Adhi Kaalai Pani Thoovum Christmas song lyrics – அதிகாலை பனி தூவும் நேரம்

Adhi Kaalai Pani Thoovum Christmas song lyrics – அதிகாலை பனி தூவும் நேரம் அதிகாலை பனி தூவும் நேரம்பரலோகின் எக்காள தொனியில்ஜெனித்தாரே நல் மீட்பர் இங்கே! மண்மீதில் மாட்சிமை பொங்கிடவே!ஆரிரராரோ ! ஆராரிரோ ! (4)

Adhi Kaalai Pani Thoovum Christmas song lyrics – அதிகாலை பனி தூவும் நேரம் Read More »

Vaalibame Vaalibame vairakkiyam song lyrics – வாலிபமே வாலிபமே வைராக்கியம்

Vaalibame Vaalibame vairakkiyam song yrics – வாலிபமே வாலிபமே வைராக்கியம் வாலிபமே வாலிபமே !வைராக்கியம் கொள்ளு !வையகத்தில் நல் ஆவியிலே வாழ்ந்திட வழி சொல்லு ! (2) (1) காரிருளின் தாழ்வினிலே கலங்கிடும் நேரமதில்காருண்யரின் கரமதையே கனிவுடன் பற்றிடுவாய் ! (2)கர்த்தரில் வழிதனை ஒப்புக்கொடுத்து கருத்தாய் ஜெபித்திடுவாய் !அவரே உன்னை வளமாய் உயர்த்தி ஆசி அருள்வார் !வாலிபமே (2) கிருபையினை பகிர்ந்திடவே பார்தனில் அவதரித்துசிலுவையிலே பாடுகளை பரமன் சகித்தாரே ! (2)கிருபையும் மகிமையும் செறிந்திடும் வாழ்வைமகிழ்வுடன்

Vaalibame Vaalibame vairakkiyam song lyrics – வாலிபமே வாலிபமே வைராக்கியம் Read More »

Unnodu en vazhkai song lyrics – உன்னோடு என் வாழ்க்கை

Unnodu en vazhkai song lyrics – உன்னோடு என் வாழ்க்கை உன்னோடு என் வாழ்க்கை அழகானதே விளக்கோடு ஒளி போன்று சுடர் வீசுதே ஆழியில் கண்டெடுத்த புதையல் போலவே எனை நானும் கண்டேன் உந்தன் கரங்களில் அழகும் நீ அறிவும் நீ ஆற்றலும் நீ அடைக்கலம் நீ 1) மழை இல்லா நிலம்போன்று வேரில்லா மரம் போன்று என் வாழ்வு காய்கின்றதே நிலவில்லா வீண் போன்று தடையில்லா புயல் போன்று என் நாட்கள் கழிகின்றதே தினம்

Unnodu en vazhkai song lyrics – உன்னோடு என் வாழ்க்கை Read More »

Unga Samugathila Amarnthu Irukiren song lyrics – உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன்

Unga Samugathila Amarnthu Irukiren song lyrics – உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன் உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன்பாஉங்க தயவால் என்னை நினைத்தருளும்உங்க கிருபையினால் நானும் நிற்கிறேன்பாஉங்க தயவால் என்னை நினைத்தருளும் கிருபையின்மேல் கிருபைகளை எனக்கு தருவதினால்கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ கடப்பேனே – 2உங்க தயவால் என்னை நினைத்தருளும் – 2 Unga Samugathila Amarnthu Irukiren song lyrics in english Unga Samugathila Amarnthu IrukirenpaUnga Thayaval Ennai NinaitharulumUnga Kirubaiyinal Naanum

Unga Samugathila Amarnthu Irukiren song lyrics – உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன் Read More »

En Belananavare song lyrics – என் பெலனானவரே

En Belananavare song lyrics – என் பெலனானவரே என் பெலனான கண்மலையேஎன் கோட்டையுமானவரே -2நீரே என் அடைக்கலம் கோட்டைஎன் தஞ்சமே நான் நம்பும் தெய்வமே நீர் -2 – என் பெலனான 1.நீர் என் வெளிச்சம் ரட்சிப்பு ஜீவனும் நீரேஅஞ்சிடேனே என்றுமே தேவன் என் துணையே -2பகைவர்கள் எழுந்தாலும் பாளையம் இறங்கினாலும்தேவன் என் நம்பிக்கையே -2 – என் பெலனான 2.வனாந்திரத்தில் வழியும் இன்றி திகைத்து நின்றாலும்பார்வோன் படையும் ரதங்களும் சூழ்ந்து கொண்டாலும் -2கடலை பிளந்திடுவீர்

En Belananavare song lyrics – என் பெலனானவரே Read More »

En Nesar Vellai Pola Chendu song lyrics – என்‌ நேசர்‌ வெள்ளைப்‌ போளச்‌ செண்டு

En Nesar Vellai Pola Chendu song lyrics – என்‌ நேசர்‌ வெள்ளைப்‌ போளச்‌ செண்டு என்‌ நேசர்‌ வெள்ளைப்‌ போளச்‌ செண்டுஎன்‌ அன்பர்‌ மரிக்கொழுந்து பூங்கொத்துநான்‌ அவர்க்குள்‌ மலர்ந்து மணக்கும்‌ ரோஜாவேபள்ளத்தாக்கின்‌ லீலி புஷ்பமே – நான்‌ – 2 அருமையானவர்‌ எந்தன்‌ நேசர்‌இன்பமானவர்‌ ஆத்ம நேசர்‌மதுரமானவர்‌ எந்தன்‌ நேசர்‌பிரியமானவர்‌ மதுரமானவர்‌ – என்‌ நேசர்‌ 1.காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலிமரம்‌ போல்‌ ஆனவர்‌ இவர்‌கன்மலைக்‌ குன்றின்‌ வெடிப்பிலேஓடிவரும்‌ மானுக்கு சமானமாவார்‌ – என்‌ நேசர்‌

En Nesar Vellai Pola Chendu song lyrics – என்‌ நேசர்‌ வெள்ளைப்‌ போளச்‌ செண்டு Read More »

Ondranomae song lyrics – ஒன்றானோமே

Ondranomae song lyrics – ஒன்றானோமே கோத்திரமில்லே குலமே இல்லை அவர்ராஜ்ஜியத்திலே பாகுபாடே இல்லை -2பாத்திரரானோம் அவர் மகிமையாலேபுத்திரரானோம் அவர் கிருபையாலே -2 சாத்தியமானதே சிலுவையாலஇது சாத்தியமானதே சிலுவையாலஒன்றானோமே ஒன்றானோமேதேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமேஒன்றானோமே ஒன்றானோமேதேவன் கொடுத்தாரே நமக்கு சுதந்திரமே – கோத்திரமில்லை கிறிஸ்துவே தலையாய் இருக்கிறாரேஅவரே எல்லோரிலும் வாழ்கிறாரே -2மீட்கப்பட்டோம் அவர் இரத்தத்தாலேநாம் சேர்க்கப்பட்டோம்அவர் சித்தத்தாலே அங்கங்கள் பலமாய் இருந்தாலும்ஒரே சரீரமாய் நம்மை அவர்இணைத்தாரே இணைத்தாரேஒன்றானோமே ஒன்றானோமேதேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமேஒன்றானோமே ஒன்றானோமேதேவன் கொடுத்தாரே நமக்கு

Ondranomae song lyrics – ஒன்றானோமே Read More »

Ummai Thuthithu Thuthithiduvean song lyrics – உம்மை துதித்து துதித்திடுவேன்

Ummai Thuthithu Thuthithiduvean song lyrics – உம்மை துதித்து துதித்திடுவேன் உம்மை துதித்து துதித்திடுவேன்உம்மில் மகிழ்ந்து மகிழ்ந்திடுவேன்-2உம்மை துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்துயரங்கள் மறந்திடுவேன் -2 1.கஷ்டத்தின் நேரங்களில் என்னை கை தூக்கி எடுத்தவரேஎன் துன்பத்தின் நேரங்களில் என்னை கை தூக்கி எடுத்தவரே -2உதவா என்னை தேடி வந்தீரேஉம் கரத்தால் உயர்த்தினீரே -2 – உம்மை துதித்திடுவேன் 2.துன்பத்தின் நேரங்களில் நீர் இன்பமாய் மாற்றினீரேஎன் துன்பத்தின் நேரங்களில் நீர் இன்பமாய் மாற்றினீரே-2யாருமில்லாத நேரத்திலே எபிநேசராய் நடத்தினீரேயாருமில்லாத நேரத்திலே

Ummai Thuthithu Thuthithiduvean song lyrics – உம்மை துதித்து துதித்திடுவேன் Read More »

Mannorai meetka vantha rajavae song lyrics – மண்ணோரை மீட்க வந்த ராஜாவே

Mannorai meetka vantha rajavae song lyrics – மண்ணோரை மீட்க வந்த ராஜாவே பின்பற்றுவோர்க்கு பிதாவின் வீட்டில்பேரின்பத்தோடு வாழ்வதற்குவாசஸ்தலங்கள் உண்டென்று சொல்லிசென்ற எம் தேவா வாருமே நித்திரை செய்யும் தேவ தாசரும்இத்தரை வாழ்வு பெற்ற நாமும்கீர்த்தனம் பாடி எதிர்கொண்டு செல்லகெம்பீரமாக வாருமே Mannorai meetka vantha rajavae tamil Christian song lyrics

Mannorai meetka vantha rajavae song lyrics – மண்ணோரை மீட்க வந்த ராஜாவே Read More »

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான்

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் உயர்துவேன் உயர்துவேன் நான்உயர்துவேன் என்னை உயர்த்தின தேவனை -2 1.நீர் என்மேல் வைத்த தயவுமனிதனால் புரிய இயலாதுநீதியின் வலது கரத்தினால்தாங்கின உம் கிருபை பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன் 2.மனிதர்கள் பார்க்கும் விதத்தில்நீர் எங்களை பார்க்கவில்லைமன்னான எங்களின் மேலேநீர் வைத்த அன்பு பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன்

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் Read More »

Karthar enthan munney selgirar song lyrics – கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார்

Karthar enthan munney selgirar song lyrics – கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார் கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார்கர்த்தர் எந்தன் அருகில் இருக்கிறார்கர்த்தர் எந்தன் நிலலாய் நடக்கிறார்கர்த்தர் என்னை சிறகால் மூடுவார்-2 1.எதை கண்டும் நான் அஞ்சிடேனேஅவர் வலக்கரம் என்னை தாங்கும் பயப்படேனே-2- கர்த்தர் எந்தன் 2.தூங்காமல் உறங்காமல் காக்கின்றாரேஎல்லா தீமையும் என்னை விட்டு விலக்கினாரே – 2 – கர்த்தர் எந்தன் 3.அவர் கிருபை எனக்கு போதும் என்றார்அவர் பெலன் என் பெலவீனத்தில்விளங்கும் என்றார்

Karthar enthan munney selgirar song lyrics – கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார் Read More »

Yen yesuve song lyrics – என் இயேசுவே

Yen yesuve song lyrics – என் இயேசுவே Aayiram thunbangaloduyen yesuvin idhayathai thedugirenAayiram asaigaloduyen yesuvin idhayathai thedugiren.Yen thunbangal maraindhu veedumYen asaigal nirai verum. (2) Um alagana idhayathin vaasalilyennakoru edam tharumUm alagana idhayathin kadhavugalaiYennakaga thiradhu veedumYen yesuveYen yesuveUndhan idhayathai thedugirenYen yesuveYen yesuveUndhan idhayathil yennai serthukolumYennai serthukolum. (2) Yennai thuyimai padutha neer yeduthukolumUm karunayin idhayathileYennai kannin mannipolla kathukollumYen

Yen yesuve song lyrics – என் இயேசுவே Read More »