இயேசு இயேசு ராஜா – Yesu Yesu Raja
இயேசு இயேசு ராஜா
இயேசு இயேசு நாதா
இயேசு இயேசு தேவா
இயேசு எனக்கெல்லாமே
அல்லேலூயா ஆமென் (4)
- இயேசு பாவங்கள் போக்குவார்
இயேசு சாபங்கள் நீக்குவார்
இயேசு எந்தன் நேசரே
இணையற்ற என் இயேசுவே
ஆமென் ஆமென் இயேசு (4)
- நீச பாவியை நேசித்தார்
நாச வழியினின்று மீட்டிட்டார்
நேசகரம் நீட்டி காத்தாரே
இணையற்ற என் இயேசுவே
ஓசன்னா இயேசு (4)
Yesu Yesu Raja song lyrics in english
Yesu Yesu Raja
Yesu Yesu Natha
Yesu Yesu Deva
Yesu Enakkellamae
Alleluya Amen -4
1.Yesu Paavangal Pokkuvaar
Yesu Saabangal Neekkuvaar
Yesu Enthan nesarae
Inaiyattra En yesuvae
Amen Amen Yesu -4
2.Neesa Paaviyai Nesithaar
Naasa Vazhiyintru Meettitaar
Nesakaram Neetti Kaatharae
Inaiyattra En Yesuvae
Osanna Yesu -4
Eva. S.மோசஸ் (One day)
R-Waltz T-135 C3/4