என் பரிகாரி – Healer Tamil Christian Song lyrics

என் பரிகாரி – Healer Tamil Christian Song lyrics VERSE 1Gஎன் வாழ்க்கை உந்தன் கரத்தில் Cadd9 D Gஎன்னை சூழ்ந்து நிற்கின்றீர்G D/F# Em7என்னோடு கூட நீர் நடந்து Cadd9 Dஎன் நோய்கள் நீக்கிவிட்டீர் PRE CHORUSAm7 G/B Cadd9உம்மையே நான் நம்பியுள்ளேன்Em7 Dஉம்மையே நான் நம்பியுள்ளேன் CHORUSGநீரே என் பரிகாரிEm7 D C . D/C . Em/C . D/Cநீரே என் வாழ்வில் எல்லாமேGநீரே எந்தன் பங்குEm7 D C . […]

என் பரிகாரி – Healer Tamil Christian Song lyrics Read More »

Enna Solli Nandri Solven song lyrics – என்ன சொல்லி நன்றி சொல்வேன்

Enna Solli Nandri Solven song lyrics – என்ன சொல்லி நன்றி சொல்வேன் என்ன சொல்லி நன்றி சொல்வேன் என் தேவனேநீர் செய்த நன்மைகளோ ஏராளமே சோதனையில் மாட்டிக்கொண்டேன்வேதனையில் படுத்திருந்தேன்கண்ணீரில் தலையணையை தினம் தினம் நனைத்து வந்தேன் ஆறுதல் நீங்க தந்தீரேகண்ணீரை நீர் துடைத்தீரே குப்பையில் நான் கிடந்தேன்பாவத்தில் சிக்கி தவித்தேன்மீளவே முடியாமல் மாட்டிக்கொண்டு நான் தவித்தேன் எனக்காய் இரத்தம் விட்டீரேஅதனால் கழுவப்பட்டேனே வெட்கத்தால் மூடப்பட்டேன்அவமானம் அடைந்தேன்கூனி குறுகி நின்று உம்மை நோக்கி கூப்பிட்டேன் என்

Enna Solli Nandri Solven song lyrics – என்ன சொல்லி நன்றி சொல்வேன் Read More »

Appa Sonna Vaakugal song lyrics – அப்பா சொன்ன வாக்குகள்

Appa Sonna Vaakugal song lyrics – அப்பா சொன்ன வாக்குகள் அப்பா சொன்ன வாக்குகள்எல்லாம் நிறைவேறுமே – 3பொய் சொல்ல மனுஷனல்லவேமனம் மாற மனுஷனுமல்லஅவர் உனக்கு சொன்ன வாக்குஎனக்குச் சொன்ன வாக்குநம்ம சபைக்குச் சொன்ன வாக்குஎல்லாமே நிறைவேற போகுது – 2

Appa Sonna Vaakugal song lyrics – அப்பா சொன்ன வாக்குகள் Read More »

magimaiyai vetri sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார்

magimaiyai vetri sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார் கர்த்தரை பாடுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்நம் தேவனை போற்றுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் இப்போ எங்கள் மேலே இறங்கிடுமேஉம் வல்லமையால் நிறப்பிடுமே நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் இப்போ எங்கள் மேலே இறங்கிடுமேஉம் வல்லமையால் நிறப்பிடுமே நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் magimaiyai vetri sirandhar song

magimaiyai vetri sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார் Read More »

Yesu Ratham En Mel Iruppathal song Lyrics – இயேசு இரத்தம் என்மேல்

Yesu Ratham En Mel Iruppathal song Lyrics – இயேசு இரத்தம் என்மேல் இயேசு இரத்தம் என்மேல் இருப்பதால்தீமைகள் அணுகாதுஇயேசு இரத்தம் என்மேல் இருப்பதால்வியாதிகள் அணுகாது என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்இயேசுவின் இரத்தம்அவர் வார்த்தை என்னில்இருப்பதினால் பயமேயில்லை பொல்லாத ஆவிகளின் சேனைகளோடுநான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன் – 2 சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன் சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்நீதியென்னும் மார்க்கவசம் தரித்திடுவேன் Yesu Ratham Enmel song Lyrics in English Yesu

Yesu Ratham En Mel Iruppathal song Lyrics – இயேசு இரத்தம் என்மேல் Read More »

Ennaiyum Uyarthiya Kirubai song lyrics – என்னையும் உயர்த்திய கிருபை

Ennaiyum Uyarthiya Kirubai song lyrics – என்னையும் உயர்த்திய கிருபை ஒத்த ரூபா காசுக்கு விலையில்லாஎன்னையும் உயர்த்தி வைத்த கிருப – 2அற்புதமே இது அடையாளமே – 2என் யேசுவே உமக்கு ஸ்தோத்திரம் – 2 ( ஒத்த ரூபா) காதுள்ளவன் எவனும் இதை கேட்டு பெற்றுக்கொள்வான் – 2ஜீவித காலம் முழுதும் உன் மேல் – 2நன்மையையும் கிருபையும் உன்னை தொடரும் – 2 ( ஒத்த ரூபா) விசுவாசத்தோடு ஓடி வந்து வஸ்திரத்தை

Ennaiyum Uyarthiya Kirubai song lyrics – என்னையும் உயர்த்திய கிருபை Read More »

En Vaazhvil RatchipU vanthathae song lyrics – என் வாழ்வில் இரட்சிப்பு வந்ததே

En Vaazhvil RatchipU vanthathae song lyrics – என் வாழ்வில் இரட்சிப்பு வந்ததே என் வாழ்வில் இரட்சிப்பு வந்ததே ஆத்தும ஆதாயம் தந்ததே – 2 இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே – 2 -இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே – 2 -இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே – 2 -இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே

En Vaazhvil RatchipU vanthathae song lyrics – என் வாழ்வில் இரட்சிப்பு வந்ததே Read More »

Jebikindra neram ninaivum song lyrics – ஜெபிக்கின்ற நேரம் நினைவும்

Jebikindra neram ninaivum song lyrics – ஜெபிக்கின்ற நேரம் நினைவும் ஜெபிக்கின்ற நேரம் நினைவும்மனமும் மதுரமாகின்றதேமதுரமாகின்றதே எங்கள்சுகவாழ்வு துளிர்க்கின்றதேஜெபம் கேட்கும் இயேசுநீர் பதில் பேசும் நேரம்மாராவும் இனிக்கின்றதேவனாந்திரம் செழிக்கின்றதேவறண்ட நிலம் களிக்கின்றதே Jebikindra neram ninaivum manamum song lyrics in English Jebikindra neram ninaivum manamumMathuramagintrathaeMathuramagintrathae EngalSugavaalvu ThulirkintrathaeJebam Keatkum YesuNeer Pathil Pesum NeramMaaravum InikintrathaeVananthiram SelikkintrathaeVaranda Nilam Kalikintrathae 1.Manathurukkam um maa IrakkamNaan Vaala pothumaiyaUyirulla Varaiyil ummaipaada

Jebikindra neram ninaivum song lyrics – ஜெபிக்கின்ற நேரம் நினைவும் Read More »

Neer nindral arputham song lyrics – நீர் நின்றால் அற்புதம்

Neer nindral arputham song lyrics – நீர் நின்றால் அற்புதம் நீர் நின்றால் அற்புதம்நீர் நடந்தால் அற்புதம்நீர் பார்த்தால் அற்புதம்வார்த்தை சொன்னால் அற்புதம் – 2 ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால் – 2 காணும்வானம் பூமி யாவும் அன்று உம்மால் ஆனதே – 2கண்ணோக்கி பாரும் தேவனே இயேசுவேஎல்லாம் உம்மால் கூடுமே – 2 எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட குருடன் பார்த்தானே – 2உம்மை தொட்டு பாா்க்க துணிந்த ஒருத்தி சுகமும் அடைந்தாளேசுகமும்

Neer nindral arputham song lyrics – நீர் நின்றால் அற்புதம் Read More »

Yesuvae En Kaariyathai Ummel Pottukondu song lyrics – இயேசுவே என் காரியத்தை

Yesuvae En Kaariyathai Ummel Pottukondu song lyrics – இயேசுவே என் காரியத்தை தேவனே தேவரீர் (இயேசுவே)என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டுஎனக்காக பிணைபடுவீராக கை கொடுக்கத்தக்கவர் என்னை மீட்க வல்லவர்வேறே யார் எனக்கு?வேறே யார் கைகொடுக்கத்தக்கவர் எனக்கு? என் சுவாசம் ஒழிகின்றது என் நாட்கள் முடிகின்றதுகுறுகின வருஷங்களுக்கு முடிவு வருகின்றது Yesuvae En Kaariyathai Ummel Pottukondu song lyrics in English Devanae Devereer (Yesuvae)En kaariyaththai Ummael pottukonduEnakkaga pinaipaduveeraga Kai kodukkathavar

Yesuvae En Kaariyathai Ummel Pottukondu song lyrics – இயேசுவே என் காரியத்தை Read More »

Engirundho oru Anbin Kural song lyrics – எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல்

Engirundho oru Anbin Kural song lyrics – எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் ஒன்றுஎன் செவியினில் கேட்கின்றது – (2) குரல் கேட்ட பின்னாலேதுன்பப் புயல் எல்லாமேபறந்து ஓடியது என்னை வாழ வைத்தது இன்று பாட வைக்குதுஅது அன்றும் இன்றும் என்றும் மாறாஇயேசுவின் அன்பது – (2)எங்கிருந்தோ – 3 வருத்திடும் பாரம் தவித்திடும் நேரம்மகனே வா என்றது – (2)தாய் பசு கன்றினை சோ்த்து அன்போடுமுகர்வது போல தாவி

Engirundho oru Anbin Kural song lyrics – எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் Read More »

En meethaa Iththanai Anbu song lyrics – என் மீதா இத்தனை அன்பு

En meethaa Iththanai Anbu song lyrics – என் மீதா இத்தனை அன்பு என் மீதா இத்தனை அன்புஎன் இயேசு ராஜாஎன் மீதா இத்தனை கிருபைஎன் இயேசு தேவா -(2) உளையான சேற்றில்உளர்ந்திட்ட எனக்காய்உம் ஜீவன் தந்தென்னில்உயிர் வாழ வைத்தீர் -(2) எனக்காக ஜெனித்தீர்எனக்காக மரித்தீர்எனக்காக உயிர்த்தீர்எனக்காக வருவீர் -(2) -என் மீதா உயிர் வாழ விரும்பாமல்உயிர் மாய்க்க துணிந்தேனேநீர் என்னுள் வந்ததால் – உம்கிருபையால் வாழ்கிறேன் -(2) (என்) ஜீவனை பார்க்கிலும்உம் கிருபை பெரியதுநான்

En meethaa Iththanai Anbu song lyrics – என் மீதா இத்தனை அன்பு Read More »