Tamil Christians Songs

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் சிரமும் நீதானே என் சிந்தையும் நீதானேசிறப்பும் நீதானே என் உயிரும் நீதானே 1.கரமும் தந்தாய் வாழ வழியும் தந்தாய்வாடிடும் நேரமெல்லாம் வளமும் செய்தாய்சுரமும் தந்தாய் நீ சுகமும் தந்தாய்மறவேனோ உன்னை மறவேனோதெய்வமே என்னிறையே நிறையே Siaramum nee thane en sinthaiyum Lent Days Song Tamil , தியானப் பாடல்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் Read More »

En Jeevan Neerthanaiya yesuvae song lyrics – என் ஜீவன் நீர்தானையா இயேசுவே

En Jeevan Neerthanaiya yesuvae song lyrics – என் ஜீவன் நீர்தானையா இயேசுவே என் ஜீவன் நீர்தானையா ! இயேசுவே நீர்தானையா !என் மூச்சும் நீர்தானையா ! என் வாழ்வும் நீர்தானையா! -2அல்லேலூயா பாடுவேன் ! ஓசன்னா பாடுவேன்! – 2என் ஜீவன் நீர்தானையா ! இயேசுவே நீர்தானையா ! I. தீங்கு நேராதையா! வாதை அணுகாதையா!தீங்கு நேராதையா! எந்த வாதையும் அணுகாதையா!நான் செல்லும் இடமெங்கும்! உம் தூதர்கள் காத்திடுவார்! -2உம் தூதர்கள் காத்திடுவார் !

En Jeevan Neerthanaiya yesuvae song lyrics – என் ஜீவன் நீர்தானையா இயேசுவே Read More »

Abishega Naayaga Aarathanai song lyrics – அபிஷேக நாயகா ஆராதனை

Abishega Naayaga Aarathanai song lyrics – அபிஷேக நாயகா ஆராதனை அபிஷேக நாயகா ஆராதனைஆராதனை நாயகா ஆராதனை ஆராதனை ஆராதனை…ஆராதனை அப்பா உமக்கே 1வானத்திலே தோன்றினீரேஆபிரகாமோடு பேசினீரே எங்கள் முன்னே தோன்றிடுமேஎங்களோடு பேசிடுமே 2 மலை மேல் தோன்றினீரேமோசேயொடு பேசினீரே எங்கள் முன்னே தோன்றிடுமேஎங்களோடு பேசிடுமே 3 மேகத்தின் மேல் தோன்றி நீரேயோசுவாவோடு பேசி நீரே எங்கள் முன்னே தோன்றிடுமேஎங்களோடு பேசிடுமே Abishega Naayaga Aarathanai song lyrics in English Abishega Naayaga AarathanaiAarathanai

Abishega Naayaga Aarathanai song lyrics – அபிஷேக நாயகா ஆராதனை Read More »

Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார்

Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார் முந்தின சீரைப்பார்கிலும்பிந்தின சீர்பெரியதே (2)சொன்னதெல்லாம் நிறைவேற்றுவார்நன்மைகளால் அலங்கரிப்பார் (2) ஆசீர்வாதங்களால் நிரப்பிடுவார்அபிஷேகத்திலே நடத்திடுவார் (2) யோபுவைப்போல புடமிட்டாலும்எதற்கும் பயந்ததில்லைஎனது சேமிப்பை இழந்திட்டாலும்இடறி விழுவதில்லை(2)என் மீட்பர் உயிரோடு இருக்கையிலே(2)என் வாழ்க்கையில் குறைவில்லையே(2) (ஆசீர்வாதங்களால்) எனக்கெதிரான ஆயூதங்கள்எதுவும் வாய்ப்பதில்லைஎன் பக்கம் ஆயிரம் விழுவதினால்சேதம் அடைவதில்லைதூதர்கள் கொண்டென்னை காத்திடுவார் (2)என் துணையாய் வந்திடுவார் (2) (ஆசீர்வாதங்களால்) Nanmaikalaal Alangarippaar song lyrics in english Munthina SeeraippaarkkilumPinthina Seerperiyathae -2Sonnathellam NiraivettruvaarNanmaikalaal

Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார் Read More »

Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே

Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே என்னை நடத்தும் வெளிச்சமேஉங்க வார்த்தை சத்தியமேஎன்னை நடத்தும் வெளிச்சமேஇயேசு நீரே சத்தியமே உம்மை விட்டு நான் எங்கே போவேன்ஜீவ வார்த்தை உம்மிடம் உண்டேஉம்மை விட்டு நான் எங்கே போவேன்நித்திய ஜீவன் நீர் தானேநித்திய ஜீவன் நீர் தானே-2 1.வாக்குத்தத்தம் தந்து நடத்திவார்த்தையால் சொன்னதை செய்கின்றீர்-2வல்ல தேவனே உம் செயல்கள்இன்றும் என்றும் அது அற்புதமேநீர் என்றுமே அற்புதமே – உம்மை விட்டு 2..சிறுமையும் எளிமையுமான என்னைஒருபோதும்

Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே Read More »

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே அனலாய் தணலாய் இருக்க வேண்டுமேஆதி அன்பு குறையாமல்வாழ வேண்டுமே நெறிந்த நாணலை முறியாதவரேமங்கி எரியும் திரியை அணைக்காதவரே ஆவியானவரே ஆவியானவரேஅனல் மூட்டி அடியேனை ஆட்கொள்ளுமே ஆவியானவரே எங்கள் ஆவியானவரேஅனல் மூட்டி எங்களை ஆட்கொள்ளுமே

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே Read More »

Anbae Umakku Arathanai song lyrics – அன்பே உமக்கு ஆராதனை

Anbae Umakku Arathanai song lyrics – அன்பே உமக்கு ஆராதனை Anbae Umakku ArathanaiAzhagae Umakku Arathanai- (2)Enakkaga Yavaiyum SeibavaraeEnnodu Irunthu Ennai Nadathi – (2)Enakkaga Yutham SeibavaraeEn Nesarae En Meetparae – (2) Neethiparar Neerae Ummai AraathipanaeNithiya Rajanae Ummai ArathipaenPaaraloga Rajanae Ummai ArathipaenEnakaga Yavaiyum Seibavare Ummai Arathipanae Kanneer Thudaikkum En KarunyaraeMannithu Marakkum Thooya Ullamae – (2)Alavilla Nanmai SeibavaraeEnnai Endrum

Anbae Umakku Arathanai song lyrics – அன்பே உமக்கு ஆராதனை Read More »

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம்

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம் காக்கும் தேவன் என்னோடு இருப்பதால் பயமே எனக்கு இல்லைபாதுகாப்பவர் என் பக்கம் இருப்பதால் அசைக்கப்படுவதில்லைகாக்கும் தேவன் நம்மோடு இருப்பதால் பயமே நமக்கு இல்லைபாதுகாப்பவர் நம் பக்கம் இருப்பதால் அசைக்கப்படுவதில்லை பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் என்னை காத்திடுவாரே-2பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் நம்மை காத்திடுவாரே 1.விடியற்காலம் வெளிச்சம் போல எந்தன் சூழ்நிலை மாற்றினாரேஎல்லா தீமைக்கும் என்னை விலக்கி சுகமாய் என்றும் வாழச்

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம் Read More »

Healing Worship Medley Tamil Christian songs lyrics

Healing Worship Medley Tamil Christian songs lyrics Yehovah Rapha Indrum VaazhgirarSugam Tharum Theivam YesuSugam Indru Tharugirar Kushtarogiyai KandarYesu Karangal Neeti ThottarSithamundu Sutham AaguEnru Solli Sugathai Thadhar Belaveena NeramEn Kirubai Yenakku PothumUn Belaveenathil En Belan Tharuven EnreerNizhal Pola Yen Vaazhvil VarubavaraeVilagamal Thunai Nindru KaapavaraeNeer Podhum Yen VaazhvilaeYesaiya Neer Podum Yen Vaazhvilae Vaathai En Koodarathai Anugamalae Kaathiduvar

Healing Worship Medley Tamil Christian songs lyrics Read More »

Utchi Mudhal En Paatham varai song lyrics – உச்சி முதல் என் பாதம் வரை

Utchi Mudhal En Paatham varai song lyrics – உச்சி முதல் என் பாதம் வரை உச்சி முதல் என் பாதம் வரை! உம் பிரசன்னத்தால் என்னைத் தொடும்! -2ஏங்குகிறேன் உம் அன்பிற்காய்… ஆஆஆ…

Utchi Mudhal En Paatham varai song lyrics – உச்சி முதல் என் பாதம் வரை Read More »

En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை

En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை என் குடும்பம் இயேசுவை காண வேண்டுமே – 2தினந்தோறும் நாங்கள் உம் பாதத்தில் அமர்த்திட கிருபை தருமே – என் குடும்பம் தினந்தோறும் நாங்கள் உம் வேதத்தை தியானிக்க தயவு தருமே – என் குடும்பம் பிள்ளைகள் உம்மை நேசித்திடவே , போதித்து வளர்த்திடுமே – என் குடும்பம் உறவுகள் செழித்து மலர்ந்திட தயவு தருமே – என் குடும்பம் சவால்கள் யாவும் சந்தித்திட

En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை Read More »

Yesu Deva Irakkam seiyumae song lyrics – இயேசு தேவா இரக்கம் செய்யுமே

Yesu Deva Irakkam seiyumae song lyrics – இயேசு தேவா இரக்கம் செய்யுமே இயேசு தேவா இரக்கம் செய்யுமேஇயேசு ராஜா இரக்கம் செய்யுமே -2எங்கள் தேசத்தின் பெண்களுக்குஎங்கள் குடும்பத்தின் குழந்தைகட்கு – 2இயேசு தேவா இரக்கம் செய்யுமே இயேசு ராஜா இரக்கம் செய்யுமே – 2 சர்வ சிருஷ்டிகரேசர்வ வியாபி நீரேசர்வ ஞானி நீரேஉம் பாதத்தில் கெஞ்சுகிறோம்சர்வ சிருஷ்டி கரேசர்வ வியாபிநீரேசர்வ ஞானி நீரேஉம் சமுகத்தில் கதறுகிறோம்உம் சமுகத்தில் கதறுகிறோம் உம் சமுகத்தில் கதறுகிறோம் 1.எங்கள்

Yesu Deva Irakkam seiyumae song lyrics – இயேசு தேவா இரக்கம் செய்யுமே Read More »