Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே
Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாதுநன்றி சொல்ல நாவுகள் போதாது நன்றி -2 என்னை தாயின் கருவினில் தெளிந்தவரேதாலாட்டி சீராட்டி வளர்த்தவரே -2உள்ளம் கையில் என்னை வரைந்தவரேதகப்பனை போல சுமந்தீரே – நன்றி ஆவியில் பெலனை தந்தவரேஅபிஷேக தைலத்தால் நிரப்பினீரே -2கிருபையினால் என்னை அலங்கரித்துஆசீர்வதித்து மகிழ்ந்தவரே – நன்றி மந்தையில் என்னை சேர்த்தவரேஆயனை போல நடத்துகிறீர் -2வருகையில் ஏழை என்னையுமேமறுரூபமாக்கி ஏற்றுக்கொள்வேன் – நன்றி […]
Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே Read More »