Tamil Christians Songs

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare எண்ணிமுடியாத நன்மைகள் செய்தவரேசொல்லிமுடியாத அன்புவைத்தவரேஆராதனை ஆராதனை உமக்கு தானப்பாஆராதனை ஆராதனை உமக்கே இயேசப்பா வேதனையில் நான் தவித்து கலங்கின வேளையிலேதாயைப்போல அரவணைத்து கண்ணீரை துடைத்தவரேதேவைகளை நான் நினைத்து ஏங்கி நின்ற வேளையிலே தந்தைப்போல அள்ளிக்கொடுத்து தோள் மீது சுமப்பவரேஎல்லையில்லா பாசம் வைத்தீர் எந்தன் தேவனேகோடி கோடி நன்றி நன்றி எந்தன் இயேசுவே கடனாளியாக நானும் வெட்கப்பட்ட இடங்களிலே அளவில்லா ஆசிர்வதித்து உயர்த்திவைத்தவரேவியாதியில நான் துடித்து […]

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare Read More »

இரங்குமே என் இயேசுவே – Irangumae En Yesuvae

இரங்குமே என் இயேசுவே – Irangumae En Yesuvae இரங்குமே என் இயேசுவேஇரக்கத்தின் ஐஸ்வரியமேகூவி கதறியே ராவும் பகலுமேகெஞ்சும் ஜெபம் கேளுமே Irangumae En Yesuvae song lyrics in English Irangumae En YesuvaeIrakkaththin AisvariyamaeKoovi Kathariyae Raavum PagalumaeKenjum Jebam Kaelumae Sister Sarah NavarojiR- Waltz T -145 D 3/4

இரங்குமே என் இயேசுவே – Irangumae En Yesuvae Read More »

கேட்டால் கொடுப்பேன் கர்த்தர் இயேசு – Keattaal Koduppean Karthar Yesu

கேட்டால் கொடுப்பேன் கர்த்தர் இயேசு – Keattaal Koduppean Karthar Yesu கேட்டால் கொடுப்பேன்கர்த்தர் இயேசு இவ்வாக்களித்தார்ஜெபித்தால் ஜெயமேசித்தம் போல் அவர் பதில் அளிப்பார் Keattaal Koduppean Karthar Yesu Ivvakkalithaar song lyrics in english Keattaal Koduppean Karthar Yesu IvvakkalithaarJebithaal JeyaaeSiththam Pol Avar Pathil Alippaar 1.Porattanaglum ManapaarangalumBalaveenam Noaiyum VanthaalTheengu Naatkalilo Theeyon AmbukaloTheeyai poal pattri ErintidinumDeva Keadagathaal jeyippom 2.Karthar Paathathilae Nammai Thaalthiduvomkuttram Yaavum Arikkai

கேட்டால் கொடுப்பேன் கர்த்தர் இயேசு – Keattaal Koduppean Karthar Yesu Read More »

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே – Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே – Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்ஜெபமே உந்தன் வாழ்வானால்ஜெயமே அதன் முடிவாகும் பெற்றார் அல்லவா (2) 2.ஆற்றங்கரையில் நின்றதும் ஆ ஆபோராடி மேற்கொண்டதும் ஆ ஆயாக்கோபு ஆசீர் பெற்றதும்ஜெபத்தினால் அல்லவா Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae song lyrics in English Jebamae Jeyam Jebamae JeyamJebamae Unrhan vaalvanaalJeyamae Athan Mudivaagum 1.Mosae Paarvonai Ventrathum Aa..Isravelar Mun sentrathum

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே – Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae Read More »

ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் – Jebikkum Vaanjai Enakku Thaarum

ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் – Jebikkum Vaanjai Enakku Thaarum ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும்தேவா விண்ணப்ப ஆவியால் என்னை நிரப்பும் தேவா Jebikkum Vaanjai Enakku Thaarum song lyrics in English Jebikkum Vaanjai Enakku ThaarumDeva Vinnappa Aaviyaal Ennai Nirapppum Deva 1.Karuthudan Kanneerudan jebikkaKartharae Enakku Intru Kirubai ThaarumKaalam neram maranthu UnthanSamugaththil Jebikka Kirubai Thaarumae -2 2.Paavaththil Aliyum JanankalukkaaiThirappin Vaasalail Nirka kirubai

ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் – Jebikkum Vaanjai Enakku Thaarum Read More »

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய – Jebikka Jebikka Manam puththam puthiya

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய – Jebikka Jebikka Manam puththam puthiya ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதியநல்ல இருதயமாய் மாறும்துதிக்க துதிக்க மனபாரம் நீங்கிநம் துக்கமெல்லாம் தீரும் கவலையெல்லாம் மறையும்கண்ணீரெல்லாம் தீரும்கழுகு போலப் புதுபெலன் அடைந்துநம்மை பெலவானாய் மாற்றும் Jebikka Jebikka Manam puththam puthiya song lyrics in english Jebikka Jebikka Manam puththam puthiyaNalla Irudhayamaai MaarumThuthikka Thuthikka Manapaaram neengiNam thukkamellaam Theerum Kavalaiyellaam MaraiyumKanneerellaam TheerumKazhugu

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய – Jebikka Jebikka Manam puththam puthiya Read More »

கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka

கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka கிருபை மா கிருபைஉன்னை மீட்க வந்த தேவ கிருபைகிருபை மா கிருபைஇயேசு என்ற உன்னத கிருபை ஆதியில் வார்த்தையாய் இருந்த கிருபைமாம்சமாகவே வந்த கிருபை (2) Kirubai Ma Kirubai Unnai Meetka song lyrics in english Kirubai Ma Kirubai Unnai Meetka Vantha Deva KirubaiKirubai Maa KirubaiYesu Entra Unantha kirubai Aayiyil Vaarthaiyaai Iruntha kirubaiMaamsamagavae

கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka Read More »

கிருபை தாரும் தேவனே – Kirubai Thaarum Devanae

கிருபை தாரும் தேவனே – Kirubai Thaarum Devanae கிருபை தாரும் தேவனேதேவ கிருபை தாரும் தேவனே Kirubai Thaarum Devanae song lyrics in English Kirubai Thaarum DevanaeDeva Kirubai Thaarum Devanae 1.Belaveenaththil Belan EntreerEn kirubai Pothum EntreerParisutha Abishegam ThantheerPanthayaththil vettri Thantheer 2.Ratchanya Naatkalai ThantheerEllamae Ilavasam EntreerNerukkaththil Viduthali ThantheerNeethimaan viluvathillai Entreer 3.kirubaiyum Amaithiyum ThantheerKiristhuvukkul Pilaithiru EntreerAathum Paarangalai ThantheerAruvadaikku Purappadu Entreer 4.Eesaayin

கிருபை தாரும் தேவனே – Kirubai Thaarum Devanae Read More »

கெஞ்சும் கிருபை தாரும் தேவா – Kenjum kirubai Thaarum Deva

கெஞ்சும் கிருபை தாரும் தேவா – Kenjum kirubai Thaarum Deva கெஞ்சும் கிருபை தாரும் தேவாநெஞ்சுருகி, கண்ணீர் சிந்தி – 2கெஞ்சும் கிருபை தாரும் தேவா – தேவா Kenjum kirubai Thaarum Deva song lyrics in English Kenjum kirubai Thaarum DevaNenjurugi Kanneer sinthi -2Kenjum kirubai Thaarum Deva – Deva 1.Getsamanae ThottaththilMuththu Muththaai Raththa VearvaiEngalukkaai KanneervitteerEngalukkaai ThukkapatteerAaviyil Kalakkam kondeerNaangalum AvvannamaeVaanjaiyaai Jebikka 2.Um Sannithi

கெஞ்சும் கிருபை தாரும் தேவா – Kenjum kirubai Thaarum Deva Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் – Naan nirpathum nirmoolamagathathum

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் – Naan nirpathum nirmoolamagathathum நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்தேவ கிருபையேநான் உயிருடன் வாழ்வதும்சுகமுடனிருப்பதும் கிருபையே கிருபையே தேவ கிருபையேதேவ கிருபையே தேவ கிருபையே 1.காலையில் எழுவதும் கர்த்தரைத் துதிப்பதும்மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையேபோக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும்பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே -உம் Naan nirpathum nirmoolamagathathum song lyrics in english Naan nirpathum nirmoolamagathathumDeva KirubaiyaeNaan uyirudan VaalvathumSugamudaniruppathum Kirubaiyae – Naan Nirpathum Nirmoolam Aagathathum

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் – Naan nirpathum nirmoolamagathathum Read More »

கிருபாசனபதியே உம் கிருபைகள் – Kirubasanapathiyae Um Kirubaigal

கிருபாசனபதியே உம் கிருபைகள் – Kirubasanapathiyae Um Kirubaigal கிருபாசனபதியே உம்கிருபைகள் தர வேணுமேஏழையின் புகலிடமேபக்தர்களின் மறைவிடமே Kirubasanapathiyae Um Kirubaigal song lyrics in English Kirubasanapathiyae Um KirubaigalThara venumaeYealaiyin pugalidamaeBaktharkalain Maraividaame 1.Unthanin Paatham paninthaalMutkal kooda poovagumSingaththin Kebi KoodaInba veedaai Maaridum 2.Vedhaththai Naam sumanthaalSaththiya vedham Nammai sumakkumPaathaikku Vazhi KaattumSothanaiyil Jeyam Kodukkum 3.Santhosha VinnoliyaeSaanthathin SorubiyaePorumaikku AthipathiyaeEn Arumai Ratchakarae Pas. மோசஸ் ராஜசேகர்R-Disco T-120

கிருபாசனபதியே உம் கிருபைகள் – Kirubasanapathiyae Um Kirubaigal Read More »

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே – Thaangattumae Um kirubai Devanae

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே – Thaangattumae Um kirubai Devanae தாங்கட்டுமே உம் கிருபை தேவனேதனிமையில் நடக்கும் போதெல்லாம்என் பெலவீனத்தில் உம் கிருபை பூரணம்என்னில் இறங்க வேண்டுமே தனிமையை நினைத்துஅழும் நேரமெல்லாம்தகப்பனே உம் கிருபை தாங்கணுமே கிருபையே கிருபையேமாறாத தேவ கிருபையேகிருபையே கிருபையேநாள் தோறும் தாங்கும் கிருபையே Thaangattumae Um kirubai Devanae song lyrics in english Thaangattumae Um kirubai DevanaeThanimaiyil Nadakkum PothellaamEn Belaveenaththil Um Kirubai PooranamEnnil Iranga vendumae

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே – Thaangattumae Um kirubai Devanae Read More »