய தயவு எந்தன் தாழ்வினில் நினைத்தவரேஉம் கிருபை என்றென்றுமே -2 எந்தன் பிராணனை மீட்பவரேகிருபையால் முடி சூட்டினீர் -2 கிருபையால் தேவ கிருபையால்தயவால் எல்லாம் தயவால் -2நான் உயரே உயரே பறப்பேன்உன்னத தேவனின் கிருபையால்கிருபை

En aathumaavae sthotharipaen song lyrics – என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன் Read More »

Naan Thedalappa Ennai thedivanthinga song lyrics – நான் தேடலப்பா என்னை தேடி

Naan Thedalappa Ennai thedivanthinga song lyrics – நான் தேடலப்பா என்னை தேடி நான் தேடலப்பா என்னை தேடி வந்தீங்கநான் நம்பளப்பா என்னை நம்பி வந்தீங்கஉம்மைப் போல இரட்சகர் இல்லையப்பாஉம்மைப்போல மீட்பரும் இல்லையப்பாஉம்மைப் போல நல்லவர் இல்லையப்பாஉம்மைப் போல வல்லவர் இல்லையப்பாஉம்மைப் போல பரிசுத்தர் இல்லையப்பாஇயேசுவைப் போல யாரும் இல்லையப்பா Nan Thedalappa Ennai thedivanthinga song lyrics by Sakthi Arul doss

Naan Thedalappa Ennai thedivanthinga song lyrics – நான் தேடலப்பா என்னை தேடி Read More »

En Sirumayil sirayil naan song lyrics – சிறுமையின் சிறையில்

En Sirumayil sirayil naan song lyrics – சிறுமையின் சிறையில் சிறுமையின் சிறையில் நான் சீரழிந்திருப்பேன்வறுமையின் வனாந்திரத்தில் வறண்டுபோயிருப்பேன்சிறைகளின் தாழ்பாள்கள் உடைத்தவரேவனாந்திரத்தில் வயல் வெளிகள் படைத்தவரே என்னை தலை நிமிர செய்பவரேஎன் தாழ்வில் நினைத்தவரேஒரு நன்மையும் இல்லாத என்னை தெரிந்து கொண்டீரேஎன் வீழ்ச்சியின் விழும்பிலே என் விரல்கள் பிடித்தவரேஎன்னை ஒருபோதும் வெறுக்கமுடியாத தாயுமானவரே நித்திய கிருபையால் நிலையில்லாத என் வாழ்வைநிர்மூலமாகாமல் நிற்க செய்தீரே நன்றிநான் என்னை வெறுத்தாலும் நீரோ உம் அன்பாலேதேடி வந்து வாழ வைத்த்தீரே

En Sirumayil sirayil naan song lyrics – சிறுமையின் சிறையில் Read More »

Anbin Devane Ummai Thuthikkirom song lyrics – அன்பின் தேவனே உம்மை

Anbin Devane Ummai Thuthikkirom song lyrics – அன்பின் தேவனே உம்மை அன்பின் தேவனே உம்மை தொழுகிறோம் -2வாழ்க்கையின் கசப்பெல்லாம் நீக்கினார்அன்பின் இயேசு ராஜனே -2 நன்றி இயேசையா உம்மை துதிக்கிறோம்நன்றி உம்மை துதிக்கிறோம் – அன்பின் 1.உம் நாமம் பரிசுத்தமானதுஎந்நாளும் வாழ்த்தி மகிழ்கிறோம்உம் நாமம் பரிசுத்தமானதுஎந்நாளும் வாழ்த்தி மகிழ்கிறோம் – நன்றிஇயேசையா 2.வாழ்வெல்லாம் உம்மோடு இருக்கணும்மகிமையின் உருவத்தை பார்க்கணும் – 2 – நன்றிஇயேசையா Anbin Devane Ummai Thuthikkirom sung by Pr.

Anbin Devane Ummai Thuthikkirom song lyrics – அன்பின் தேவனே உம்மை Read More »

Yesu Nalla Yesu worship song lyrics – இயேசு நல்ல இயேசு

Yesu Nalla Yesu worship song lyrics – இயேசு நல்ல இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார்இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார்இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார்இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார் இயேசு அடிமைத்தனத்தை முறியடித்தார் இயேசுஅடிமை என்னை மீட்க வந்தார் இயேசுஅடிமைத்தனத்தை முறியடித்தார் இயேசுஅடிமை என்னை மீட்க வந்தார் இயேசுஅல்லேலூயா இயேசு நல்ல இயேசு பாவத்தை மன்னித்தார் இயேசுஎன் சாபத்தை நீக்கினார் இயேசுபாவத்தை மன்னித்தார் இயேசுஎன்

Yesu Nalla Yesu worship song lyrics – இயேசு நல்ல இயேசு Read More »

Pudhu Varudam Intru Piranthathae song lyrics – புது வருடம் இன்று பிறந்ததே

Pudhu Varudam Intru Piranthathae song lyrics – புது வருடம் இன்று பிறந்ததே புது வருடம் இன்று பிறந்ததே !!புதிய வாசல்கள் இன்று திறக்குதே !!புதுப்புது நன்மைகள் பொழியுதே !!புதிய கிருபையும் உன்னைத் தொடருதே… குறிக்கப்பட்ட தரிசனங்கள் நிறைவேறுதேகொடுக்கப்பட்ட வாக்குகள் செயல்படுதே..நிச்சயித்த காரியம் நிச்சயமாய் உன்வாழ்வில்இந்த ஆண்டு நிறைவேறுமே ..ஆஹா ஹா(2) (புது வருடம்.. மறைக்கப்பட்ட காரியங்கள் வெளிப்படுதேமன்னவனின் அன்புக்கரம் நீட்டப்படுதே…மன்னன் இயேசுவின் கரம் நிச்சயமாய் உன்வாழ்வில்இந்த ஆண்டு நீட்டப்படும் ..ஆஹா ஹா(2) (புது வருடம்..

Pudhu Varudam Intru Piranthathae song lyrics – புது வருடம் இன்று பிறந்ததே Read More »

Digulu Padaku Nesthama song lyrics – దిగులు పడకు నేస్తమా

Digulu Padaku Nesthama song lyrics – దిగులు పడకు నేస్తమా పల్లవి:దిగులు పడకు నేస్తమా యేసు నీతో ఉన్నాడుసందేహ పడకు ప్రాణమానీకు తోడు ఉంటాడుఅ. ప.ఏదైనా ఏ క్షణమైనాయేసునాథుని తలంచుమా!ఏమైనా ఏ స్థితియైనాఆదరించును గ్రహించుమా! చ1ఆశే నిరాశై అలసియున్నావా?కీడే నీ నీడై తడబడుచున్నావా?ఏదైనా ఏ క్షణమైనాయేసునాథుని తలంచుమా!ఏమైనా ఏ స్థితియైనాఆదరించును గ్రహించుమా! చ2.ప్రేమే కరువై కలత చెందావా?గమ్యం తెలియక పరుగెడుచున్నావా?ఏదైనా ఏ క్షణమైనాయేసునాథుని తలంచుమా!ఏమైనా ఏ స్థితియైనాఆదరించును గ్రహించుమా! Digulu Padaku Nesthama Telugu Christian

Digulu Padaku Nesthama song lyrics – దిగులు పడకు నేస్తమా Read More »

seeralintha desam Ithu Siraipatta desam song lyrics – சீரழிந்த தேசம் இது

seeralintha desam Ithu Siraipatta desam song lyrics – சீரழிந்த தேசம் இது சீரழிந்த தேசம் இதுசிறைப்பட்ட தேசம் இதுபாவத்தோடு படுக்கை போட்டுபாதாளம் போவதென்ன -2 1.பாவத்தை பாலை போல பருகி இன்று மகிழ்கின்றனபாதாள வாசலுக்குள் திரள் திரளாய் நுழைகின்றன-2பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை மறந்துநீயும் போவது என்னவோ -2 2.விபச்சாரம் பாவத்திலே விழுந்து போகும் என்ஜனமேஇன்பமாய் இருக்குமென் -2இடறி போகும் உன் மனமேவிழுந்த சிம்சோன் எழும்ப வில்லையேதேவ சித்தம் அறியவில்லையே -2 3.மது பான

seeralintha desam Ithu Siraipatta desam song lyrics – சீரழிந்த தேசம் இது Read More »