Devan Verukkum Aaru kaariyam song lyrics – தேவன் வெறுக்கும்

Devan Verukkum Aaru kaariyam song lyrics – தேவன் வெறுக்கும் தேவன் வெறுக்கும் ஆறு காரியம்ஏழும் அவருக்கு பிரியமில்லைஏழும் அவருக்கு பிரியமில்லைதேவன் வெறுக்கும் ஆறு காரியம்ஏழும் அவருக்கு பிரியமில்லைஏழும் அவருக்கு பிரியமில்லை பெருமையானகண்பொய் நாவுஇரத்தம் சிந்தும் கைகெட்ட இருதயம்இதுவும் அவருக்கு பிரியமில்லைஇதுவும் அவருக்கு பிரியமில்லை தீங்கு செய் கால்பொய் சாட்சிபிறருக்கு விரோதம் உண்டு பண்ணுதல்பிறருக்கு விரோதம் உண்டு பண்ணுதல்இதுவும் அவருக்கு பிரியமில்லைஇதுவும் அவருக்கு பிரியமில்லை Devan Verukkum Aaru kaariyam song lyrics in english […]

Devan Verukkum Aaru kaariyam song lyrics – தேவன் வெறுக்கும் Read More »

Ummai Potrugirom worship song lyrics – உம்மை போற்றுகிறோம்

Ummai Potrugirom worship song lyrics – உம்மை போற்றுகிறோம் உம்மை போற்றுகிறோம்(Lord, We Praise You)உம்மை வணங்குகிறோம்(Lord, We Worship You)உம்மை உயர்த்தி இந்நேரமே(Lord, We Lift You Up)வாழ்த்தி வரவேற்கிறோம்(Lord, We Welcome You Here) Ummai PotrugiromUmmai VanagugiromUmmai Uyarthi InnerameVaalthi Varavetkirom படைத்தவரே பரிகாரியே(You Are The Creator And Healer)ஆராதனை ஆராதனை(Lord, We Worship You)துணையாளரே துணையானீரே(You Are Our Most Trusted Helper)ஆராதனை ஆராதனை(Lord, We Worship You)

Ummai Potrugirom worship song lyrics – உம்மை போற்றுகிறோம் Read More »

Pottri Ummai Pugalukirean song lyrics – போற்றி உம்மை புகழுகிறேன்

Pottri Ummai Pugalukirean song lyrics – போற்றி உம்மை புகழுகிறேன் போற்றி உம்மை புகழுகிறேன்வாழ்த்தி உம்மை வணங்குகிறேன்ஆவியோடும் உண்மையோடும்ஆண்டவர் உம்மைத் தொழுகின்றேன்

Pottri Ummai Pugalukirean song lyrics – போற்றி உம்மை புகழுகிறேன் Read More »

Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில்

Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில் உயர்ந்த அடைக்கலத்தில் என்னைஉயர்த்தி வைத்தவரேஎன் கால்கள் வழுவாமல் என்னைபாதுகாப்பவரே யெகோவா எங்கள் தேவனேஎல்ஷடாய் சர்வ வல்லவரே (2) (1) நேசக்கரத்தால் என்னை அனைத்துஇரட்சிப்பை தந்தீரேஉம்மை மறுதலித்தாலும்அன்பின் கயிற்றால் கட்டி அணைத்தீரேஇயேசுவே உம்மை ஆராதிப்பேன்என் நேசரே உம்மை உயர்த்திடுவேன் 2 உயர்ந்த அடைக்கலத்தில். (2) ஆபத்தில் நீரே என்னோடு இருந்துதப்புவித்து உயர்த்தினிரேஉம் இரட்சிப்பினாலே திருப்தியாக்கிமகிழச் செய்தீரே[சர்வ] வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-துதிக்கு பாத்திரரே உம்மை உயர்த்திடுவேன் 2 உயர்ந்த

Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில் Read More »

En Devane ummai nokki paarkkintrean song lyrics – என் தேவனே உம்மை நோக்கி

En Devane ummai nokki paarkkintrean song lyrics – என் தேவனே உம்மை நோக்கி என் தேவனே ..உம்மை நோக்கி பார்க்கின்றேன்..என் முழு இருதயத்தோடுஉம்மை நோக்கி பார்க்கின்றேன்-2 ஸ்தோத்ரம்…அல்லேலூயா – 3ஸ்தோத்ரம்….(என் தேவனே)

En Devane ummai nokki paarkkintrean song lyrics – என் தேவனே உம்மை நோக்கி Read More »

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே Tamil lyrics: சென்ற வருடம் காத்தாரே (நாளில்)இந்த வருடம் காப்பாரேஇந்த நாளில் நன்றி சொல்லஜீவன் தந்தாரே ஸ்தோத்திரம் பெனியேல் பெனியேல் என் வாழ்வில் உதித்தது பெனியேல்பெனியேல் பெனியேல் உயிர் தப்பி பிழைத்து கொண்டேன் பெனியேல் 1.இரவெல்லாம் ஜெபித்தேன் பெனியேல்போராடி மேற்கொண்டேன் பெனியேல்எதிராய் வந்த சூழ்ச்சிகளை…முறியடித்தேன் ஜெபத்தினால் பெனியேல் -பெனியேல் 2.வாக்குத்தத்தம் பெற்றேன் பெனியேல்கடுமையாய் உழைத்தேன் பெனியேல்பல துன்பங்கள் அனுபவித்தேன்…இரட்டிப்பான நன்மை பெற்றேன் பெனியேல் -பெனியேல்

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே Read More »

Indru Mudhal Naan Unnai Asirvathipen song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்

Indru Mudhal Naan Unnai Asirvathipen song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றாரேஆஹா ஹா ஆனந்தம் பேரின்பம் புது வாழ்வு மலர்க்கின்றதேஆஹா ஹா ஆனந்தம் பேரின்பம் புது விடியல் பிறக்கின்றதே இம்மானுவேல் நல் மீட்பராய் நம்மோடு இருக்கின்றார்இனி எதுவும் பயம் வேண்டாம் வாழ்வு வளமாகும் 1) எதற்காய் கலக்கம் எதிர் காலம் அவர் கையில்இணைவோம் இறை உறவில் துணையாக அவர் நம்மில்உம்மோடு எந்நாளும் வளர்ந்திடஉம்

Indru Mudhal Naan Unnai Asirvathipen song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் Read More »

Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்

Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார் பல்லவி (Pallavi)வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்வாக்கு மாறாத நம் கர்த்தர் – (4)வருஷத்தை அனுபல்லவிவருங்காலங்கள் அவர் கரத்தினில்வழி நடத்துவார் – நம்வாழ் நாட்கள் அவர் கணக்கினில்விட்டு விலகிடார்…வழி நடத்துவார்…வருஷத்தை சரணங்கள்1.சத்திய வசனத்துக்குநாம் கீழ்ப்படிவோம் – (2)சகலமும் நன்மை கேதுவாகநம்மை நடத்திடுவார் – (2)வருஷத்தை 3.நல்ல போராட்டத்தைநாம் போராடுவோம் – (2)மகிமை உள்ள நீதியின் கிரீடம்சூடிடுவார் – (2)வருஷத்தை Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics in

Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார் Read More »

Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா

Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா பரிசுத்த தேவ தேவாபரமே என் ஜீவ நாதாஅழகான உன் முகம் போதுமேஇருள் கூட ஒளியாய் மாறிடுமேஇருள் சூழ்ந்திடும் இந்த பூமியில்என்னோட வழித்துணை நீதானே சரணம் – 01 பாரங்களால் நான் தளர்ந்திடும் வேளையிலேஎன்னோடு நின்று என்னை காக்கணுமேஒரு வாக்கு தந்து என்னை மீட்டுஉன்னோடு என்னை சேர்க்கணுமேஅழகான உன் முகம் போதுமேஇருள் கூட ஒளியாய் மாறிடுமே சரணம் – 02 என் நோய்களால் நான் துவன்டிடும்

Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா Read More »

Pachilaiyo Marundho song lyrics – பச்சிலையோ மருந்தோ

Pachilaiyo Marundho song lyrics – பச்சிலையோ மருந்தோ பச்சிலையோ மருந்தோ குணமாக்குவதில்லைஆண்டவரின் வார்த்தையோ நலமலிக்கும் கடவுளின் வார்த்தை உயிருள்ளதுகடவுளின் வார்த்தை ஆற்றல் மிக்கது எந்த வாளினும் கூர்மையானதுஆன்மாவின் உள்ளாழத்தை ஊடுருவும் பாதைக்கு வெளிச்சம் உம் வார்த்தையேகால்களுக்கு தீபம் உம் வார்த்தையே அப்பத்தினால் அல்ல என் வாழ்வுஉந்தன் வார்த்தையினாலே உயிர் வாழ்வேன் Pachilaiyo Marundho song lyrics in english Pachilaiyo Marundho GunamakkuvathillaiAandavarin Vaarthaiyo Nalamlikkum Kadavulin Vaarthai UyirullathuKadavulin Vaarthai Aattral Mikkathu Entha

Pachilaiyo Marundho song lyrics – பச்சிலையோ மருந்தோ Read More »

Ninayatha Neram entru song lyrics – நினையாத நேரம் என்று

Ninayatha Neram entru song lyrics – நினையாத நேரம் என்று நினையாத நேரம் என்றுஎனக்கில்லை உந்தன் நினைவில்….குறையாத நேசம் ஒன்றுஎனக்குண்டு உந்தன் நெஞ்சினில்… எதற்காகவே இந்த அன்பு…எனை தாங்கிடும் தாயின் அன்பு…வழி மாறியும் மாறா அன்பு…பரம் சேர்த்திடும் சிலுவை அன்பு… உந்தன் அன்பை பாட…இணை ஒன்றும் இல்லையே…(நினையாத) உதட்டுக்குள் மூடிருக்கும்ஜெபங்களும் உமக்கு கேட்கும்கண்ணீர் துளியில் தேங்கி நிற்கும்ரணங்களும் உமக்கு புரியும் கேட்கும் உந்தன் செவி இரண்டும்ஆற்றும் ரணம்…மனம் முழுதும் விரல் நுனியில் மறைந்திருக்கும்விசுவாசம் உமக்கு தெரியும்…வறுமையில்

Ninayatha Neram entru song lyrics – நினையாத நேரம் என்று Read More »

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே En mulu Ullam yesuvai paadum song lyrics in tamil , Aarathanai Aaruthal Geethangal 15th Vol

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே Read More »