Um Anbil Naan vilunthuvittean song lyrics – உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன்

Um Anbil Naan vilunthuvittean song lyrics – உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன் உயிரோடு கலந்தவரேஎனக்காய் உயிரையும் தந்த தெய்வம் நீரேநிழலே..உயிரே..அன்பே..நீர் இல்லாமல் நான் இல்லையேநீர் என்னோடு இருக்க பயமேன் வாழ்க்கையின் அலைகளிலேஎந்தன் கைப் பிடித்தீரேகழுகைப்போல உயர உயருகிறேனேஎல்லா நாளும் என்மனம் உம்மையே நினைக்கிறதேஉன் அன்பில்லாமல் நான் என்ன செய்வேன் உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன்என்னையே மறந்து விட்டேன் – என்வறண்ட இதயத்தில் அன்பின் ஈரம் வந்ததேவாழும் வாழ்க்கை எல்லாமேஜீவன் தந்த உமக்குதானேஎந்தன் மனதைத் திருடியவர் […]

Um Anbil Naan vilunthuvittean song lyrics – உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன் Read More »

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா என்னை அழைத்தவர் நீர் அல்லவோநன்றி நன்றி ஐயாஎன் பெயரை சொல்லி அழைத்தவரேநன்றி நன்றி ஐயா தாயை போல காப்பாரேநன்றி நன்றி ஐயாஉம் கரங்களில் என்னை வரைந்தவரேநன்றி நன்றி ஐயாஒரு தாயை போல காப்பவரேநன்றி நன்றி ஐயாஉம் கரங்கள் என்னை வரைந்தவரேநன்றி நன்றி ஐயா – நன்றி ஐயா என் தேவைகள் எல்லாம் தருபவரேநன்றி ஐயா என்னைஎன்னை பாதுகாக்கும் கேடகமேநன்றி

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா Read More »

Ummai pola yarum song lyrics – உம்மை போல யாரும் Angeppolen Daivame

Ummai pola yarum song lyrics – உம்மை போல யாரும் Angeppolen Daivame ஆராதனை உமக்கே ஆராதனைஏசுவே உமக்கேஆராதனை Angeppolen Daivame Tamil Translation song lyrics

Ummai pola yarum song lyrics – உம்மை போல யாரும் Angeppolen Daivame Read More »

En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா

En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா என் அடையாளம் நீர்தானய்யாஎன் அஸ்திவாரம்நீர்தானய்யா -2 தனிமையின் நேரங்களில் எந்தன் துணைநீரைய்யாதள்ளாடும் போது என்னை கரத்தால் தாங்கிநீரைய்யா -2 ஆராதனை ஆராதனை அடையாளமே ஆராதனைஆராதனை ஆராதனைஅஸ்திவாரமே உமக்கு ஆராதனை -2 சேற்றில் கிடந்த என்னை தூக்கி எடுத்தீரைய்யாசிறியவன் ஆயிரமாக பெருகச்செய்தீரைய்யா -2 இது என்னால் உண்டானது அல்ல எல்லாம் உம்கிருபையய்யா -2 – ஆராதனை -2என் அடையாளம் மரண நேரத்திலே மருத்துவர் நீரேயய்யாசிலுவையின் இரத்தத்தாலே

En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா Read More »

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே ஓ..ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரேஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரேயாக்கோபின் தேவனே என் தலைமுறைகளின் தேவனேதாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைப்பீரே -2 இருக்கின்றவராக இருப்பவரேஎங்கள் யாவே தெய்வமேநேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்எங்கள் யாவே தெய்வமேஓ நீர் யாவேஓ யுத்தம் எனக்காய் செய்பவரேஓ நீர் யாவேவிடுவிப்பதில் வல்லவரே 1.மோசேயோடு சொன்னது போல் நீர் இருக்கின்றவராய் இருக்கின்றவர் பார்வோனின் சதிகளெல்லாம் எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2யாவே சர்வ

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே Read More »

Aarathanai Yesuvukkae Ennai Aatkonda song lyrics – ஆராதனை இயேசுவுக்கே

Aarathanai Yesuvukkae Ennai Aatkonda song lyrics – ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கேஎன்னை ஆட்கொண்ட தேவனுக்கேதினம் அல்லேலூயா அல்லேலூயாகீதம் நான் பாடிடுவேன் 2.பரலோக கீத சத்தம்இந்தப் பாரினில் ஒலிக்கட்டுமேபரிசுத்தர்கள் பாடி மகிழ்வார்நம் பரலோக தேவனையே Aarathanai Yesuvukkae Ennai Aatkonda song lyrics in English Aarathanai Yesuvukkae Ennai Aatkonda DevanukaeThinam Alleluya AlleluyaGeetham Naan Paadiduvean 1.Thappuvikka Vallavar YesuEn Thappithangalai MannithaarThaayai Pola TheattriduvaarThadaiyellaam Neekkiduvaar 2.Paraloga Geetha saththamIntha Paarinil

Aarathanai Yesuvukkae Ennai Aatkonda song lyrics – ஆராதனை இயேசுவுக்கே Read More »

Aarathanai En Yesuvukke song lyrics – ஆராதனை என் இயேசுவுக்கே

Aarathanai En Yesuvukke song lyrics – ஆராதனை என் இயேசுவுக்கே ஆராதனை என் இயேசுவுக்கே, ஆராதனை என் மீட்பருக்கேஆராதனை என் இயேசுவுக்கே,ஆராதனை என் நேசருக்கேதுதி கீதங்கள் எந்நாளும் பாடி துதிப்போம்புது கானங்கள் எப்போதும் பாடி துதிப்போம்அல்லேலூயா ஆராதனை, அல்லேலூயா துதி ஆராதனை – 2 நேற்று இன்று நாளை என்றும் இயேசு மாறாதவர்நிகரே இல்லா தெய்வம் இயேசு வாக்கு மாறாதவர்வழியும் வார்த்தையும் வாழ்வும் அவரே இயேசு மாறாதவர்மரித்தார் உயிருடன் எழுந்தார் இயேசு வாக்கு மாறாதவர்அந்த தூயாதி

Aarathanai En Yesuvukke song lyrics – ஆராதனை என் இயேசுவுக்கே Read More »

Ellarai kaattilum ummaiyae neasipean song lyrics – எல்லாரைக் காட்டிலும்

Ellarai kaattilum ummaiyae neasipean song lyrics – எல்லாரைக் காட்டிலும் எல்லாரைக் காட்டிலும்உம்மையே நேசிப்பேன் என் இயேசுவேஎல்லாவற்றைப் பார்க்கிலும்உம்மையே நேசிப்பேன் என் இயேசுவே 1.உலகில் என் மேன்மை உம் சிலுவைஉயர்வும் தாழ்வும் உம் கையிலேஎன் வாழ்வின் உச்சிதமும் உமக்கே தான்என் ஜீவனும் பெலனும் உமக்கே தான்என்னையே உமக்கே தந்தேன் 3.என்னை பெலப்படுத்தும் இயேசுவாலேஎல்லாவற்றையும் செய்திட பெலன் உண்டுஎன் வாழ்விலும் தாழ்விலும்எல்லாவற்றிலும் என் குறைவிலும்நிறைவிலும் எல்லா வேளையும்உம்மிலே என்றுமே மகிழ்வேன் Ellarai kaattilum ummaiyae neasipean song

Ellarai kaattilum ummaiyae neasipean song lyrics – எல்லாரைக் காட்டிலும் Read More »

Puthu Vazhi Thiranthidum Deva song lyrics – புதுவழி திறந்திடும் தேவா

Puthu Vazhi Thiranthidum Deva song lyrics – புதுவழி திறந்திடும் தேவா புதுவழி திறந்திடும் தேவாபுதுவழி திறந்திடுமேதடைகளை நீக்கிடும் நாதாதடைகளை நீக்கிடுமே உம்மையே நம்பி உள்ளேன் உம்மையே நம்புகிறேன் உம்மையே நம்பி உள்ளேன் உம்மையே நம்புகிறேன் சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடாதிருப்பீரே-2 2.செங்கடல் பிளந்ததே யோர்தான் பிரிந்ததேசத்துரு சேனைகள் மூழ்கியே போனதே-2

Puthu Vazhi Thiranthidum Deva song lyrics – புதுவழி திறந்திடும் தேவா Read More »

Pin Adaivadhillai Naan Tamil Christian Song lyrics – பின்னடைவதில்லை நான்

Pin Adaivadhillai Naan Tamil Christian Song lyrics – பின்னடைவதில்லை நான் ஒரு திரளாய்த் திரண்டாலும் ஒருவராய் நிற்கிறீர்மறுமுனையை கண்டு சற்றும் பின்னடைவதில்லை பின்னடைவதில்லை நான் பின்னடைவதில்லைபின்னடைவதில்லை நான் பின்னோக்கி செல்வதில்லை சீறிய கூட்டமே பின்னோக்கி சென்றதுசிவந்த மேனியோ முன்னோக்கி வென்றதுஎன்மேலே எழும்பினவன் அவன் கோஷம் அடங்க செய்தீர்கர்த்தரின் வார்த்தையில் வல்லமையுள்ளதுநேசரின் கிருபை என்றும் உள்ளது – அதனால் பின்னடைவதில்லை அந்நியன் முனை விழுந்து போயிற்றுபாகாலின் பகட்டு பலனற்று போயிற்றுஅவர் எனக்காய் பழிவாங்கிஎன் காலை மான்

Pin Adaivadhillai Naan Tamil Christian Song lyrics – பின்னடைவதில்லை நான் Read More »

Kadanthu Selvom Pooranaragumpadi song lyrics – கடந்து செல்வோம் பூரணராகும்படி

Kadanthu Selvom Pooranaragumpadi song lyrics – கடந்து செல்வோம் பூரணராகும்படி கடந்து செல்வோம் கடந்து செல்வோம் பூரணராகும்படி -2தொடர்ந்து செல்வோம் தொடர்ந்து செல்வோம்வாக்குத்தத்தத்தை அடையும்படி -2 ஆராதிப்போம் ஆராதிப்போம்நம் தேவனை ஆராதிப்போம்ஆராதிப்போம் ஆராதிப்போம்யேகோவா தேவனை ஆராதிப்போம் 2

Kadanthu Selvom Pooranaragumpadi song lyrics – கடந்து செல்வோம் பூரணராகும்படி Read More »

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல்

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல் ஒரு நாளும் மறவாமல்திருநாமம் பாடிடுவேன் – 2எனக்காக ஜீவன் தந்தஎன் நேசரே இயேசுவையே – 2 -ஒரு நாளும் 1) கருணை கடலானவரேகலங்கம் துடைத்தாழ்ப்பவரே – 2கிருபை வரன் யாவற்றிலும்கருணா சம்பூரணரே – 2வரும் கோப ஆக்கினியின்பயம் நீங்க செய்தவரே – 2 -ஒரு நாளும் 2) கல்வாரி காட்சியையேகண் பார்த்த வேளையிலே – 2பொல்லாந்த நாள் விளைந்தஎன் பாவ பாரமெல்லாம்

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல் Read More »