Abishega Naayaga Aarathanai song lyrics – அபிஷேக நாயகா ஆராதனை

Abishega Naayaga Aarathanai song lyrics – அபிஷேக நாயகா ஆராதனை

அபிஷேக நாயகா ஆராதனை
ஆராதனை நாயகா ஆராதனை

ஆராதனை ஆராதனை…
ஆராதனை அப்பா உமக்கே

1வானத்திலே தோன்றினீரே
ஆபிரகாமோடு பேசினீரே

எங்கள் முன்னே தோன்றிடுமே
எங்களோடு பேசிடுமே

2 மலை மேல் தோன்றினீரே
மோசேயொடு பேசினீரே

எங்கள் முன்னே தோன்றிடுமே
எங்களோடு பேசிடுமே

3 மேகத்தின் மேல் தோன்றி நீரே
யோசுவாவோடு பேசி நீரே

எங்கள் முன்னே தோன்றிடுமே
எங்களோடு பேசிடுமே

Abishega Naayaga Aarathanai song lyrics in English

Abishega Naayaga Aarathanai
Aarathanai Nayaga Aarathanai

Aarathanai Aarathanai
Aarathanai Appa Ummakkae

1.Vanathilae Thontrineerae
Abirahamodu Pesineerae

Engal Munnae Thontridumae
Engalodu Pesidumae

2.Malai Mael Thontrineerae
Mosaiyodu Pesineerae

Engal Munnae Thontridumae
Engalodu Pesidumae

3.Megangal Mael thontrineeerae
Yosuvavodu Pesineerae

Engal Munnae Thontridumae
Engalodu Pesidumae

Abishega Naayaga Rehoboth worship song lyrics