Alla alla kuraiyathathu song lyrics – அள்ள அள்ள குறையாதது

Alla alla kuraiyathathu song lyrics – அள்ள அள்ள குறையாதது அள்ள அள்ள குறையாததுசொல்ல சொல்ல முடியாததுஇயேசுவின் அன்பு – அன்பு 1 மானிட வடிவில் வந்த அன்புபாவியை நேசிக்கும் தூய அன்பு 2 சிலுவையில் தன்னை தந்த அன்புசிந்திய ரத்தத்தாலே மீட்கும் அன்பு 3 நாள்தோறும் நன்மைகள் செய்திடும் அன்புநேற்று இன்றும் என்றும் மாறிடா அன்பு 4 நீளம் அகலம் இல்லா அன்புநீசனாம் என்னையும் நேசித்த அன்பு 5 குஷ்டரோகியை சுகமாக்கும் அன்புகஷ்டப்படுவோர்க்கு உதவிடும் […]

Alla alla kuraiyathathu song lyrics – அள்ள அள்ள குறையாதது Read More »

kalangum ullamae song lyrics – கலங்கும் உள்ளமே

kalangum ullamae song lyrics – கலங்கும் உள்ளமே கலங்கும் உள்ளமே – நீஇயேசுவை நோக்கியே பார்கலக்கங்கள் யாவையும் நீக்கிஇளைப்பாறுதல் தந்திடுவார் 1.வாழ்க்கையில் பலவித போராட்டங்கள் வரும்சோர்ந்து போகாதேமனதினில் பலவித குழப்பங்கள் நேரிடும்மனமும் தளர்ந்திடாதேவெற்றி நிச்சயம் – இதுஇயேசுவின் சத்தியம் 2.குடும்பத்தில் சில சில சிக்கல்கள் வந்தாலும்பயந்து போகாதேசூழ்நிலை யாவும் எதிராக வந்தாலும்கலங்கித் தவிக்காதேவெற்றி நிச்சயம் – இதுஇயேசுவின் சத்தியம் 3.சோதனை வேதனை சேர்ந்தே வந்தாலும்தளர்ந்து போகாதேபோதனையால் உன்னை தேற்றிடும் இயேசுவைமறந்து போகாதேவெற்றி நிச்சயம் – இதுஇயேசுவின்

kalangum ullamae song lyrics – கலங்கும் உள்ளமே Read More »

manavaalan enben Azhaithavarai song lyrics – மணவாளன் என்பேன் அழைத்தவரை

manavaalan enben Azhaithavarai song lyrics – மணவாளன் என்பேன் அழைத்தவரை manavaalan enben Azhaithavaraijeevan ulla varaiummai en thevan enben vaazhbavaraijeevan ulla varai thevaa um kangal sollidumae neeren meethu konda thooya anbai siluvayil maritheer enakkaagaveuyirodu yeluntheer naan jeevikka varuveer neer varuveer enakkaagavaevaruveer neer varuveer enakkaagavae anbe en aaruyirae umakkaga kaathiruppenanbe en aaruyirae umakkaga kaathiruppen Ottathai marantha ennainadatheena thevan

manavaalan enben Azhaithavarai song lyrics – மணவாளன் என்பேன் அழைத்தவரை Read More »

Nataraja Mudaliar Tamil Christian Medley Song Lyrics

Nataraja Mudaliar Tamil Christian Medley Song Lyrics Song 1 – Maaridaa Em Maa Naesarae Maaridaa Em Maa NaesaraeAa Aa Maaraadhavar AnbenaalumaeKalvaari Siluvai MeedhilaeKaanudhae Im Maa Anbidhae Aa Yaesuvin Magaa AnbidhaeAdhin Aalam AriyalaagumoItharkinaiyaethum VaerillayaeInaiyaethum Vaerillaiyae Ullaththaal Avarai ThallinumTham Ullam Pola NaesithathinaalAllal Yaavum AgattridavaeAadhi Dhaevan Baliyaanaarae Song 2 – Endha Kaalaththilum Endha Naeraththilum ⁠Aadhiyum Neerae Andhamum NeeraeJothiyum

Nataraja Mudaliar Tamil Christian Medley Song Lyrics Read More »

Ullangal Inaiyum Neram Tamil Christian Wedding Song lyrics – உள்ளங்கள் இணையும் நேரம்

Ullangal Inaiyum Neram Tamil Christian Wedding Song lyrics – உள்ளங்கள் இணையும் நேரம் Refrain:உள்ளங்கள் இணையும் நேரம்Ullangal Inaiyum Neram[A time when hearts unite] தேவலோகம் மகிழும் நேரம்Dhevalogam Magizhum Neram[It’s a time of rejoicing in Heaven] உற்ற உறவுகளும் மற்றும் நண்பர்களும்Uttra Uravugalum Matrum Nanbargalum[When Kin and Kith] வாழ்த்து கூறும் நேரம்Vaazhthu Kurum Neram[Come together to congratulate] Chorus:வாழ்க ( 2 ) நீடூழி

Ullangal Inaiyum Neram Tamil Christian Wedding Song lyrics – உள்ளங்கள் இணையும் நேரம் Read More »

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும்

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும் கர்த்தர் என்னை நித்தமும் நடத்திடுவார்மகா வறட்சியில் ஆத்துமாவை திருப்தியாக்குவார் ( செழிப்பாக்குவார்)என் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்நீர் பாய்ச்சலான தோட்டத்தை போலாக்குவார் உழைப்பின் பலனை உண்ண செய்வார்நன்மைகள் வாழ்வில் நிகழ செய்வார்தலைமுறைகளை காண செய்துநலமும் அமைதியும் பெருக செய்வார்ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம்அவர் வழி நடந்து வாழ்ந்திருப்போம்நாம் இஸ்ரவேலின் சமாதானம் சுதந்தரிப்போம் வாழ்வின் பயணம் முடிந்திடுமேமுடிவில் துவக்கம் பிறந்திடுமேஇயேசுவை நம்பும் யாவருக்கும்நம்பிக்கை வாழ்வில் நிலைத்திடுமேகர்த்தருடைய

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும் Read More »

Magizhchiyakum Promise Song lyrics – மகிழ்ச்சியாக்கும்

Magizhchiyakum Promise Song lyrics – மகிழ்ச்சியாக்கும் சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்குதுன்பத்தை கண்ட வருஷத்துக்குசரியாய் மகிழ்ச்சியாக்கும்அதற்கு ஈடாய் திருப்தியாக்கும் மகிழ்ச்சியாக்கும் – 2வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாக்கும் – 2 (1)நாட்களை எண்ணும் அறிவை தாரும்ஞானமுள்ள இதயம் தாரும்வாழ்நாளெல்லாம் மகிழும்படிகிருபையாலே திருப்தியாக்கும்திருப்தியாக்கி மகிழ்ச்சியாக்கும் (2)உமது கிரியையும் மகிமையையும்எங்கள் மேலே விளங்கச் செய்யும்எங்கள் கைகளின் கிரியைகளைஎங்களிடத்தில் ஸ்திரப்படுத்தும்ஸ்திரப்படுத்தி மகிழ்ச்சியாக்கும் Sirumaipatta engal naatkalukku song lyrics in english Sirumaipatta engal naatkalukkuThunbathai kanda varushathukkuSariyai magilchiyakkumAdharkku eedai thirupthiyakkum

Magizhchiyakum Promise Song lyrics – மகிழ்ச்சியாக்கும் Read More »

En meetparai naan kaanuvaen song lyrics – என் மீட்பரை நான் காணுவேன்

En meetparai naan kaanuvaen song lyrics – என் மீட்பரை நான் காணுவேன் என் மீட்பரை நான் காணுவேன்ஒரு நாளினில் நான் காணுவேன் (2)அந்நியக் கண்களினால் அல்லசொந்தக் கண்களினால்-நான் காணுவேன் (2) என் மீட்பரை நான் காணுவேன்ஒரு நாளினில் நான் காணுவேன் இந்த மாய உலகினிலேமனம் மயங்கி நான் திரிகையிலே (2)என்னைத்தேடி நீர் வந்ததாலேமெய் அன்பை நான் கண்டேனே… (2) என் மீட்பரை நான் காணுவேன்ஒரு நாளினில் நான் காணுவேன் பாதாளம் நோக்கிய பாதைகளில்பகல் இரவாய்ப்

En meetparai naan kaanuvaen song lyrics – என் மீட்பரை நான் காணுவேன் Read More »

Anbodu Alaikintra devan song lyrics – அன்போடு அழைக்கின்ற தேவன்

Anbodu Alaikintra devan song lyrics – அன்போடு அழைக்கின்ற தேவன் அன்போடு அழைக்கின்ற தேவன்உன்னை ஒருபோது மறவாத நாதன்கண்ணீரைத் துடைக்கின்ற தேவன்உன் கவலையை மாற்றிடும் ராஜன் அன்போடு அழைக்கின்ற தேவன்…….

Anbodu Alaikintra devan song lyrics – அன்போடு அழைக்கின்ற தேவன் Read More »

Athisayam seiyum Devan ennodu song lyrics – அதிசயம் செய்யும் தேவன்

Athisayam seiyum Devan ennodu song lyrics – அதிசயம் செய்யும் தேவன் அதிசயம் செய்யும் தேவன்என்னோடு என்றும் இருக்கிறீர்காயங்களை குணமாக்கினீர்உம் கரங்களால் என்னை சுகமாக்குமே நீர் நல்ல தேவனே உம்மை நம்புவேன்நீர் பெரிய தேவனே உம்மை உயர்த்துவேன் Athisayam seiyum Devan ennodu song lyrics in english athisayam seyyum thevanennodu endrumeq irukkireerkaayangalai kunamaakkineerum karangalaal ennai sukamaakkumae neer nalla thaevanae ummai nampuvaenneer periya thaevanae ummai uyarththuvaen

Athisayam seiyum Devan ennodu song lyrics – அதிசயம் செய்யும் தேவன் Read More »

Vinnavarin vin maagimaai song lyrics – விண்ணவரின் விண்மகிமை

Vinnavarin vin maagimaai song lyrics – விண்ணவரின் விண்மகிமை விண்ணவரின் விண்மகிமை கண்முன் கண்டேன் ஜொலிக்குமாப்போல்பிரகாசிக்கும் இயேசு முகம் வெண்மேகத்தில் பொன்முகமே – – வெளி 1: 13, 16 1 வெண்பஞ்சு போன்ற தலைமுடியும்உறைபனி போல் சிரசுமாமேமின்னலின் தோற்றம் உடையிலுமேஇந்திரநீல சாயலுமேவெளி 1:14 எசேக் 10:1 2 அவரின் சரீரம் படிகப் பச்சை இடையில் ஊப்பாசின் தங்கக் கச்சைகண்கள் எரிகிற தீபங்களாம்கால்கள் வெண்கலத் துலக்கமாமேதானியேல் 10:5,6 3 வச்சிரப் பிரகாச மண்டலமேசுற்றிலும் மழைநாள் வானவில்லேஅக்கினி

Vinnavarin vin maagimaai song lyrics – விண்ணவரின் விண்மகிமை Read More »