Aiyanae umathu thiruvadi kalukkae keerthanai lyrics
ஐயனே ! உமது திருவடி களுக்கே 1.ஐயனே ! உமது திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் ! மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்ந்தர வணைத்தீரே: அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை யாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும் ஏழையைக் குணமாக்கும் கருணையாய் என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்த நாளெல்லாம் நீர் காரும். தீவினை விலகி நான் […]
Aiyanae umathu thiruvadi kalukkae keerthanai lyrics Read More »