Tamil Christians Songs

Nerukathin Nerathile song lyrics – நெருக்கத்தின் நேரத்திலே

Nerukathin Nerathile song lyrics – நெருக்கத்தின் நேரத்திலே நெருக்கத்தின் நேரத்திலேஉம்மை அண்டிடுவேன் இறைவாகலக்கத்திலே கண்ணீரிலேஎன் துணை நீர் மன்னவா மன்னவா எனக்கு நீர் மன்னவாஅல்லவா எனக்கு நீர் அல்லவா 1.கலங்காதே திகையாதேபார் நான் உன் மேய்ப்பன்மறவாதே வழி விலகாதேஉம் தேவன் தினம் காப்பேன் அந்த இருள் தனிலேஉம்மை நினைத்தேன்கெஞ்சிடுவேன் மன்னவாவிண்ணப்பத்தை கேட்டவரல்லவாஇவர் இயேசு கிறிஸ்து அல்லவா 2.இமைப்பொழுதும் ஒரு நொடிப்பொழுதும்என்னை பார்ப்பவர் நீர் தானேஇதை முழுதும் நான் நினைத்திருக்கபெரும் பாக்கியம் தான் ஆமேன் கைவிடாமல் விலகிடாமல் […]

Nerukathin Nerathile song lyrics – நெருக்கத்தின் நேரத்திலே Read More »

Ethanai Naatkal sellum Yesuvin song lyrics – எத்தனை நாட்கள் செல்லும்

Ethanai Naatkal sellum Yesuvin song lyrics – எத்தனை நாட்கள் செல்லும் எத்தனை நாட்கள் செல்லும்இயேசுவின் சுவிசேஷகம்அத்தனை நாட்டவரும் அறியஎத்தனை நாட்கள் செல்லும்? – (2) Ethanai Naatkal sellum Yesuvin song lyrics in English Ethanai Naatkal sellum Yesuvin suvisheshamAththanai Naattavarum AriyaEththani Naatkal Sellum-2 1.Aadugal YearaalamAlainthu ThirinthiduthaeTheaduvoar YaavarukkumEn Belan Thaaralam – Eththanai 2.Theavaigal Nirainthu NirkaVaaippugal Nazhuvi sellaThaazhmaiyaai OozhiyargalInaivathu Entru Varum – Eththanai

Ethanai Naatkal sellum Yesuvin song lyrics – எத்தனை நாட்கள் செல்லும் Read More »

Thanimaiyil thavitha Ennai Thagappanae song lyrics – தனிமையில் தவித்த என்னை

Thanimaiyil thavitha Ennai Thagappanae song lyrics – தனிமையில் தவித்த என்னை ஆதரவாய் யாரும் இல்ல அனாதையாய் நின்ற என்னை அடைக்கலமாய் வந்து ஆதரித்தீர் 1.தனிமையில் தவித்த என்னை தகப்பனே உந்தன் தோளில் சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன்தள்ளபட்ட என்னை கண்டு தகப்பனே உந்தன் தோளில் சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன் – (2 ) ஆதரவாய் யாரும் இல்ல அனாதையாய் நின்ற என்னை அடைக்கலமாய் வந்து ஆதரித்தீர் – (2) என் அன்பே என் ஆதரவே என்

Thanimaiyil thavitha Ennai Thagappanae song lyrics – தனிமையில் தவித்த என்னை Read More »

Naan Vaazhurean Umakkagathaan song lyrics – நான் வாழுறேன் உமக்காத்தான்

Naan Vaazhurean Umakkagathaan song lyrics – நான் வாழுறேன் உமக்காத்தான் நான் வாழுறேன் உமக் காத்தான்என் உயிரே நீங்கதான்இந்த வாழ்க்கையும் உமக்காத்தான்அதன் காரணர் நீங்கதான் என் உயிரே உயிரே நீங்கதான்என் உறவே உறவே உறவே நீங்கதான்(2) உலகம் தோன்றும் முன்னே தெரிந்து கொண்ட உயிரேதாயின் கருவினிலே அறிந்த கொண்ட அழகே ( என் உயிரே உயிரே உயிரே நீங்கதான்) உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மால் தான் உயிரேகாலங்கள் உன் கரத்தில் அழகே என் அழகே(என் உயிரே

Naan Vaazhurean Umakkagathaan song lyrics – நான் வாழுறேன் உமக்காத்தான் Read More »

Aabirahamin Devanae Eesaakkin devanae song lyrics – ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே

Aabirahamin Devanae Eesaakkin devanae song lyrics – ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனேயாக்கோபின் தேவன் நீரேஉந்தன் நாமத்தோடவே என் பெயரைஇணையுமே ஆனந்தம் அடைந்திடுவேன் Aabirahamin Devanae Eesaakkin devanae song lyrics in English Aabirahamin Devanae Eesaakkin devanaeYahobin Devan NeeraeUnthan Naamathodaevae En peyaraiInaiyumae Aanantham Adainthiduvean 1.Thaaniyealin Devan NeeraeSingaththin Vaayai KattineeraeDevathi Devanae VaalkaRaajathi Rajavae Vaalka 2.Saathrak Mesakh Aabeth NehovaiAaviyamal Akkiniyila

Aabirahamin Devanae Eesaakkin devanae song lyrics – ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே Read More »

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன்உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன் என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்.என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்என் துன்பம் யாவும் நீக்குவீர். 1.மாறிடும் உலகினிலே மாறாத என் நேசரேசோர்ந்திடும்போதினிலே என் துணையானீரே 2.வியாதியின் வேதனையில் சுகம் தரும் மருத்துவரேபெலவீன நேரங்களில் பெலன் எனக்களித்தீரே. 3.மலைகள் விலகினாலும்குன்றுகள்

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் Read More »

Appa Appa yesappa Unthan pillai song lyrics – அப்பா அப்பா இயேசப்பா

Appa Appa yesappa Unthan pillai song lyrics – அப்பா அப்பா இயேசப்பா அப்பா அப்பா இயேசப்பாஉந்தன் பிள்ளை நானப்பா-2 2.தாயின் வயிற்றினில் தெரிந்து கொண்டீங்கதலைமுறை தலைமுறையாய் தாங்குரீங்க -2 3.பாலகர் வாயினாலே துதியை உண்டு பண்ணிபரிசுத்த நாமத்தை துதிக்க செய்தீங்க-2 4.நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்மகத்துவ ராஜனே மகிமைநாதர் -2 5.யார் கைவிட்டாலும் நீ கைவிடமாட்டீர்யார் என்னை மறந்தாலும் மறக்க மாட்டீர்-2 6.உங்க வருகைக்காக காத்திருக்கின்றோம்சீக்கிரம் வாங்கப்பா சீக்கிரம் வாங்க -2

Appa Appa yesappa Unthan pillai song lyrics – அப்பா அப்பா இயேசப்பா Read More »

Ip Boomi Vaalvil Pothum – இப்பூமி வாழ்வில் போதும்

Ip Boomi Vaalvil Pothum – இப்பூமி வாழ்வில் போதும் இப்பூமி வாழ்வில் போதும் வாழ ஒரு வீடுபொன் வெள்ளி கொஞ்சம் மனதில் நிறைவும்ஆனாலோ மேலே மீட்கப்பட்டோனாய் வாழ்வேன்வாழ்வேன் நான் என்றும் பொன்வீட்டிலே நாள்தோறும் துன்பம் எந்த நேரமும் சோதனைதீர்க்கன் சொல் போலே கல்லே தலையணையாம்இங்கே எனக்கு இடம் ஏதுமே இல்லைஅங்கே எனக்கு சிம்மாசனமே – மேலே தனிமை, ஏழ்மை, நோவு, வேதனையில் கண்ணீர்என்றாலும் எல்லை இது எல்லை இல்லையேநாடோடி இங்கே பின்னும் ஓடோடி மேலேபோகும் போது

Ip Boomi Vaalvil Pothum – இப்பூமி வாழ்வில் போதும் Read More »

Unga Pirasannam Illatha Oru naalum song lyrics – உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும்

Unga Pirasannam Illatha Oru naalum song lyrics – உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும் உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும் வேண்டாம்உங்க கிருபை இல்லாத ஒரு நிமிஷமும் வேண்டாம்உங்க சமு கம் இல்லாத ஒரு ஓட்டமும் வேண்டாம்நீங்க இல்லாம எனக்கொரு வாழ்க்கையும் வேண்டாம் இயேசப்பா ….. நீங்க மட்டும் போதும்பா ( Yessppa Neenga Mattum Pothumpa)இயேசப்பா ….. உங்க சமுகம் போதும்பா Yessppa Neenga Mattum Pothumpa song lyrics

Unga Pirasannam Illatha Oru naalum song lyrics – உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும் Read More »

Kaalangal odinathae Kavalaikalum song lyrics – காலங்கள் ஓடினதே கவலைகளும்

Kaalangal odinathae Kavalaikalum song lyrics – காலங்கள் ஓடினதே கவலைகளும் காலங்கள் ஓடினதே கவலைகளும் கூடினதே ஆனாலும் ஒன்றிலும் குறைவில்லையே உம் வேதத்தை நான் சுமந்தால் அவ்வேதமே என்னை சுமக்கும்உம் பாதையில் நான் நடந்தால்என் வழிகள் உமதாகும் துன்பமோ துயரமோ கஷ்டமோ நஷ்டமோஎதுவுமே உம்மை விட்டு பிரிக்காதேசிறைச்சாலை என்றாலும் சிறையிருப்பே என்றாலும் கதவுகள் உடைந்திட செய்வீர் நீர் – உம் வேதத்தை தேவையில் உடனிருந்தீர் தோற்திட்டலும் தேற்றினீர் துவண்டாலும் தூக்கினீர்உறவுகள் மறந்தாலும்உடனிருந்தோர் துரத்தினாலும் கொடுத்த நல்வாக்கினை

Kaalangal odinathae Kavalaikalum song lyrics – காலங்கள் ஓடினதே கவலைகளும் Read More »

Umaku sithamanathai En vazhvil seithida song lyrics – உமக்கு சித்தமானதை என் வாழ்வில்

Umaku sithamanathai En vazhvil seithida song lyrics – உமக்கு சித்தமானதை என் வாழ்வில் உமக்கு சித்தமானதை என் வாழ்வில் செய்திட என்னை படைக்கிறேன் ஏசுவே உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே -2உம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே – உமக்காகஉம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே 1.பாவத்தை போக்கி பரிசுத்தம் ஆக்கிடும்பரமனே உந்தன் அன்பில் அனுதினம் மூழ்கனும் -2 – உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே -2உம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே – உமக்காகஉம் சித்தத்தை

Umaku sithamanathai En vazhvil seithida song lyrics – உமக்கு சித்தமானதை என் வாழ்வில் Read More »

Uyarndhavarae – A Worship Medley Lyrics

Uyarndhavarae – A Worship Medley Lyrics sung by Joanna Shalini Nigarae Illa Devan NeerInaiyilladha Inimayum NeerIrakkam Seyum Thagappan NeerIrakkatthil Aisvaryar Neer Aayul Muluvadhum UyarthiduvenEnnai Arputhamaakina YesuvaiyeElla Pugalum Kanamum SeluthiduvaenEllavatrin Melum Uyarnthavarae Vaana Senaikal Thutar Kootangal Paadidum Valla NaamameMoopar Yaavarum Vizunthu Vanangidum Inaiyatrra Valla Naamame Marana Koorinai Odithu Elumbina Yutha Raja SingamaePaathalaththin Thiravukolinai Kaikalil Udaiyavarae No

Uyarndhavarae – A Worship Medley Lyrics Read More »