lent songs

சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean

சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean அன்பின் சிலுவையேகல்வாரியை நோக்கி ஒரு பயணம்A journey to the Calvary சிலுவையை கண்டு கலங்கினேன்சில நொடிகளில் வியந்தேனேஉம் தியாகம் பார்த்துஅன்பை பார்த்துகரைந்து நான் போனேனேஉள்ளம் உருகி நான் போனேனே கல்வாரியில் அன்பை விதைத்தவர்நம் பாவங்கள் அங்கு சுமந்தவர்குருதி நதியாய் ஓடியதேஅதில் மூழ்கிய உயிர்கள் மாறியதேஇந்த விந்தை கண்டேனேஉம் பின்னே நான் தொடர்ந்தேனே… (சிலுவையை கண்டு) கரங்கால்களில் ஆணீ அடித்தனர்உம் முகத்திலே காரி உமிழ்ந்தனர்உம் பொறுமை கண்டு […]

சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean Read More »

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics எனக்காக அல்லவோ? 1.பாவக்கறை படாத – உம்கரங்களை ஆணிகள் துளைத்ததேன்? – (2)பாதகன் எனக்காக அல்லவோ? – (2)இயேசுவே கல்வாரி நாயகா! 4.அசுத்த எண்ணம் தோன்றாத – உம்தலையை முட்கிரீடம் வதைத்ததேன்? -(2)அநீதன் எனக்காக அல்லவோ? – (2)இயேசுவே கல்வாரி நாயகா! Yenakkaga Allavo Lent season song lyrics in english Yenakkaga Allavo? 1.Paavakarai padaatha – UmKarangalai aanigal thulaithathaen?

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics Read More »

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina கல்வாரியில் நீர் சிந்தின உம் இரத்தமேஎன்னை கழுவியதே உம் காயங்கள்என் நோய்களை பூரணமாக நீக்கியதே -2 நன்றி நன்றி நன்றி என்று சொல்லுவேன்உயிரோடு எழுந்த இயேசுவே -2 தினம் தினம் என்னை வலம் வரும் சத்துருவின்கைக்கு என்னை விலக்கியே பாதுகாப்பவர்நீர்தானே நீர்தானே -2 – நன்றி துதி கனம் மகிமை உமக்குத்தான்கல்வாரி நாயகரே உந்தன் உயிர்த்தெழுந்தவல்ல அபிஷேகம் என்னைநிறப்பனும் நிறப்பனுமே -2- நன்றி எழும்பவே இனி முடியாது

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina Read More »

பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha

பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha பொன்னேசு ராஜா கண்பார் மகேஷாவிண்ணோர்கள் தொழும் வாசாஎன் வாழ்வின் அருள்நேசா மானிடர் பாவத்தால் அந்நாளில்மாபெரும் குருசேந்திமலைமீது ஏறி நெஞ்சம் நொறுங்கிமாறாத துயரானீர் மாமரி கிருபாலா பரலோக ராஜாவே அந்நாளில்பாவி என் கண்பாராய்பாசத்தின் நேசா பாவிகள் தாசாபரலோகம் சேர்ப்பாயோ பரிகாரம் தீர்ப்பாயோ தீராத கண்ணீரால் நாளெல்லாம்உம்பாதம் சேர்ந்திடுவோம்காருண்யதாதா கருணைக் கடாட்சாஎன் பாவ இருள் தீர்ப்பாய்உன் அன்பின் வரம் தாராய் Ponnesu Raja kanpaar Magesha song

பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha Read More »

அரவணைக்கும் இயேசு அன்பாய் – Aravanaikkum Yesu Anbaai

அரவணைக்கும் இயேசு அன்பாய் – Aravanaikkum Yesu Anbaai அரவணைக்கும் இயேசு அன்பாய் அழைக்கிறார்ஆதரிக்கும் இயேசு அன்பாய் அழைக்கிறார்-2 Aravanaikkum Yesu Anbaai song lyrics in English Aravanaikkum Yesu Anbaai AlaikkiraarAatahrikkum yesu Anbaai Alaikkiraar-2 1.Thaanga thuyaram Thakkum NeramThayangamal Vanthiduvaar -2Innal Neekki Inbam NalgiIrakkam Kaattiduvaar-2 2.Viyathi Varuththam VarumaiVallavaraal NeengumaeAravanaikkum Anbar YesuAattriyae Theattriduvaar 3.Thanthai Thaayum KaivittalumThaangi AaravanaippaarUllankaiyil Varaintha devanunnai uyarthiduvaar Eva. S. மோசஸ்

அரவணைக்கும் இயேசு அன்பாய் – Aravanaikkum Yesu Anbaai Read More »

அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் – Alaikkiraar Yesu Alaikkiraar

அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் – Alaikkiraar Yesu Alaikkiraar அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் தம்மிடம் அழைக்கிறார்தேவ குமாரன் தேடி அலைந்தேஜீவன் தர உன்னை அழைக்கிறார் Alaikkiraar Yesu Alaikkiraar song lyrics in english Alaikkiraar Yesu AlaikkiraarAavalaai Thammidam AlaikkiraarDeva Kumaaran Theadi AlainthaeJeevan Thara Unnai Alaikkiraar 1.Kalmanamae Kalvari KanduKaraiyatho un ullamaeNesar unnai meettidaPaasamaai intru Alaikkiraar 2.Paava paaliyaai MaandavarNoaiyai Peayai VentravarThunbam Thuyaram SakiththavarThanjam Thanthunnai Alaikkiraar 3.Varuththapattu

அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் – Alaikkiraar Yesu Alaikkiraar Read More »

உலக மாயையிலே உழலும் – Ulagam Maayaiyilae Uzhalum

உலக மாயையிலே உழலும் – Ulagam Maayaiyilae Uzhalum உலக மாயையிலே உழலும் என் நண்பாஉலகம் ஒரு நாள் கைவிடும் போதுநீ எங்கே நண்பா என் நண்பா நண்பா Ulagam Maayaiyilae Uzhalum song lyrics in english Ulagam Maayaiyilae Uzhalum En NanbaUlgam Oru Naal Kaividum PothuNee Engae Nanba En nanba Nanba 1.Alagu maayai Ilamai MaayaiArivayo NanbaSaavai ventra Saththiyar YesuUnnai Alaikkiraar Nanba 2.Pon Porul Ellaam

உலக மாயையிலே உழலும் – Ulagam Maayaiyilae Uzhalum Read More »

இயேசு இயேசு ராஜா – Yesu Yesu Raja

இயேசு இயேசு ராஜா – Yesu Yesu Raja இயேசு இயேசு ராஜாஇயேசு இயேசு நாதாஇயேசு இயேசு தேவாஇயேசு எனக்கெல்லாமே அல்லேலூயா ஆமென் (4) ஆமென் ஆமென் இயேசு (4) ஓசன்னா இயேசு (4) Yesu Yesu Raja song lyrics in english Yesu Yesu RajaYesu Yesu NathaYesu Yesu DevaYesu Enakkellamae Alleluya Amen -4 1.Yesu Paavangal PokkuvaarYesu Saabangal NeekkuvaarYesu Enthan nesaraeInaiyattra En yesuvae Amen Amen Yesu

இயேசு இயேசு ராஜா – Yesu Yesu Raja Read More »

காணாமல் தியங்கிடும் கல்வாரி – Kaanamal Thiyangidum Kalvari ontru

காணாமல் தியங்கிடும் கல்வாரி – Kaanamal Thiyangidum Kalvari ontru காணாமல் தியங்கிடும் கல்வாரி ஒன்றுண்டே – கவலை கண்ணீரை துடைக்கும் என்றென்றும் Kaanamal Thiyangidum Kalvari ontru song lyrics in english Kaanamal Thiyangidum Kalvari ontruundae Kavalai KanneeraiNaathan yesu alaikkiraar 1.Jeeva Thaneer Oodaiyil Jeevan pera Maangal polNaadi oodi varuvauae Naathan Yesu Alaikkiraar 2.Jeeva Oottru Yesuvae Thaagam Theera Varuvayae Ithayam ThiranthuYeattrukolvaar unakkae samathanam

காணாமல் தியங்கிடும் கல்வாரி – Kaanamal Thiyangidum Kalvari ontru Read More »

உன்னை அழைக்கும் இயேசுவின் – Unnai Alaikkum Yesuvin

உன்னை அழைக்கும் இயேசுவின் – Unnai Alaikkum Yesuvin உன்னை அழைக்கும் இயேசுவின்சத்தத்தை நீ கேளாயோஉன்னைத்தேடி வரும் இயேசுவைஉள்ளத்தில் ஏற்றுக் கொள்ளாயோ 1.உன் பாவ பாரமெல்லாம்தன் தோளில் சுமந்தாரேஅவர் பட்ட காயம் நீ செய்த பாவம்ஆனாலும் அழைக்கிறார் வா Unnai Alaikkum Yesuvin song lyrics in english Unnai Alaikkum YesuvinSaththathai Nee KealayoUnnaitheadi varum yesuvaiUllaththil Yeattru kolvayo 1.Un paava paaramellamThan thozhil sumantharaeAvar patta kaayam nee seitha paavamAanalum Alaikkiraar

உன்னை அழைக்கும் இயேசுவின் – Unnai Alaikkum Yesuvin Read More »

காலங்கள் மறையும் காட்சிகள் – Kaalangal Maraiyum Kaatchikal

காலங்கள் மறையும் காட்சிகள் – Kaalangal Maraiyum Kaatchikal காலங்கள் மறையும் காட்சிகள் மாறும்தேவனை தேடினால் உன் எண்ணங்கள்கூடும்- நேசரண்டை நீயும் ஓடிவா -2 1 முகத்தின் விழிகளால் விழிகளின் இமைகளால்காக்கும் தாயைப் போல்இன்றும் காக்கின்றார் நட்பின் ஆழமாய்பாசத்தின் சிகரமாய் நண்பனாய் நின்றுஉன்னை அணைக்கின்றார். நீயும் அவருக்குள் வந்திடுவாயாஅவர் நேசத்தை பெற்றிடுவாயாஅவரை உன்னில் பிறரும் காணட்டுமே உன்னையும் அர்ப்பணிப்பாயாஅன்பின் செய்தியை சுமந்து செல்வாயாஉலகம் அதை உன் மூலம் அறியட்டுமே Kaalangal Maraiyum Kaatchikal song lyrics in

காலங்கள் மறையும் காட்சிகள் – Kaalangal Maraiyum Kaatchikal Read More »