Aaradhanai azhathukul song lyrics – ஆராதனை ஆழத்துக்குள்

Aaradhanai azhathukul song lyrics – ஆராதனை ஆழத்துக்குள் ஆராதனை ஆழத்துக்குள் என்னைக் கொண்டு செல்லும் ஆவியானவரே !நீச்சல் ஆழத்துக்குள் என்னைக் இழுத்துச் செல்லும் ஆவியானவரே ! ( 2) நீந்தி நீந்தி மூழ்கச்செய்யும்மிதந்து மிதந்து மகிழச்செய்யும் (2) -ஆராதனை – 1 ) உம் பாதத்தில் அமர்ந்த என் பாவங்களை கழுகிவிடும் !என் ஜென்ம சுபாவ பாவங்களை நீக்கி விடும் ! – நீந்தி நீந்தி – (2) 2) உம் சமூகத்தை நாடி ஓடி […]

Aaradhanai azhathukul song lyrics – ஆராதனை ஆழத்துக்குள் Read More »

Kartharin Thotathil Paniyaalar song lyrics – கர்த்தரின் தோட்டத்தில்

Kartharin Thotathil Paniyaalar song lyrics – கர்த்தரின் தோட்டத்தில் கர்த்தரின் தோட்டத்தில் பணியாளர் நாம்கருத்தாய் நிலம் பண்படுத்துவோம்காருண்ய தேவன் பரிசளிப்பார்களிப்பாய் பாடிடுவோம்-2 வனாந்திரமான இடங்களிலும்நீர்க்கால்களாய் மீட்பர் உண்டு-2முட்செடிக்குப் பதிலாக தேவதாரு முளைத்திடமுனைப்புடன் முழங்கால் ஊன்றுவோம்-2 எதிர்ப்புகள் எதிர் வந்தாலும்களத்தில் ஆத்ம மழை பெய்ய-2உள்ளங்கையில் வரைந்தவர்உனக்கு முன்னே சென்றிடுவார்மேக ஸ்தம்பம் எழும்பச் செய்வாரே-2

Kartharin Thotathil Paniyaalar song lyrics – கர்த்தரின் தோட்டத்தில் Read More »

Aradhanaiyali Bitchadhantha – ಆರಾಧನೆಯಲ್ಲಿ ಬಿಚ್ಚದಂಥ ಬಂಧನವಿಲ್ಲ

Aradhanaiyali Bitchadhantha – ಆರಾಧನೆಯಲ್ಲಿ ಬಿಚ್ಚದಂಥ ಬಂಧನವಿಲ್ಲ ಆರಾಧನೆಯಲ್ಲಿ ಬಿಚ್ಚದಂಥ ಬಂಧನವಿಲ್ಲಸ್ತುತಿಯಲ್ಲಿ ಬೀಳದಂಥ ಕೋಟೆಯಿಲ್ಲಪ್ರಾರ್ಥನೆಯಲ್ಲಿ ಆಗದಂಥ ಕಾರ‍್ಯವಿಲ್ಲನೀ ನಂಬಿದರೆ ನಡೆಯದ ಅಧ್ಬುತವಿಲ್ಲ ಬೇಡಿದರೆ ದೊರೆಯುವುದು ಹುಡುಕಿದರೆ ಸಿಕ್ಕುವುದುತಟ್ಟಿದರೆ ತೆರೆಯುವುದು ಮುಚ್ಚಿಲ್ಪಟ್ಟ ಬಾಗಿಲು Aradhanaiyali Bitchadhantha song lyrics in tamil ஆராதனேயல்லி பிச்சதந்த்தாஆராதனேயல்லி பிச்சதந்த்தா பந்தனவில்லாஸ்துத்தியல்லீ பீளதந்த்தா கோடேயில்லாப்ரார்த்தனேயல்லி ஆகதந்த்தா கார்யவில்லாநீ நம்பிதரே நடேயதா அத்புத்தவில்லா பேடிதரே தொரெயுவுது ஹூடுக்கிதரெ சிக்குவுதுதட்டிதரே தெரேயுவுதூ முச்சல்பட்டா பாகிலூ அப்ரஹாமனு தேவரல்லீ நம்பிகெயிட்டாஹாபாரம்பர்யா பந்தனவெல்லா முறிதோய்த்து இஸ்ரேல் மக்களு ஆர்ப்படிசீ

Aradhanaiyali Bitchadhantha – ಆರಾಧನೆಯಲ್ಲಿ ಬಿಚ್ಚದಂಥ ಬಂಧನವಿಲ್ಲ Read More »

Neer Illamal Ingu naan illaiyae song lyrics – நீர் இல்லாமல் இங்கு நான் இல்லையே

Neer Illamal Ingu naan illaiyae song lyrics – நீர் இல்லாமல் இங்கு நான் இல்லையே நீர் இல்லாமல் இங்கு நான் இல்லையேஉன் துணை போதும் பயமில்லையே -2துயரம் நீங்கி போகும்மலைகள் விலகி போகும் -2 நேசரை துதித்து பாடிடுவேன்தேவனை மகிழ்ந்து பாடிடுவேன் நேசரை துதித்து பாடிடுவேன்தேவனை புகழ்ந்து பாடிடுவேன் நீர் இருந்தால் துயரம் நீங்கி போகும்நீர் இருந்தால் மலைகள் விலகிவிடும் -2 1.ஆபத்திலிருந்து காக்கும் நேசரே (நல்)மரணப் படுக்கையை மாற்றின தேவனே -2பாதுகாத்தீர் உம்

Neer Illamal Ingu naan illaiyae song lyrics – நீர் இல்லாமல் இங்கு நான் இல்லையே Read More »

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால்

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால் என்னோடு கூட நீங்க இருப்பதால்எலோஹிம் ஷம்ரி பயமே இல்லை -2 நீங்க இருப்பதால் ஒருவன் என்மேல் செய்திட கை போடுவதில்லைகழுகு போல எழும்பிடுவேன்மேலே உயர பறந்திடுவேன் புயலைக் கண்டு பயமே இல்லைசெட்டைகள் உண்டு தடையே இல்லை -2சத்துரு சேனை காலின் கீழஎனது கண்கள் உங்க மேல திக்கு தெரியாது ஓடி அலைந்தேனும்சித்தம் செய்திட விருப்பம் தந்தீர்உந்தன் அழியாத நோக்கத்திற்காய்தயவாய் காப்பாற்றி அழைத்து

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால் Read More »

Kartharin Senaiye Elumbu song lyrics – கர்த்தரின் சேனையே

Kartharin Senaiye Elumbu song lyrics – கர்த்தரின் சேனையே கர்த்தரின் சேனையே எழும்புகர்த்தருக்காய் எழும்புகாத்திருக்கிறார் எழும்புகன்மலையாய் எழும்பு – 2 அக்கினியாய் எழும்புஅபிஷேகத்தோடு எழும்புவெண்கல கதவை உடைத்துவெற்றியோடு எழும்பு – 2(கர்த்தரின்…..) Kartharin Senaiye Elumbu Tamil Christian song lyrics

Kartharin Senaiye Elumbu song lyrics – கர்த்தரின் சேனையே Read More »

Vaanam Boomiyum Maarinaalum song lyrics – வானம் பூமியும் மாறினாலும்

Vaanam Boomiyum Maarinaalum song lyrics – வானம் பூமியும் மாறினாலும் வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர்எந்த மனிதர்கள் மாறினாலும் மாறாதவர் – 2 என்னை மறக்காதவர்என்னை வெறுக்காதவர்என்னை விட்டு ஒரு போதும் விலகாதவர் -2 வியாதியின் படுக்கையில்நான் மரிக்கும் வேளையில்உம் வார்த்தையால்என்னை உயிர்பித்தீர் – 2 நம்பினோர் எல்லம்கைவிட்ட போதும்நான் நம்பும் துருகமானீரே – 2 தகுதி ஒன்றும் இல்லாதஎன்னை நீர் அழைத்துஉமக்காக ஓட செய்தீரே – 2 இது உங்க ஊழியம் இனி நான்

Vaanam Boomiyum Maarinaalum song lyrics – வானம் பூமியும் மாறினாலும் Read More »

Puthiya Aandu Thanthavarae Umakku song lyrics – புதிய ஆண்டு தந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்

Puthiya Aandu Thanthavarae Umakku song lyrics – புதிய ஆண்டு தந்தவரே உமக்கு ஸ்தோத்திரம் Puthiya Aandu Thanthavarae Umakku SthothiramUmakku SthothiramPuthiya Naalae Thanthavrae Umakku SthothiramUmakku Sthothiram (2 ) Katharae yen AdaikkalamKartharae Yen Suthanthiram (2)Izhainthathai MeetiduveanYesuvaalae MeetiduvaenIzhanthathai MeetiduvaenIntha Aandae Meetiduvaen Vettukiligalum PoochigalumPatchitha Varshangalum (2)Izhantha Varshangal KaalangalinVilavai Unakku Tharuvaar (2) Katharae yen AdaikkalamKartharae Yen Suthanthiram (2)Izhainthathai MeetiduveanYesuvaalae MeetiduvaenIzhanthathai MeetiduvaenIntha Aandae

Puthiya Aandu Thanthavarae Umakku song lyrics – புதிய ஆண்டு தந்தவரே உமக்கு ஸ்தோத்திரம் Read More »

Kartharin Kirubai Kaalaithorum song lyrics – கர்த்தரின் கிருபை காலைதோறும்

Kartharin Kirubai Kaalaithorum song lyrics – கர்த்தரின் கிருபை காலைதோறும் கர்த்தரின் கிருபைகாலைதோறும் புதிதானது Kartharin Kirubai Kaalaithorum tamil christian song lyrics in english Kartharin KirubaiKaalaithorum Puthithaanathu

Kartharin Kirubai Kaalaithorum song lyrics – கர்த்தரின் கிருபை காலைதோறும் Read More »

Naan Kartharukkul Eppothum song lyrics – நான் கர்த்தருக்குள் எப்போதும்

Naan Kartharukkul Eppothum song lyrics – நான் கர்த்தருக்குள் எப்போதும் நான் கர்த்தருக்குள்எப்போதும் மகிழ்ந்திருப்பேன்மகிழ்ச்சியால் நிறைந்திருப்பேன் Naan Kartharukkul Eppothum Tamil christian song lyrics in english Naan KartharukkulEppothum MahilnthiruppaenMahilchiyaal Nirainthiruppaen

Naan Kartharukkul Eppothum song lyrics – நான் கர்த்தருக்குள் எப்போதும் Read More »

Ummai Vittu Engae naan povean song lyrics – உம்மை விட்டு எங்கே நான்

Ummai Vittu Engae naan povean song lyrics – உம்மை விட்டு எங்கே நான் உம்மை விட்டு எங்கே நான் போவேன் என் தேவா..உந்தன் அன்பில் என்றும் நான் வாழ்வேன்.உம்மை விட்டு எங்கே நான் போவேன் என் தேவா..உந்தன் அன்பில் என்றும் நான் வாழ்வேன். என் கண்மலை என் கோட்டையும்என் துருகமும் நீரே…நான் நம்பிடும் என் கேடகம்என் மகிமையும் நீரே.. உமக்கே ஆராதனை என் தேவா உமக்கே ஆராதனை உம்மை விட்டு எங்கே நான் போவேன்

Ummai Vittu Engae naan povean song lyrics – உம்மை விட்டு எங்கே நான் Read More »

Paramandalathil Irukkira Enga pithavae song lyrics – பரமண்டலதில் இருக்கிற எங்கள்

Paramandalathil Irukkira Enga pithavae song lyrics – பரமண்டலதில் இருக்கிற எங்கள் பரமண்டலதில் இருக்கிற எங்கள் பிதாவேஉம் நாமம் பரிசுத்தப்படுவதாகஉம் சித்தம் பரலோகில் செய்வது போலபூமியிலும் செய்ய வேண்டுமே அப்பா பிதவே உம்மை துதிப்பேன்எங்கள் இயேசுவே உம்மை உயர்த்துவேன் பிறர் கடன் மன்னிக்க உதவ செய்யும்என்னையும் மன்னித்தருலும்அன்றண்டு உள்ள ஆகாரம் தந்து தினம்என்னையும் நடத்துகின்றிர் சோதனையில் இருந்து என்னை காத்திடும்தீமையில் இரட்சித்துக்கொள்ளும்ராஜீயம் வல்லமை மகிமைஎன்ணெறைக்கும் உம்முடையவைகளே

Paramandalathil Irukkira Enga pithavae song lyrics – பரமண்டலதில் இருக்கிற எங்கள் Read More »