Tamil Christians Songs

பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் – Palan koduppeer nalla palan koduppeer

பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் – Palan koduppeer nalla palan koduppeer பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர் வழியோரமா? நான் கற்பாறையா?முள் புதரா? நான் நல்ல நிலமா? Palan koduppeer nalla palan koduppeer song lyrics in english Palan koduppeer nalla palan koduppeerPannpatta nilam pol palan koduppeer Valiyoramaa? naan karpaaraiyaa?Mul putharaa? naan nalla nilamaa? R-Dis T-125 F […]

பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் – Palan koduppeer nalla palan koduppeer Read More »

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae கிருபை தாருமே புது கிருபை தாருமே-4 பழைவைகள் எல்லாம் மாறிட கிருபை தாருமேபுதியவை எல்லாம் பெற்றிட கிருபை தாருமே -2 புது கிருபை புது பெலனை இன்றையே தாருமே -3 1.கட்டுகளை உடைத்திடவே உம் கிருபை தாருமேநுகங்களை முறித்திடவே உம் பெலனை தாருமேபாவத்தை ஜெயித்திடவே உம் கிருபை தாருமேசாபங்கள் உடைத்திடவே உம் வல்லமை தாருமே 2.மதில்களை தாண்டிடவே உம் கிருபை தாருமேதேசத்தை கலக்கிடவே

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae Read More »

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே சோகங்கள் மாறிடும் நீர் சொன்னாலே (2)அயராகு எழுவேன் உமக்காக வாழ்வேன்உம் சித்தம் செய்திடுவேன் (2)யார் என்ன சொன்னாலும் கலங்கிடேனேஉம் அன்பு ஒன்றே அது போதுமே (2)வாழ்ந்தாலும் உமக்காய் மரித்தாலும் உமக்காய்என் ஜீவன் உமக்குதான் (2) தாயும் தகப்பனும் நீரல்லவோதோள்மீது சுமந்திடும் அன்பல்லவோ (2)காண்பவர் நீர்தான் காப்பவர் நீர்தான்உம் பிள்ளை நானல்லவோ (2)காலங்கள் பல கடந்திட்டாலும்விட்டு விலகாமல் நின்றிடும் துணையல்லவோ

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae Read More »

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum இயேசு வந்தாலே தூள் பறக்கும்நின்னாலே அனல் பறக்கும்சொன்னாலே எல்லாம் நடக்கும் (2) தடுக்க இயலாது தடை போட முடியாதுதேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2) கண்ண அசைச்சா கடலும் அதிரும்கைய நீட்டுனா கவலை மறையும் (2)மறையும் கவலை மறையும் – அவர்சொன்னாலே கவலை காணாப்போகும் (2) தடுக்க இயலாது தடை போட முடியாதுதேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2) 1.உமிழ்நீரும் உலகத்தை காட்டிடுமேமரித்த சடலமும்

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum Read More »

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla வாழ்ந்தாலும் நீரேதாழ்ந்தாலும் நீரேஎதிர் காற்றோ புயலோமழையோ பனியோஇயேசுவே எனக்கு நீரே CHORUS:கைவிடுவதில்லவிட்டு விலகவில்லஎன்னை காப்பவர் உறங்கவில்லஎனக்கெதிராய் எழும்பும் ஆயுதங்கள்ஒரு நாளும் வாய்ப்பதில்ல VERSE 01:என் குறைச்சலில் நீரேஎன் விளைச்சலில் நீரேநான் சாகாது பிழைக்க காரணரேஎன்னில் குறைச்சல் வந்தாலும்குறையொன்றும் சொல்லேன் நான்குயவனே உம்மை புகழ்ந்திடுவேன் VERSE 02:எப்பக்கம் நெருக்கினும்ஒடுங்கி நான் போவேனோஎதிர்த்திடும் புயல்களில் அசைந்திடேன் நான்என் பெலவீன நேரத்தில் பெருமூச்சின் ஜெபத்தாலேஉதவிடும் உம் தயை மறந்திடேன் நான் Kaividuvathilla Vittu vilagavilla

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla Read More »

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho உருக்குலைந்து போகுதோ இந்த பச்சை மரம்நிலைக்குலைந்து போகுதே இந்த பச்சை மரம்எனக்காக காயங்கள் பட்ட மரம்இந்த பட்ட மரத்துக்காய் பலியாகும் பச்சை மரம் -2 கெத்சமனே தோட்டத்திலேகதறினதோ வேர்வையெல்லாம்இரத்தமாக தெறிக்கிறதோ -2துடித்தீரோ துவண்டீரோதூதர் வந்து உம்மை தேற்றினாரோ -2- உருக்குலைந்து போதகரே என்றழைக்கும் சத்தத்திலேகட்டி அணைத்து காட்டிகொடுத்தான் முத்தத்திலே-2மறுதளித்தான் மூன்று முறைஅவன் மனம் திரும்ப நீர் பார்த்தீரோ -2- உருக்குலைந்து குருசை சுமந்து மரிப்பதென்று தீர்ப்பினிலேகல்வாரி மலை மேலே சிலுவையிலே

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho Read More »

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil திரு ரத்தம் சிந்தி சிலுவையில் தொங்கிமரித்தீரே எனக்காய்-2மறப்பேனோ மறப்பேனோமறப்பேனோ இயேசுவை மறப்பேனோநீர் பட்ட பாடை மறப்பேனோ-2 1.தள்ளாடி நடந்து தாகத்தில் நிறைந்து -2நடந்தீரே கோல்கோதாவில் – மறப்பேனோ 2.காசை அடியை ஏற்று காடியை குடித்து-2சகித்தீரே எனக்காக – மறப்பேனோ 3.எனக்காகவே பிறந்தீர் எனக்காகவே மரித்தீர்-2எனக்காகவே உயிர்த்தீர் – மறப்பேனோ Thiru Raththam Sindhi Siluvaiyil song lyrics in english Thiru Raththam Sindhi

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil Read More »

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae உம்மை பாடனும் உம்மை துதிக்கணுமேஉம்மில் மகிழனுமே இயேசையாஉம்மை போற்றனுமேஉம்மை புகழனுமேஉம்மை வணங்குவேன் இயேசையாஎன்னை நடத்திடும் இயேசையா உம் கரமது இயேசையாஎன்னை நடத்திடும் இயேசையா நான் சிதையாமல் சிக்கி தவிக்காமல்உருவாக்கினீர் இயேசையாமனம் பதராமல் கண்ணீர் கசியாமல்கரம் பிடித்தீரே இயேசையா -2 – உம் கரமது வழிவிலகாமல் விட்டு கொடுக்காமல்பாதுகாத்தாரே இயேசையாதடம் புரளாமல் தள்ளி போகாமல்அள்ளி அணைத்தாரே இயேசையா -2 – உம் கரமது Ummai Padanume ummai

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae Read More »

என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் – En velichamum en iratchippumaanavar

என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் – En velichamum en iratchippumaanavar கர்த்தர் என் வெளிச்சம் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்என் ஜீவனின் பெலனானவர் யாருக்கு அஞ்சுவேன்அல்லேலூயா (4) பொல்லாதோர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்கஎன்னை நெருக்கையில் கால் இடறினர் பகைவர் வீழ்ந்தனரேஅல்லேலூயா (4) எனக்கெதிராக ஒரு பாளையம் வந்தாலும்யுத்தம் வந்தாலும் பயம் இல்லையே தேவனை நம்புவேன்அல்லேலூயா (4) ஒன்றைக் கேட்டேன் அதை நாடுவேன் தேவனேஉம் மகிமையைக் கண்டு ஆய்ந்திட நாடுவேன் ஆலயம்அல்லேலூயா (4) தீங்கு நாளில் கூடாரத்தில்

என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் – En velichamum en iratchippumaanavar Read More »

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar பெரிதான காரியம் செய்திடுவார் –இதிலும் பெரிதான காரியாம் செய்திடுவார்எல்ஷடாய் சர்வவல்லவர் –என் வாழ்வில் எல்லாம் செய்பவர் -2 -பெரிதான 1.அற்பமான நம் வாழ்வில்பெரிதானதை காணசெய்வார் -2அலைந்து திரிந்த இடங்களிலேநம்மை சுதந்திரவாளியாய் மாற்றினாரே – 2 -பெரிதான 2.சிறுமையான நம் வாழ்வில்பெரிதானதை காண செய்வார் -2ஆடுகள் மேய்த்த தாவீதைஅரசனாக மாற்றினாரே – 2 -பெரிதான 3.கலங்கி நின்ற நம் வாழ்வில்பெரிதானதை காணசெய்வார் -2தோல்வியை கண்ட என்வாழ்வில்ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார்

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar Read More »

ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு – Osanna Thaveethin Kumaranukku oasanna

ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு – Osanna Thaveethin Kumaranukku oasanna ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ..தாவினின் குமாரனுக்கு ஓசன்னா -2 திருவாசல் அருகே கட்டி வைத்த கழுதைஅது ஒரு நாளும் எவரும் அதில் ஏறிடாத கழுதைபெருவாசல் அருகே கட்டி வைத்த கழுதை அதுஒரு நாளும் எவரும் அதில் ஏறிடாத கழுதைஅருமை நாத இயேசு அதை அவிழ்தேஎருசலேமின் வீதி நோக்கி பயணம் செய்தார்-2அன்று பயணம் செய்தார் – ஓசன்னா புத்தம் புது வஸ்திரங்கள் மதி மேல் விரித்தேன்மரக்கிளைகள் போட்ட

ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு – Osanna Thaveethin Kumaranukku oasanna Read More »

துதியின் அறையில் நுழைந்து – Thuthiyin Arayil Nolaithe

துதியின் அறையில் நுழைந்து – Thuthiyin Arayil Nolaithe துதியின் அறையில் நுழைந்துஉம் பிரசன்னத்தில் அமர்ந்துஉம் பிரசன்னம் நிறைவுஉம் பிரசன்னம் அளவில்லாமல்என்னை சுற்றிலும் உம் பிரசன்னம் பிரசன்னத்தில் நிற்கிறேன்தாகத்தோடு இருக்கிறேன்என்னை நிறப்புமையா பணி மலையை மூடுவது போல்என்னையும் மூடும் ஐயா -2முன்மாரிரியாய் பின்மாரிஆவியை என்மேல் ஊற்றிடுமே – பிரசன்னத்தில் நிற்கிறேன் வார்த்தையின் ஆவியேஉயிர்ப்பிக்கும் ஆவியேஜீவ தண்ணீரேநான் உங்க ஆலயம் நீர் நிறைந்திருக்கிறீர் -3என்னிலே Thuthiyin Arayil Nolaithe Um Prasanathil song lyrics in english Thuthiyin

துதியின் அறையில் நுழைந்து – Thuthiyin Arayil Nolaithe Read More »