Isravelin Devan Nam Devan song lyrics – இஸ்ரவேலின் தேவன் நம் தேவன்
Isravelin Devan Nam Devan song lyrics – இஸ்ரவேலின் தேவன் நம் தேவன் இஸ்ரவேலின் தேவன் நம் தேவன்இன்றும் அவர் அன்று போல நடத்திடுவார் – 2 நமக்கு முன்பு நடந்து போவார்நன்மைகள் யாவும் நமக்கு செய்வார் – 2 செங்கடலிலும் அவர் பாதை காட்டுவார்சத்துருக்கள் எல்லாரையும் முறியடிப்பார் – 2 மேக ஸ்தம்பமாய் அவர் இருந்திடுவார்அக்னி ஸ்தம்பமாய் அவர் மாறிடுவார் – 2 மன்னாக்களால் தினமும் நம்மை போஷிப்பார்வாக்குத்தத்த தேசத்தை தந்திடுவார் – 2 […]
Isravelin Devan Nam Devan song lyrics – இஸ்ரவேலின் தேவன் நம் தேவன் Read More »