Neethiyum Thuthiyum Mulaithidum song lyrics – நீதியும் துதியும் முளைத்திடும்

Neethiyum Thuthiyum Mulaithidum song lyrics – நீதியும் துதியும் முளைத்திடும் நீதியும் துதியும் முளைத்திடும்சுகவாழ்வு சீக்கிரம் துளிர்த்திடும்தேவ வல்லமை இறங்கிடும்எங்கள் வாழ்வும் செழித்திடும் அன்பரே இன்ப இயேசுவேஉந்தன் வல்லமை என்றும் போதுமே Anbarae அன்பரே song lyrics by Pr.J. Jeyasingh

Neethiyum Thuthiyum Mulaithidum song lyrics – நீதியும் துதியும் முளைத்திடும் Read More »

Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ

Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ பூந்தென்றலே அசைந்தாடாயோ?இயேசப்பா புகழ் பாடாயோ?ஆகாயம் ஆழ்கடலைஅளவில்லா விண்மீனைப்படைத்தோரைப் பாடுவாயா?

Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ Read More »

Raagamgal teriyadhvan naan song lyrics – ராகங்கள் தெரியாதவன் நான்

Raagamgal teriyadhvan naan song lyrics – ராகங்கள் தெரியாதவன் நான் ராகங்கள் தெரியாதவன் நான் உம்மை நான் பாட வந்தேனே திறமை இல்லாதவன் நான்உம்மை வார்த்தை சொல்ல வந்தேனேஅன்பான தேவனே அன்பில் உருவானவரே- 2 நன்மை செய்தது நீரே என்னை நடத்தி வந்தது நீரே -2ஆபத்தில் இருந்தேனேஎன்னை காப்பாற்ற வந்தீரே பல -2 ஆறுதல் தருபவர் நீரே என்னை ஆட்சி தேற்றி நீரே -2அழுதையல் இருந்தேனே என் கண்ணீர் துடைத்தீரே நான் -2 கண்ணீர் துடைத்தது

Raagamgal teriyadhvan naan song lyrics – ராகங்கள் தெரியாதவன் நான் Read More »

Idhuvarai Nadathineer song lyrics – இதுவரை நடத்தினீரே

Idhuvarai Nadathineer song lyrics – இதுவரை நடத்தினீரே இதுவரை நடத்தினீரேஇனிமேலும் நடத்துவீரே என்னை-2நம்பி வந்தேன் நம்பி வந்தேன் உங்களையே நம்பி வந்தேன்தேடி வந்தேன் தேடி வந்தேன்உங்களத்தான் தேடி வந்தேன்பாட வந்தேன் பாட வந்தேன் உங்களைத்தான் பாட வந்தேன்சொல்ல வந்தேன் சொல்ல வந்தேன் உங்கள பத்தி சொல்ல வந்தேன் சொல்ல முடியல சொல்லாம இருக்க முடியலஏ சோகங்களை தீர்த்தவரை வெறுக்க முடியல பாட முடியல பாடாம இருக்க முடியலஏ பாவங்களை சுமந்தவரை வெறுக்க முடியல தேட முடியல

Idhuvarai Nadathineer song lyrics – இதுவரை நடத்தினீரே Read More »

En Sonthamenu Naan Nenachey song lyrics – என் சொந்தம் என்று நான்

En Sonthamenu Naan Nenachey song lyrics – என் சொந்தம் என்று நான் என் சொந்தம் என்று நான் நினைச்சேன் என் பந்தம் என்று நான் நினைச்சேன் பாசம் எல்லாம் வேஷம் என்று பாதி வர தெரியல பொய்யான அன்பினிலே பாதை மாறி போனேனேஉந்தன் அன்பு வரும்போது அலட்சியம் செய்தேனேகர்த்தர் என்னை பார்த்ததினால்கண்ணீர் விட்டு நான் அழுதேன்அழுவதை அவர் பார்க்கஅழ வேண்டாம் என்று சொல்லஅந்த வார்த்தையைநான் கேட்டு தேம்பி தேம்பி நான் அழ எல்லாமே முடிந்ததென்று

En Sonthamenu Naan Nenachey song lyrics – என் சொந்தம் என்று நான் Read More »

Neenga Matum Ileyna En Vaazhukai song lyrics – நீங்க மட்டும் இல்லேன்னா

Neenga Matum Ileyna En Vaazhukai song lyrics – நீங்க மட்டும் இல்லேன்னா நீங்க மட்டும் இல்லேன்னாஎன் வாழ்க்கை என்ன ஆகுமோஉங்க கிருபை மட்டும் இல்லைனாஎன் வாழ்க்கை என்னாகுமோ -2நீர் இல்லாமலும் ஒரு வாழ்வு இல்லையே நீர் மறந்த நேரத்திலே என் உயிரும் இல்லையே -2 என் உயிரும் இல்லையேதாங்கினதும் நீங்கதான்ஏந்தினதும் நீங்கதான்சுமந்து வந்தது நீங்கதான்சுகம் தந்தது நீங்கதான் -2உங்க கிருபை மட்டும் இல்லேன்னா என் வாழ்க்கை என்ன ஆகுமோ சௌந்தர்யம் இல்லாதவனாய் நான் இருந்தாலும்உங்க

Neenga Matum Ileyna En Vaazhukai song lyrics – நீங்க மட்டும் இல்லேன்னா Read More »

Thanimailey Naan Iruntheney song lyrics – தனிமையிலே நான் இருந்தேனே

Thanimailey Naan Iruntheney song lyrics – தனிமையிலே நான் இருந்தேனே தனிமையிலே நான் இருந்தேனே துணையாக யாரும் இல்லையேஒரு பொய்யான அன்பால்என் வாழ்க்கை மாறினது அய்யாஅதை நினைத்து நானும் நினைத்து தினந்தோறும் அழுதேனையா -2அழுதேனையாநான் அழுதேனையாஅழுதேனையா இயேசையா அழுதேனையா –ஏன் இந்த நிலை என்று அழுதேன்அழுதேன்ஐயா-2 நல்ல பேசி மயக்கும்உலகம் என்று அறியாமல் இருந்தேன்மனிதர் அன்பிலே விஷம் இருப்பதை இன்றே நான் உணர்ந்தேன் -2தாய் இருந்தும் பாசம் இல்லை தந்தை மரித்ததினால் உலகம் மதிப்பதில்லை இருப்பதா

Thanimailey Naan Iruntheney song lyrics – தனிமையிலே நான் இருந்தேனே Read More »

Ponaal Pogatum poda En Aandavar song lyrics – போனால் போகட்டும் போடா

Ponaal Pogatum poda En Aandavar song lyrics – போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா என் ஆண்டவரே என் கூட தாண்டா -2என் ஆண்டவரே என் கூட தாண்டா 1.நான் நம்பின மனிதரெல்லாம்என்னை நடுத்தெருவில் விட்டு போனாங்க -2மழையில நனைஞ்ச மரணத்தை பார்த்தேன்-2என் நம்பிக்கையை நீர்தானையா -4 2.நான் சோர்ந்து போன நேரமெல்லாம் என்னை தூக்கி விட யாரும் இல்லையே -2 காலில் காலில் விழுந்தேன் கதறிஅழுதேன் -2என் நம்பிக்கையை நீர்தானையா -4

Ponaal Pogatum poda En Aandavar song lyrics – போனால் போகட்டும் போடா Read More »

En Thaai Marandhaulm Neer song lyrics – என் தாய் மறந்தாலும் நீர்

En Thaai Marandhaulm Neer song lyrics – என் தாய் மறந்தாலும் நீர் என் தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையேஎன் தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையேஉள்ளங்கையில் வரைந்தவரே உண்மை நான் மறப்பதில்லை-2கண்மணி போல் காப்பவரே கருணை கருணை உள்ளவரை -2 1.உணவு இருந்தாலும் பசியும்எடுப்பதில்லைஉறவு இருந்தாலும் அன்பு கிடைப்பதில்லைஉம்மை நான் மறந்தேனே இன்றுதான் உணர்ந்தேனே -2 2.நடந்ததை நினைக்கிறேன் நினைத்து அழுகிறேன்நிம்மதி வேண்டும் என்று அங்குமிங்கும் அலைகிறேன்நான் உண்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை -2

En Thaai Marandhaulm Neer song lyrics – என் தாய் மறந்தாலும் நீர் Read More »

Paadamal Irumdha Ennai song lyrics – பாடாமல் இருந்த என்னை

Paadamal Irumdha Ennai song lyrics – பாடாமல் இருந்த என்னை பாடாமல் இருந்த என்னை ஒரு மேடையில பாட வைத்தீர்மனிதர்கள் மத்தியிலே தலைநிமிர நடக்க செய்தி(ஆபிரகாமின் தேவன் நீரே எங்கள் ஈசாக்கின் தேவன் நீரே யாக்கோபின் தேவன் நீரே எங்கள் எலியாவின் தேவன் நீரே) 1.எந்த இடத்திலே நான் தலை குனிந்தேன் அந்த இடத்திலே என் தலையை உயர்த்தி நீர் -2என் வாழ்க்கையிலே மாற்றங்களை கொண்டு வந்தீங்க -2அதை இந்த நாள் சாட்சியா சொல்ல வந்தீங்க

Paadamal Irumdha Ennai song lyrics – பாடாமல் இருந்த என்னை Read More »

Naan Nenachi Paakaadha Kaariyangal song lyrics – நான் நெனச்சு பாக்காத காரியங்கள்

Naan Nenachi Paakaadha Kaariyangal song lyrics – நான் நெனச்சு பாக்காத காரியங்கள் நான் நெனச்சு பாக்காத காரியங்கள் என் வாழ்விலே நடந்து அய்யா நான் நினைத்து பார்க்காத சூழ்நிலைகள் என் வாழ்விலே வந்ததையா நான் அழுகின்ற காலங்களை நீர் ஆனந்தமாய் மாற்றிடுமே ராசி இல்லாதவன் என்று சொல்ல அதனால் தினமும்அழ நானும் ராசி இல்லாதவள் என்று சொல்ல அதனால் தினமும் நான் அழ ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்காம அனுதினமும் அழுகிறேனே நா நிம்மதியாக நான் தூங்கியே

Naan Nenachi Paakaadha Kaariyangal song lyrics – நான் நெனச்சு பாக்காத காரியங்கள் Read More »

Naan Ungala Ninaikiren song lyrics – நான் உங்களை நினைக்கிறேன்

Naan Ungala Ninaikiren song lyrics – நான் உங்களை நினைக்கிறேன் நான் உங்களை நினைக்கிறேன் தினம் பாடல் துடிக்கிறேன்ராகம் தெரியாதவன்தாளம் தெரியாதவன்ஏதோ ஒரு ராகத்திலேநானும் பாடுறேன் அழுது அழுது கண்களிலேகண்ணீர் இல்லையேநான் அழுதாலும் கண்ணீரைத் துடைக்க யாரும் இல்லையே -2என் எதிரி எல்லாம் பார்த்து பார்த்து சிரிக்கிறான் ஐயாஅதை தினந்தோறும் நினைத்து நினைத்து அழுகிறேன் ஐயா ஏமாற்றங்கள் வாழ்க்கையிலே நான் பார்த்தேனேஏமார்ந்து போனதினால் நான் அழுதேனேஒரு பொய்யான அன்பினாலே வாழ்க்கை மாறுதல்அதை நினைத்து நினைத்து ஒவ்வொரு

Naan Ungala Ninaikiren song lyrics – நான் உங்களை நினைக்கிறேன் Read More »