Tamil Christians Songs

பாடல் பாட வார்த்தைகள் இல்லை – Paadal paada varthaigal illai

பாடல் பாட வார்த்தைகள் இல்லை – Paadal paada varthaigal illai பாடல் பாட வார்த்தைகள் இல்லைபரிசுத்தரே உம் மகிமைகளன்றோ உலகத்தில் என் வாழ்வுமுடியும் வரையில்பாடுவேனே உந்தனுக்காகபாடுவேனே உந்தனுக்காக பாவத்தின் காயத்தால் பாதை ஓரத்தில்யாருமே அறியாது கிடந்த போதுதூக்கி எடுத்தென்னை அரவனைதீர்அடைக்கலம் கொடுத்தீரேஎன் நேசரே ஆனந்தம் கொடுத்தீரே யாவர் கண்களில் தயைபெறாத நான்கைவிட பட்ட அந்த வேளைதூக்கி எடுத்தென்னை அரவனைதீர்அடைக்கலம் கொடுத்தீரேஎன் நேசரே ஆனந்தம் கொடுத்தீரே Paadal paada varthaigal illai song lyrics in english […]

பாடல் பாட வார்த்தைகள் இல்லை – Paadal paada varthaigal illai Read More »

திரு இரத்தம் இயேசு இரத்தம் – Thiru Raththam Yesu Raththam

திரு இரத்தம் இயேசு இரத்தம் – Thiru Raththam Yesu Raththam திரு இரத்தம் இயேசு இரத்தம்லோக பாவம் தீர்க்கும் தீர்த்தம் -2 1.வியாழன் இரவிலே என் தேவனேவியாகுலப்பட்ட மன்னவனே -2இரத்த வேர்வை பெருந்துளியாக – -2தரையில் விழுந்ததெனக்காக -2 Thiru Raththam Yesu Raththam song lyrics in English Thiru Raththam Yesu RaththamLoga Paavam theerkkum Theertham -2 1.Viyalan Iravilae En DevanaeViyagulapatta Mannavanae-2Raththa Viyarvai Perunthuliyaga-2Tharaiyil Vilunthenkkaga-2 2.Gethsamaneayil Irul

திரு இரத்தம் இயேசு இரத்தம் – Thiru Raththam Yesu Raththam Read More »

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea கல்வாரி அன்பைக் காணவேகுருசில் மாண்ட இயேசுவை பார் அனுபல்லவி : அந்த கோர சிலுவையில் சரீரம் இழந்து உன்னை மீட்டெடுத்த இயேசுவை பார் 1 இந்த அன்பிற்கு இணையாய் ஒன்றுமில்லைமுன்னோரின் பாவத்தால் வந்த நிலைமூன்று ஆணிகள் ஏற்று முற்கிறீடம் அணிந்துஉன்னை மீட்டெடுத்த இயேசுவை பார்! 2 பாவத்தால் இருண்ட லோகை மீட்கமைந்தனை அனுப்பி தியாகம் செய்துமூன்று நாளில் உயிர்த்து முகில் சூழ பறந்துநமக்காய் தூயாவி தந்தாரே! 3

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea Read More »

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar அழகிலே சிறந்தவர்வெண்மையும் சிவப்புமானவர்அழகிலே சிறந்தவர்தலைதங்க மயமான நேசரவர்என்னை நான் நேசிக்கும் ஸ்நேகத்தை பார்க்கிலும்அதிகமாய் என்னையும் நேசிப்பவர்தாயினும் மேலான அன்பினால் நிறைத்துஎன் உயிர் கலந்திட்ட நேசரவர் சாரோனின் ரோஜா அவர்என் லீலி புஷ்பம் அவர்ஆத்தும நேசரவர்என் மதுரமானவர்கந்தவர்க்க பாத்திகைபோல்வாசனை உள்ளவர்லீபனோனும் கேதுரும்போல் சிறந்த ரூபமவர் தனிமையான சூழ்நிலையில்அவர் நிழல் எனை மூடும் பேரழகேதுன்பமான நேரங்களில்அவர் வார்த்தை எனை தேற்றும் பேரழகேகண்மணி போல் தினம் காத்திடும்!விழிவைத்து வழிகாட்டும் பேரழகேகாலங்களும் மாறினாலும்.என்றென்றும் அவர் அன்பு

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar Read More »

அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula

அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula அப்பாவின் மடியில அப்பாவின் தோளுல அப்பாவின் கரத்துலஎத்தனை ஆனந்தம் எத்தனை பேரின்பம்-2அப்பாவின் கரத்தில நான் முத்திரை மோதிரமாய்அப்பாவின் கரத்தில நான் அலங்கார கிரீடமாய் -2 1.கருவிலே உம் கண்கள் என்னை கண்டதேபிழைத்திரு என்று சொல்லி பாதுகாத்தீரே -2இதுவரை கண்மணிபோல் காத்து வந்தீரே -2இனிமேலும் காப்பேன் என்று வாக்குரைத்தீரே -2 – அப்பாவின் 2.உள்ளங்கையிலே என்னை வரைந்துள்ளீர்கன்மலை வெடிப்பில் வைத்து பாதுகாக்கின்றீரே-2இரவும் பகலும் தூங்காமல் காக்கின்றீர் -2முடிவு

அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula Read More »

உண்மையுள்ள தேவனே – Unmaiyulla Devanae

உண்மையுள்ள தேவனே – Unmaiyulla Devanae உண்மையுள்ள தேவனே (2)சொன்னதை செய்பவரேவாக்கு மாறாதவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்உமக்கென்றும் ஸ்தோத்திரம் Unmaiyulla Devanae song lyrics in English Unmaiyulla Devanae (2)Sonnathai seibavaraeVaakku MarathavaraeSthoththiram SthoththiramUmakkentrum Sthothiram 1.Aaseervathippean EntravaraeAaseer Enakku ThaarumaiyaPeruga eivean EntravaraePeruga peruga seithidumae 2.Meanmai seivean entravraeMeanmaiyaga vaithidumaeMagilaseivean EntravaraeUllam Magila seithidumae 3.Kaathu kolvean EntravaraePaathukaathu nadathidumaeVilagidean EntravaraeMudivu varaikkum Vanthidumae

உண்மையுள்ள தேவனே – Unmaiyulla Devanae Read More »

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum யார் என்னை மறந்தாலும்இயேசென்னை மறப்பதில்லைஉலகமே வெறுத்தாலும்இயேசென்னை வெறுப்பதில்லை Yaar Ennai Maranthalum song lyrics in English Yaar Ennai MaranthalumYesennai marappathillaiUlagamae veruthalumyesenum veruppathillai Um Siragugal thanjam Kondeanum maraivukkul marainthu kolveanummaipola oru deivaththai paarkkalaenakkaai uyiraiyum thanthida 1.Noolaruntha pattam Engengo ParakkumNaan pogum pathaiyum puriyala-2Yesuvae neer mathramUm mugam marainthirunthaal-2Mannodu mannaai poaimakki than poyiruppean-2 2.Sirakodintha paravai

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum Read More »

என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum

என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum சின்னவன் ஆயிரமும்சிறியவன் பலத்த ஜாதியுமாவான்பழுகி பெருகிட ஏற்றகாலத்தில்காரியம் நடத்துவீரே என் துக்க நாட்கள் முடிந்து போகும்என் துன்பமெல்லாம் இன்பமாகும்நான் ஆராதிக்க பாடல் தோன்றும்அற்புதமாய் வாழ்க்கை மாறும் எழும்பி பிரகாசி உன் ஒளி வந்ததுகர்த்தரின் மகிமையோ உன் மேல் உதித்தது 2கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாம்2சூரியன் அஸ்தமிப்பதில்லைசந்திரன் மறைவதுமில்லை உதிக்கும் உன்னிடத்தில் ராஜாக்கள் வருவார்கள்கர்த்தரே தெய்வமென்று அவர் நாமம் சொல்வார்கள் 2கர்த்தரே நம்மை

என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum Read More »

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது நான் ஸ்தோத்தரிப்பேன் கிறிஸ்துவையேஅவர் மகிமை விளங்கிடுதேஅவர் இறக்கத்தினால் மாற கிருபையினால்ஸ்தோத்திரம் பெருகிடுதே சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது 2.அரண்களை நிர்மூலமாக்குகின்றதேவ பலமுள்ள வார்த்தையை எனக்குத் தந்தார்அவருடனே நான் இணைந்திருக்ககிறிஸ்துவின் சாயலை எனக்குத் தந்தார் சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது sornthu povathillai song

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai Read More »

விண்ணகக் காற்றே நீர் – Vinnaga Kattrae Neer Ennai

விண்ணகக் காற்றே நீர் – Vinnaga Kattrae Neer Ennai விண்ணகக் காற்றே நீர்என்னை நோக்கி வீசிடும்வெண்புறாவைப்போலஎன்மேல் வந்தமர்ந்திடும் Vinnaga Kattrae Neer Ennai song lyrics in English Vinnaga Kattrae Neer EnnaiNokki veesidumVenpuravai polaEn Mael vanthamarnthidum 1.Jalaththin mael asaivaadiyaThooya deva aaviyaeBelaththin Mael BelanadaiyaEn Mael Asaivaadumae 2.Akkini AbishegamIntru vendum deivamaeEnnalum en paathramNirambi Vazhiya vendumae 3.Akkini raththin MaelEnnai kondu sellumaeParaloga thootharudanAarathikka seiyumae 4.Mulangaalai

விண்ணகக் காற்றே நீர் – Vinnaga Kattrae Neer Ennai Read More »

அபிஷேகம் ஊற்றும் தேவனே – Abishegam ootrum Devanae

அபிஷேகம் ஊற்றும் தேவனே – Abishegam ootrum Devanae அபிஷேகம் ஊற்றும் தேவனேஆராதிக்க ஊற்றும் தேவனேஅறுவடை செய்ய அபிஷேகம் தேவைஎன் மேலே ஊற்றும் தேவனே Abishegam ootrum Devanae song lyrics in English Abishegam ootrum DevanaeAarathikka oottrum devanaeAruvadai seiya abishegam devaiEn Melae ootrum devanae 1.Antru unthan Aalayaththai deva MagimaiNiraithathu polavae intru nirappumNirappidumae Intru nirappidumae -2 2.Penthoekosthae naatkalain anuvanagalIntru Engal Meethu irangattumaeIrangattumae Ennil Irangattumae

அபிஷேகம் ஊற்றும் தேவனே – Abishegam ootrum Devanae Read More »

என் உயிர் மூச்சு நீங்க – En Uyir Moochu Neenga

என் உயிர் மூச்சு நீங்க – En Uyir Moochu என் உயிர் மூச்சு நீங்கநான் ஒன்றும் இல்லைஎல்லாமே நீங்க- 2 உங்க தயவால் வாழ்கிறேன்உமக்காய் நான் ஒடுவேன் – 2 என் உயிர் மூச்சு நீங்கஎன் இதய துடிப்பும் நீங்கஎன் வாழ்வும் நீங்கஎனக்கெல்லாம் நீங்க(தான்) -2 பாவி நான்சிலுவையை சுமந்தவர் நீர் -2 இரத்தம் சிந்தினீர்பரிசுத்தமாக்கினீர் -2 என்னை ஆராதிக்க வைத்தவர் நீர் – 2 என் உயிர் மூச்சு நீங்கஎன் இதய துடிப்பும் நீங்கஎன்

என் உயிர் மூச்சு நீங்க – En Uyir Moochu Neenga Read More »