Tamil catholic song

christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு

christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சுகலகலக்கும் காலம் வந்தாச்சுதன்னன்னா பாட்டுப் பாடுதாளம் தட்டி ஆட்டம் ஆடுஒன்னா கூடி கொண்டாடு – நம்மஏசு சாமி பிறந்து விட்டார் கொண்டாடு வான தூதர் கீதம் பாட, வாங்க நீங்க கூட ஆடவிண்சாமி ஆளாய் இருந்தாரேமண்சாமி முகமாய் மலர்ந்தாரேஇரவு விடியாத பகலே தெரியாதஇதயத்துல குடியேற வந்தாரே – ஆமாநம்பிக்கையை அள்ளித்தர வந்தாரே ஏங்க இனி ஏக்கம் நம்ம எண்ணத்துலஏசு சாமி வந்துள்ளாரு […]

christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு Read More »

Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே

Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே வாரும் தெய்வ வள்ளலேவரங்கள் வழங்க வாருமேதாரும் அமைதி, நம்பிக்கையைதாரும் அன்பை, மகிழ்ச்சியை நன்றே நிகழும் என்றேநம்பி வாழும் மனம் ஒன்று தாஅன்றாடம் இருள் வந்து நின்றாலுமே- அதுசென்றோடும் பகலவன் வந்தால் போதும்வருவாய், ஒளியேகதிரே, சுடரே, எம் நெஞ்சில் பிறப்பாயே அமைதி தானே நியதிஎன்று கூறும் நிலை இங்கு தாபோர் எல்லாம் தீரட்டும் பாரெங்குமே – பகைத்தீ எல்லாம் ஓயட்டும் ஊரெங்குமேஇறைவா, வருவாய்இதயம் நிதமும்

Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே Read More »

Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்

Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர் உலகை மீட்கப் பிறந்தவர் – இன்றுஉங்களைத் தேடுகிறார்உங்களை மீட்க உள்ளன்போடுஉறவை நாடுகிறார். கோரஸ்: செல்லுங்கள் உடனே மானிடரேசேருங்கள் உங்கள் மீட்பரிடம்உள்ளத்தில் உள்ளதை எல்லாமும்சொல்லுங்கள் தெய்வக் குழந்தையிடம் சரணம் 1:மாளிகை தேடிப் போகாதீர்அங்கே அவர் இல்லைகேளிக்கை விடுதியில் தேடாதீர்காலம் வீணாகும்ஆடிப் பாடும் அரங்குகளில்அவரைத் தேடாதீர்மாடுகள் அடையும் தொழுவத்திலேதேடுங்கள் அவரைக் காண்பீர்கள். சரணம் 2:மாலைகள், திரிகள் தேவையில்லைஅதை அவர் கேட்பதில்லைபாலகன் ஏற்கும் காணிக்கைகள்வாழும் வழிமுறைகள்அன்புக் கட்டளைப்

Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர் Read More »

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics பெருவிழாபதிலுரைப் பாடல் திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா! 1.ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2.என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! – பல்லவி 16.ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics Read More »

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் சிரமும் நீதானே என் சிந்தையும் நீதானேசிறப்பும் நீதானே என் உயிரும் நீதானே 1.கரமும் தந்தாய் வாழ வழியும் தந்தாய்வாடிடும் நேரமெல்லாம் வளமும் செய்தாய்சுரமும் தந்தாய் நீ சுகமும் தந்தாய்மறவேனோ உன்னை மறவேனோதெய்வமே என்னிறையே நிறையே Siaramum nee thane en sinthaiyum Lent Days Song Tamil , தியானப் பாடல்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் Read More »

Intru Namakkaga Meetpar Christmas song lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

Intru Namakkaga Meetpar Christmas song lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் (2)அவரே ஆண்டவராம் மெசியாஇன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

Intru Namakkaga Meetpar Christmas song lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Read More »

Arul Tharum Aandu song lyrics – அருள் தரும் ஆண்டு

Arul Tharum Aandu lyrics – அருள் தரும் ஆண்டு அருள் தரும் ஆண்டு இது அருள் தரும் ஆண்டுஆண்டவர் அருள் தரும் ஆண்டு ஆகட்டும் இந்த புத்தாண்டுHappy Happy New Year … Have a Blessed New YearHave a Peaceful New Year … Happy Happy New Year (1 )வாரத்திற்குள் வரம் உண்டு வாங்கிக் கொள்ளுங்கள்மாதத்திற்குள் மதம் உண்டு அதில் அருளை தேடுங்கள்எல்லா தேதியிலும் நல்ல சேதியுண்டு தேடிப் பாருங்கள்எல்லா

Arul Tharum Aandu song lyrics – அருள் தரும் ஆண்டு Read More »

சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் – Chinanjiru Vannamalar Paalan song lyrics

சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் – Chinanjiru Vannamalar Paalan song lyrics சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன்அன்னை மரி ஈன்றெடுத்த தேவன்விண்ணுலக மண்ணுலக வேந்தன்என்னில் இன்று மலர்ந்த ராஜன்பிறந்த நாள் இன்று பிறந்த நாள்பாலன் பிறந்த நாள்Happy Christmas to you ஆரிராராரோ ஆரிராரிராரோஆரிராராரோ ஆரிராரிராரோ தாவிதின் வம்சம் யுதாவின் சிங்கம்பெத்லேகேம் ஊரில் பிறந்ததுஆயரின் கூட்டம் விண்மீன்கள் ஆட்டம்மீட்பனை கண்டு துதித்ததுநிதி நேர்மை வளர்திடவேநிம்மதி வாழ்வில் மலர்ந்திடவேவாழ்வின் பொருளை காட்டிடவேவளமை யாவும் ஊட்டிடவேஆதி முதல்வன் அன்பின் கலைஞன்அமைதியின் மன்னன்

சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் – Chinanjiru Vannamalar Paalan song lyrics Read More »

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே என்னை மீட்க வந்தவரேஎன்னைத் தேடி வந்தவரேஎன்னோடு வாழ வந்த இயேசு பாலனே – 2வண்ண பூவாய் மண்ணில் வந்த இயேசு பாலனேஎங்கள் ஏக்கம் தீர்க்க வந்த செல்ல பாலனே பனி விழும் இரவில் பாவங்கள் போக்கமழலை வடிவில் பிறந்தாயோஎன் வாழ்விலே நீ வந்ததால்எந்நாளும் ஆனந்தமேஆராரிரோ..ஆரிராரிரோ.. விண்ணிலே தூதர்கள் மகிழ்ந்து பாடிடமண்ணிலே அமைதி தந்திடவேஎந்நாளுமே எனை காத்திடஎனக்காக பிறந்த தெய்வமேஆராரிரோ..ஆரிராரிரோ. பாடற்குழு :அற்புத மாதா பங்கு,கீழ்நாத்தூர்,

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே Read More »

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல்

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல் அருளே என் உயிரே – என் அன்பே நீ வா வாஉயிராய் என் உணர்வாய் உறைந்திடவே வா வா 1.அன்னை மரி ஈன்றவரே அழகாய் அவனி வந்தவரே இறைவனின் அருள் சுனையேஇணையில்லா இறைமகனே இயேசுவே இயேசுவே குழந்தை இயேசுவே வாருமே வாருமே உள்ளம் வாருமேஅழகான தமிழில் இசை பாடவா – என்இதயம் எழுந்து நீ வா 2.மழலை சிரிப்பினிலே சிலிர்க்கின்றேன் மகிழ்கின்றேன்மன்னவன்

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல் Read More »

Kanna Moodi Thoongu Christmas song lyrics – கண்ண மூடி தூங்கு

Kanna Moodi Thoongu Christmas song lyrics – கண்ண மூடி தூங்கு கண்ண மூடி தூங்கு சின்ன செல்லமேஉன்பிஞ்சு முகம் தெய்வம் தந்த வரமேகண்ணுக்குள்ளே நீயே செல்ல தங்கமேநீ கண் அசைத்தால் போதும் குட்டி தங்கமே நான் உந்தன் தாயாக நீ எந்தன் பிள்ளையாய்மகனே ஒன்றே போதும் இந்த உலகில்காலங்கள் மாறினும் மாறாத பாசமாய்அன்பே நீயும் இந்த அன்னை மடியில்மகனே என்று நான் அழைக்க உன் பிஞ்சு உள்ளம் துள்ள கண்டு நான் மகிழ்வேன்… உறவே

Kanna Moodi Thoongu Christmas song lyrics – கண்ண மூடி தூங்கு Read More »

Mannil Mazhalaiyaai pirantha deivamae Christmas offering song lyrics – மண்ணில் மழலையாய் பிறந்த

Mannil Mazhalaiyaai pirantha deivamae Christmas offering song lyrics – மண்ணில் மழலையாய் பிறந்த கிறிஸ்து பிறப்பு காணிக்கை பாடல். மண்ணில் மழலையாய் பிறந்த தெய்வமே எம்மை தேடி வந்தது ஏனோ? மண்ணில் மாந்தர்கள் புதுவாழ்வு தந்திடவே மாட்டு தொழுவத்தில் தவழ்ந்தாயோ?-2 எதைக் கொடுப்பேன் என்ன கொடுப்பேன் நீ விரும்பும் காணிக்கை எதுதானோ ?-2 ஏழ்மை உள்ளத்தை விரும்புகிறாய்- அதை ஏற்க என் மனம் தடுக்கிறது-2 சுகமாக வாழும் எனக்கு அதை விடுத்து வாழ மனம்

Mannil Mazhalaiyaai pirantha deivamae Christmas offering song lyrics – மண்ணில் மழலையாய் பிறந்த Read More »