Tamil Christians Songs

Ummai Poal Nal neasarundo unnathar song lyrics – உம்மைப் போல் நல் நேசருண்டோ

Ummai Poal Nal neasarundo unnathar song lyrics – உம்மைப் போல் நல் நேசருண்டோ உம்மைப் போல் நல் நேசருண்டோஉன்னதர் நீரல்லவோ’கர்த்தரின் அன்பை நினைக்கும்போதுஎந்தன் கவலைகள் மாறிடுதே -2 Ummai Poal Nal neasarundo unnathar song lyrics in english Ummai Poal Nal neasarundo unnathar NeerallavoKartharin Anbai Nianaikkum pothuEnthan Kavalaigal Maariduthae -2 1.Kalvaari Siluvai NokkidumpothuKalmanam KalangiduthaeParisuthae Pottrum Parama RajanEn paavangal neekkinaarae 2.Naan Oru Kaluthai […]

Ummai Poal Nal neasarundo unnathar song lyrics – உம்மைப் போல் நல் நேசருண்டோ Read More »

Devanae Unthan Anbinai Ennaalum song lyrics – தேவனே உந்தன் அன்பினை

Devanae Unthan Anbinai Ennaalum song lyrics – தேவனே உந்தன் அன்பினை தேவனே உந்தன் அன்பினைஎந்நாளும் போற்றி பாடுவேன்உம் கிருபையினை எண்ணியே நான்தினமும் பாடிடுவேன் Devanae Unthan Anbinai Ennaalum Song Lyrics in English Devanae Unthan AnbinaiEnnaalum Pottri PaaduvaenUm Kirubaiyinnai Enniyae NaanThinamum Paadiduvaen

Devanae Unthan Anbinai Ennaalum song lyrics – தேவனே உந்தன் அன்பினை Read More »

Yesu Nesikkintraar Avar Anbaai song lyrics – இயேசு நேசிக்கின்றார் அவர் அன்பாய்

Yesu Nesikkintraar Avar Anbaai song lyrics – இயேசு நேசிக்கின்றார் அவர் அன்பாய் இயேசு நேசிக்கின்றார்அவர் அன்பாய் நேசிக்கின்றார்பாவி நான் என்றாலும் தள்ளி விடாமலேபாதுகாக்கின்றார் கிருபை தருகின்றார் Yesu Nesikkintraar Avar Anbaai song lyrics in English Yesu NesikkintraarAvar Anbaai NesikintraarPaavi Naan Entraalum ThallividamalaePaathukakkintraar Kirubai Tharukintraar 1.Alaitheanae NerukkathilaeAnbodu Sevi kodutheer AabaththuKaalathilae Aranana ThunaiyaneerAatumaththil Ennai MulumanathudanAravanaitharae Anbai Alitharae 2.Masattra Tham Uthiram EnakkagaSiluvaiyilae Manathara AlithavraiManam

Yesu Nesikkintraar Avar Anbaai song lyrics – இயேசு நேசிக்கின்றார் அவர் அன்பாய் Read More »

Arputha Anbithae Porparan Yesuvae song lyrics – அற்புத அன்பிதே பொற்பரன்

Arputha Anbithae Porparan Yesuvae song lyrics – அற்புத அன்பிதே பொற்பரன் அன்பு பெருகும் சுனை நீரல்லவோஅம்பு விதனில் அரசேமாறா நின் தயவும் மா நேசமதும்மறப்பேனோ மறப்பேனோ 5.சீயோனின் சிறப்பே அன்பின் பூரணமேசிந்திக்க ஆனந்த கண்ணீர் பெருகுதேஅதை எண்ணி எண்ணி நிறைந்தன்பினால்இன்றும் எண்ணமில்லா துதி சொல்லுவேன் Arputha Anbithae Porparan Yesuvae song lyrics in English 1.Arputha Anbithae Porparan YesuvaePettra Pithavilum Uttravar EnakakeUmmai Pottri Yeattri PugalnthiduveanThuthi Sattri oottri Oottri

Arputha Anbithae Porparan Yesuvae song lyrics – அற்புத அன்பிதே பொற்பரன் Read More »

Anbu Yesuvin Anbu Enthan song lyrics – அன்பு இயேசுவின் அன்பு எந்தன்

Anbu Yesuvin Anbu Enthan song lyrics – அன்பு இயேசுவின் அன்பு எந்தன் அன்பு இயேசுவின் அன்பு எந்தன்பாவத்தை நீக்கினதால் – அந்த அன்பைநான் என்றும் விடேன்-அல்லேலூயா (2) 2.நேசர் என்னை அன்பால் இழுத்தார்பாசமாய் அவரோடிணைத்தார்பரிசுத்த தேவ அன்பே-அல்லேலூயா Anbu Yesuvin Anbu Enthan song lyrics in English Anbu Yesuvin Anbu EnthanPaavaththai neekkinathaal Antha AnbaiNaan Entrumvidean – Alleluya (2) 1.Paaviyaga IrukkaiyilaePaaril Ennai Theadi VanthaParisutha Deva Anbae

Anbu Yesuvin Anbu Enthan song lyrics – அன்பு இயேசுவின் அன்பு எந்தன் Read More »

Enthan Yesuvin Anbathaiyae song lyrics – எந்தன் இயேசுவின் அன்பதையே

Enthan Yesuvin Anbathaiyae song lyrics – எந்தன் இயேசுவின் அன்பதையே எந்தன் இயேசுவின் அன்பதையேஎண்ணும் வேளையில் ஆனந்தமே Enthan Yesuvin Anbathaiyae song lyrics in english Enthan Yesuvin AnbathaiyaeEnnum vealaiyil Aananthamae 1.Kadantha Naatkalail KaividamalaeKannin Manipoal KaathathinaalManapoorvamaai Thuthippean MagiluvdanaeMannan Kiristhesuvaiyae 2.Alaitha Paathaiyil Thalarantha VealaiyilAnbin Mozhiyaal PesinaraePuthu Jeevanum Niraivaai AlithathinaalPunniyanai Pottriduvean 3.Varumai Viyathiyin Valiya ThoalviyumVantha Vealaiyil ThaanginaraeJeya Geethamae Thinamum EvvealaiyilumJeyathudan Paadiduvean 4.Neagilntha

Enthan Yesuvin Anbathaiyae song lyrics – எந்தன் இயேசுவின் அன்பதையே Read More »

Kiristhu Yesu Enakku Jeevan song lyrics – கிறிஸ்து இயேசு எனக்கு ஜீவன்

Kiristhu Yesu Enakku Jeevan song lyrics – கிறிஸ்து இயேசு எனக்கு ஜீவன் கிறிஸ்து இயேசு எனக்கு ஜீவன் சாவு ஆதாயம்உயர்வோ, தாழ்வோ, துன்பம்,பசியோ பிரிக்க முடியாது-2வாழ்வது அது ஒரே முறைவாழ்ந்து முடிப்பேன் ஜெயமாகஇருப்பது ஒரே ஒரு உள்ளம்கொடுப்பேன் அதையும் இயேசுவுக்கே-2 Kiristhu Yesu Enakku Jeevan song lyrics in english Kiristhu Yesu Enakku Jeevan Saavukku AathayamUyarvo Thazhvo ThunbamPasiyo Prikkka Mudiyathu -2Vaalvathu Athu Orae MuraiVaalnthu Mudippean JeyamagaIruppathu

Kiristhu Yesu Enakku Jeevan song lyrics – கிறிஸ்து இயேசு எனக்கு ஜீவன் Read More »

Karunaipithavae Kalvaari Anbae song lyrics – கருணைப்பிதாவே கல்வாரி அன்பே

Karunaipithavae Kalvaari Anbae song lyrics – கருணைப்பிதாவே கல்வாரி அன்பே கருணைப்பிதாவே கல்வாரி அன்பே ஆ ஆஉம்மையல்லால் எனக்காருமில்லை ஆ ஆ 1.கிருபை தாருமே கிருபா நிதியே (3)கிருபா நிதியே கிருபா நிதியேஅன்பின் வடிவே அன்பின் வடிவே ஆ ஆஏழைக்கிரங்கிடும் இயேசையா ஆ ஆ -2 3.ஆ இன்பநாதா ஆத்தும நேசாஆத்தும நேசா ஆத்தும நேசாஅன்பின் கடலே அன்பின் கடலே ஆ ஆஅன்பினாலே உருவாகினீரோ ஆ ஆ Karunaipithavae Kalvaari Anbae song lyrics in

Karunaipithavae Kalvaari Anbae song lyrics – கருணைப்பிதாவே கல்வாரி அன்பே Read More »

Enthan Nesa Manavalarae song lyrics – எந்தன் நேச மணவாளரே

Enthan Nesa Manavalarae song lyrics – எந்தன் நேச மணவாளரே எந்தன் நேச மணவாளரேஎன்றென்றும் உம்முடையவன் நான் -2 Enthan Nesa Manavalarae song lyrics in English Enthan Nesa ManavalaraeEntrentrum Ummudaiyavan Naan -2 1.Unthan Anbin Malaiyil NanaintheanEnnai Muluthum Ummidam IlantheanUnthan Nesa Thazhal Ennul Veesum puyalUmmandai Alaithu Selluthae -2 2.Unthan Kalvaari Anbai RusitheanKayavan Ennaiyae VerutheanUnthan Nesa Raththam Sinthi Seitheer SuththamUmakkae Muluthum

Enthan Nesa Manavalarae song lyrics – எந்தன் நேச மணவாளரே Read More »

Yesuvin Naamam Athisayamae song lyrics – இயேசுவின் நாமம் அதிசயமாமே

Yesuvin Naamam Athisayamae song lyrics – இயேசுவின் நாமம் அதிசயமாமே இயேசுவின் நாமம் அதிசயமாமேஎன்றென்றும் கர்த்தரை ஸ்தோத்திரிப்பேன்என்னை விசாரிக்கும் அன்புள்ள இயேசுவேஎப்போதும் என்னுள்ளம் ஜீவிக்கின்றார் Yesuvin Naamam Athisayamae song lyrics in english Yesuvin Naamam AthisayamaeEntrentum Kartharai SthoththarippeanEnnai Visarikkum Anbulla YesuvaiEppothum Ennullam Jeevikkintraar 1.Kaadu Malaiyum MeadanalumKartharae Vazhikaatti NadathinaarImmanuvean Avar EnnodirunthumaeImmattum Kaththathaal Sthoththarippean 2.Pokkum Varathum AabaththilumKaakkum Tham balamana KarangalaeNambiduveanae Naan Andiduvean NiththamNantri Maravamal

Yesuvin Naamam Athisayamae song lyrics – இயேசுவின் நாமம் அதிசயமாமே Read More »

Yesuvai Neasikka Thodanginean song lyrics – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

Yesuvai Neasikka Thodanginean song lyrics – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் இயேசுவை நேசிக்க தொடங்கினேன்அது சுகம் மேலான சுகம் -2 Yesuvai Neasikka Thodanginean song lyrics in english Yesuvai Neasikka ThodangineanAthu Sugam Mealana Sugam -2 1.Ulagththin Poiyana Anbu VendamaeAthu Unnai Entrum YemattrumaeDeva Anbu Unnai Thalattumae 2.Ponnum PorulumNammodu Vanthu searathaeDeva Anbu Mattum Nam SonthamaeNam Jeevanai kaakkum Maa Marunthae 3.Avarai NeasithaalAvarai pola

Yesuvai Neasikka Thodanginean song lyrics – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Read More »

Umakku Nigaranavar Yaar Yesuvae song lyrics – உமக்கு நிகரானவர் யார்

Umakku Nigaranavar Yaar Yesuvae song lyrics – உமக்கு நிகரானவர் யார் உமக்கு நிகரானவர் யார்இயேசுவே இயேசுவேஉமக்கு நிகரானவர் யார் Umakku Nigaranavar Yaar Yesuvae song lyrics in english Umakku Nigaranavar YaarYesuvae YesuvaeUmakku Nigaranavar Yaar 1.Vinman Undakkiya ViththaganaeVaarthaiyaal Thaangidum KomaganaePaaviyai Meetka Paarinil Vanthavarae -2Paara siluvaiyil Marithavarae 2.Maranaththai Maranathaal ventravaraeSaththanai Jeyithu UyirthavaraeSaabaththai neekki mulmudi YeattravaraeViyathigal yaavaiyum Theerthavarae 3.Thettravaalanaai IruppavaraeAaruthal Thearuthal TharubavaraeAathiyum

Umakku Nigaranavar Yaar Yesuvae song lyrics – உமக்கு நிகரானவர் யார் Read More »