Easter Songs

Marana Irulil Pallathakkil Nadanthalum song lyrics – மரண இருளின் பள்ளதாக்கில்

Marana Irulil Pallathakkil Nadanthalum song lyrics – மரண இருளின் பள்ளதாக்கில் மரண இருளின் பள்ளதாக்கில்நடந்தாலும் பயமில்லைதேவரீர் என்னோடு உண்டுகோலும் தடியும் தேற்றுமே மரணத்தை ஜெயித்தவரேமரணப்பரியந்தம் நடத்திடுமே 1.கண்ணீரால் அழுக்கான முகங்களையும்கண் இமைகளில் உண்டான இருளையும்பிரகாசமாகிடுமே உங்க முகம் போல மாற்றிடுமே 2.ரட்சிப்பை அருளும் தேவன் நீரேமரணத்திற்கு நீங்கும் வழியும் நீரேமரண கட்டுகளை உடைத்திடுமேஎன்னை மறுரூபமாகிடுமே Marana Irulil Pallathakkil Nadanthalum song lyrics in english ( psalms 23:4 )Marana erulin pallathakakilNadanthalum […]

Marana Irulil Pallathakkil Nadanthalum song lyrics – மரண இருளின் பள்ளதாக்கில் Read More »

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே நிலையில்லா உலகிலேநிலையாக இருப்பவரே…உறவில்லா உலகிலேஉறவாக இருப்பவரேகண்மணிபோல் காப்பவரே…கண்ணீரை துடைத்தவரே…உமையன்றி…உலகிலே…யாரும் எமக்கில்லை… நிலையில்லா …உலகிலேநிலையாக. ..இருப்பவரே…உறவில்லா…உலகிலேஉறவாக. இருப்பவரே ஊஊஊ….ஊஊஊ…ஊஊஊ…. கண்ணீரை சிந்தும்போது…தாய் போல தேற்றினீரேதடுமாறும் வேளையிலேதகப்பன் போல் காத்தீரே சோர்வான போது என்னைசுகம் தந்து காத்தீரேஉறவென்னை வெறுத்த போதுஉயிராக காத்திரே… உமையன்றி உலகிலே…எனக்கிங்கு யாரில்லைஎனக்கென்று இருப்பவர்…நீங்கதான் யேசுவே…நீங்கதான் யேசுவே நிலையில்லா உலகிலே…நிலையாக இருப்பவரேஉறவில்லா உலகிலேஉறவாக இருப்பவரே ஆஆஆ…ஆஆஆ……… குப்பையாய் இருந்த என்னைகோபரத்தில் வைத்திரே…உதவாத

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே Read More »

பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே – Ponnoliyil kallarai minnidudhe

பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே – Ponnoliyil kallarai minnidudhe பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே மகிமையோடே நாதனும் உயிர்த்தாரே தழும்புகளால் மூடிய மேனியினால் கிருபையினால் நம்மை மீட்டாரே திருசிரசில் முள்முடி சூடியவர் சிலுவையிலே மரணத்தை வென்றாரே கண்ணீரில் மூழ்கிய கண்விழிகள் பொன்மணி போல் அழகாய் மின்னிடுதே இருள் சூழ்ந்த மரண தாழ்வரையில் புது ஜீவன் நமக்கன்று மலர்ந்ததினால் மானிடரும் வானவ தூதர்களும் மூழ்கினரே வெற்றியின் மகிழ்ச்சியினால் Ponnoliyil kallarai minnidudhe song lyrics in english Ponnoliyil kallarai

பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே – Ponnoliyil kallarai minnidudhe Read More »

மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar

மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar உயிர்த்தெழுந்த என் இயேசுவையே உயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2 பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து இயேசு உயிர்த்தெழுந்தாரே – 2 CHORUS எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே நித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2 உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் STANZA 1 மரணத்தை ஜெயமாக விழுங்கினீர் மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் – 2 கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி களிப்பாய் மாற்றுவீரே சாத்தானின்

மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar Read More »

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Lyrics:உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Read More »

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன்

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன் உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே 3. பாலகர் வாயினிலே – துதிபாடல்கள் முழங்குதேபோற்றிப் பாடும்

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன் Read More »

Moondram naalil – மூன்றாம் நாளில்

Moondram naalil – மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் கல்லறை திறந்து காரிருள் மறைந்தது கடவுள் மகனே காலத்தை வென்றீர் அனைவருக்கும் புது பிறப்பு ஆண்டவரின் அருள் அளிப்பு அன்பு இரக்கம் நற்பண்பு ஈஸ்டர் தரும் இறை செய்தி நம்பிக்கை கொண்டு வாழ்பவரே இறந்த பின்பும் உயிர் வாழ்வான் தேவனின் அன்பை பெற்றுக்கொண்டு

Moondram naalil – மூன்றாம் நாளில் Read More »

கல்லும் கரைந்தீடும் – Kallum Karaindheedum

கல்லும் கரைந்தீடும் – Kallum Karaindheedum கல்லும் கரைந்தீடும்கல்வாரி உருகீடும்கர்த்தரின் திருமுகத்தை பார்த்துகண்ணீர் சொரியூதந்த காற்று அன்பிற்கு அரிச்சுவடாய்ஆறுதலின் ஆதாரமாய் வந்துதித்த நல்மணியேவல்லபிதா கண்மணியே(கல்லும் கரைந்தீடும்) வாரடி எதற்காகமுள்முடி நமக்காக செந்நீரை மண் மீதேதண்ணீர் போல் சிந்தீனாரே(கல்லும் கரைந்தீடும்) சிலுவையின் பாரத்தில்தெரியுது மெய்யன்புசிந்திய இரத்தத்தாலேசிறந்ததே நம்வாழ்வே(கல்லும் கரைந்தீடும்) தண்டனைக்கு அகப்பட்டுநம் ஜீவன் மீட்டாரேதப்பியே பிழைத்தோமேநாம் அதை சிந்தீப்போமே(கல்லும் கரைந்தீடும்)

கல்லும் கரைந்தீடும் – Kallum Karaindheedum Read More »

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – UyirthelunthaarThaavithin Mainthan உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் நம் பாவம் எல்லாம் நீக்கவே ரட்சகர் இயேசு வந்தாரேசொன்னபடி மூன்றாம் நாளில் மரணத்தை வென்றுயிர்த்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் மரணத்தின் கூர் முறிந்தது உன் ஜெயம் எங்கே பாதாளமே சிலுவையிலே வெற்றி பெற்று நம் ராஜன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் ஜீவன்மும் உயிர்த்தெழுதலும் நானேதான்

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan Read More »

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது Maranatthin Koor Udainthathu Song Lyrics : மரணத்தின் கூர் உடைந்தது பாதாளம் தோற்றது ராஜராஜனாய் இயேசு உயிர்த்தெழுந்தார் – (2) அவரோடுகூட நம்மை எழுப்பிட அவரோடுகூட நாமும் எழும்பிட அவரோடுகூட நாமும் மகிமைப்பட (1)நேற்றும் இன்றும் என்றும் வாழும் அவரைப் பாடுவோம் மீண்டும் மத்திய வானத்தில் தோன்றும் அவரைச் சேருவோம் (2)உலகம் தோன்றும் முன்னே தமக்காய் குறித்தார் நம்மையும் அதற்காய் இந்த உலகினில் நமக்காய் தந்தார்

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது Read More »

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு உயிர்த்தெழுந்தாரே இயேசு ஜெய்த்தெழுந்தாரேமரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கே மரியாலே பயப்படாதேஎன்று சொன்னாரே திடன் கொள் ஜனமே திடன் கொள்உயிர்தெழுந்தாரே எம்மாவூர் சீடர்யோடு நடந்து சென்றாரே உன்னோடு கூட இருக்கவே இயேசு வருகின்றார்

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு Read More »

Low in the grave He lay – Christ Arose

Low in the grave He lay – Christ Arose Lyrics for “Christ Arose (Low in the Grave He Lay)”: Low in the grave He lay, Jesus my Savior,Waiting the coming day, Jesus my Lord! Refrain Up from the grave He arose,With a mighty triumph o’er His foes,He arose a victor from the dark domain,And He

Low in the grave He lay – Christ Arose Read More »