En Snegame lyrics | Anita Sangeetha Kingsly
என் ஸ்நேகமே என் தேவனே என் ராஜனே என் இயேசுவே (2) அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே (2) 1.மாபாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர் பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர் மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே 2.அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே […]