Tamil Christians Songs

Thayavullorkku neer thayavagureer song lyrics – தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்

Thayavullorkku neer thayavagureer song lyrics – தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர் தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர். தேவரீர் என் விளக்கை ஏற்றுகிறீர்;உம்மாலே நான் மதிலைத் தாண்டிடுவேன்.உம் வழிகள் உத்தமமானதே,நிலையான கன்மலை நீரே. தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர். நான் நடக்கும் வழிகளை அகலமாக்குவீர்எனக்கான நீதியை விசாரிக்கிறீர்உமக்கே சங்கீதம் நான் பாடுவேன்மகத்தான இரட்சகர் நீரே. தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர். உயர்தலத்தில் என்னை நிறுத்துகிறீர்உலகத்தை மேற்கொள்ள பழக்குகிறீர்.இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தீர்,காருண்யக் கர்த்தர் […]

Thayavullorkku neer thayavagureer song lyrics – தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர் Read More »

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே கலங்காதே மகனேதிகையாதே மகளே – 2உன் கை செய்யும் வேலைகளைகர்த்தர் மறவாமால் ஆசீர்வதிப்பார் – 2 Kalangathe – Un Kai Seiyum Velaigalai song lyrics

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே Read More »

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும் நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்…நான்சிரித்தாலும் அழுதாலும்நீங்கதான்…இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்லஇந்த உலகத்துல – (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டுசொல்லிக்கொள்ளகை கொடுத்து கை தூக்கயாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்லஉதவிட யாருமில்ல (2) உலகில்உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டுபேசிக்கொள்ளநன்றியாய் கூட இருக்கயாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டுகுறைகள் சொல்லகாயங்கள ஆற்ற இங்குயாருமில்ல -2

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும் Read More »

Yendrum visaarippavar Yesu song lyrics – என்றும் விசாரிப்பவர் இயேசு

Yendrum visaarippavar Yesu song lyrics – என்றும் விசாரிப்பவர் இயேசு Yendrum visaarippavar YesuYendrendrum kaapavar YesuEnthan ellaa kaalangalilumYesu podhumaanavar Yesu Podhumanavar tamil Christian song lyrics

Yendrum visaarippavar Yesu song lyrics – என்றும் விசாரிப்பவர் இயேசு Read More »

Ninaivellaam Umathaganum song lyrics – நினைவெல்லாம் உமதாகனும்

Ninaivellaam Umathaganum song lyrics – நினைவெல்லாம் உமதாகனும் நினைவெல்லாம் உமதாகனும்என் பேச்சு எல்லாம்உம்மை பாடணும் – 2என் வாழ்கை உம்மை காட்டணும்என் எல்லாம் நீர்ஆகணும் – 2 ( நினைவெல்லாம் ) என் மூழுமையும்உம் அன்பாகனும்அதின் ஆழம் நீர் ஆகணும் – 2உம் சிலுவை நான் எந்தனும்என் எல்லாம் நீர் ஆகணும் – 2 உம் நாமம்நான் சொல்லணும்…உம்மை(அதை)உலகறிய உழைத்திடணும்உமக்காய் மாறித்திடணும்என் எல்லாம் நீர் ஆகணும் – 2 உயர்திடும் மலைகள்என்னை மோதினானலும்…பயங்கர புயல்கள்எதிர்த்து நின்றாலும்…சூழ்நிலை

Ninaivellaam Umathaganum song lyrics – நினைவெல்லாம் உமதாகனும் Read More »

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு பதிலாகநிந்தைக்கு பதிலாக மகிழ்ச்சியாக்கினீர் -(2)நன்றி சொன்னாலும் போதாதையா வாழ்நாளெல்லாம் தீராதையாநன்றி சொல்ல வார்த்தை இல்லை – உமக்கு (2)

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு Read More »

Isravaelae En Jenamae song lyrics – இஸ்ரவேலே என் ஜனமே

Isravaelae En Jenamae song lyrics – இஸ்ரவேலே என் ஜனமே இஸ்ரவேலே என் ஜனமேநான் உன் நினைவாய் உள்ளேன்நான் உன்னை மறப்பதில்லைஉன்னை சிருஷ்டித்து அழைத்தவர் நானேஉன்னை திருப்தியாய் நடத்திடுவேனே 1.காலங்கள் மாறினும்என் வார்த்தை மாறாதேகாய்ந்ததை கனிநிலமாய்என் வல்லமை மாற்றிடுமேஎன் வலகரம் உன்னை தாங்கிடுமேபுது அதிசயம் உன்னில் வெளிப்படுமே 2.பூர்வமான தோல்விகள்நினைத்து புலம்பாதேபூத்திடும் புதுவாழ்வுஇன்றே துவங்குகிறேன்நீ அறிந்திடா நினைத்திடா அதிசயங்கள்உன் வாழ்வின் அலங்காரமாகிடுமே 3.என் நிமித்தம் உன் குறைவைநினைக்க மறுக்கின்றேன்மீட்டெடுத்து மகிமை தந்துமகனாய் மதிக்கின்றேன்நீ இனியென்றும் வெட்கம்

Isravaelae En Jenamae song lyrics – இஸ்ரவேலே என் ஜனமே Read More »

Irulai Velichamakuveer song lyrics – இருளை வெளிச்சமாக்குவீர்

Irulai Velichamakuveer song lyrics – இருளை வெளிச்சமாக்குவீர் தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர் பயம் ஒன்றும் எனக்கில்லையே(2) ஆமென் ஆலேலூயா(4) 1.சிறையினில் யோசேப்பின் இருளினையே வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரேஉயர்த்தினீர் அதிபதியாய் என்னையும் உயர்த்திடுமே ஆமென் ஆலேலுயா(4) ஆமென் ஆலேலாயா(4) 3.குகையினில் தாவீதின் இருளினையே வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரேஜெயத்தை தந்தீரே நான் ஜெயம் பெற செய்திடுமே ஆமென் ஆலேலுயா(4) Devareer En Irulai Velichamakuveer song lyrics

Irulai Velichamakuveer song lyrics – இருளை வெளிச்சமாக்குவீர் Read More »

Neenga Seitha nanmaigal new year song lyrics – நீங்க செய்த நன்மைகள் ஆயிரங்கள்

Neenga Seitha nanmaigal new year song lyrics – நீங்க செய்த நன்மைகள் ஆயிரங்கள் நீங்க செய்த நன்மைகள் ஆயிரங்கள் நன்றியோடு துதித்திடுவேன் – 2 துதித்திடுவேன் துதித்திடுவேன் உயிருள்ள நாளெல்லாம் துதித்திடுவேன் கடந்த நாட்கள் முழுவதும் என்னை கண்ணின் மணி போல் காத்தவரே-2என் கரம் பிடித்து தூக்கி எடுத்துநன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்-2 துதித்திடுவேன் துதித்திடுவேன் கரம் பிடித்தவரே துதித்திடுவேன். மனிதர் தடுத்த நன்மைகள் யாவும் எனக்காய் திறந்து கொடுத்தவரே எனக்கெதிரான ஆயுதங்கள் அழிந்து

Neenga Seitha nanmaigal new year song lyrics – நீங்க செய்த நன்மைகள் ஆயிரங்கள் Read More »

Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில்

Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில் அவர் நாமத்தில்இயேசு நாமத்தில்கூடிவந்துள்ளோம்ஒருமனதோடு முழுமனதோடுஅவர் நாமம் உயர்த்துவோம்இயேசுவின் வல்ல நாமம் உயர்த்திடுவோம். அவர் நாமத்தில்இயேசு நாமத்தில்கூடிவந்துள்ளோம்கரம் உயர்த்தியே சிரம் தாழ்த்தியேபணிந்து துதிக்கிறோம்இயேசுவின் வல்ல நாமம் துதித்திடுவோம் ராஜாக்களிலும் பிரபுக்களிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்‌‌‍எல்லாவற்றிலும் எல்லோரிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்இயேசுவே கிருபையால் விசுவாசத்தால்மீட்பை பெற்றோம்என் சித்தம் அல்லவே எந்தன் வாழ்விலேஉந்தன் சித்தம் நிறைவேற்றிடும்குறித்த காலத்தில் நிறைவேற்றிடும் ராஜாக்களிலும் பிரபுக்களிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்‌‌‍எல்லாவற்றிலும் எல்லோரிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்இயேசுவே

Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில் Read More »

Vetkathirkku Pathilaai Balan tharuvaar promise song lyrics – வெட்கத்திற்கு பதிலாய் பலன்

Vetkathirkku Pathilaai Balan tharuvaar promise song lyrics – வெட்கத்திற்கு பதிலாய் பலன் வெட்கத்திற்கு பதிலாய் பலன் தருவார்புலம்பலை களிப்பாக மாற்றிடுவார் (2)சிறையிருப்பை எல்லாம் உடைத்திடுவார்நித்தியமாய் உன்னை மகிழ செய்வார் (2) நன்றி நன்றி நன்றி உமக்கேஇரட்டிப்பான பலன் தருபவரேநன்றி நன்றி நன்றி உமக்கேவெட்கத்தை எல்லாம் மாற்றுவீரே 1 . சிறுமை பட்ட உன்னை பெருக செய்வார்நொறுங்கொண்ட உன்னை அவர் காயம் கட்டுவார்(2)சிறைப்பட்ட உன்னை விடுவிப்பாரே கட்டுண்ட உன்னை கட்ட அவிழ்ப்பாரே(2) நன்றி நன்றி நன்றி

Vetkathirkku Pathilaai Balan tharuvaar promise song lyrics – வெட்கத்திற்கு பதிலாய் பலன் Read More »

Ennai Nesikum Nalla Thagappan song lyrics – என்னை நேசிக்கும் நல்ல தகப்பனே

Ennai Nesikum Nalla Thagappan song lyrics – என்னை நேசிக்கும் நல்ல தகப்பனே ENNAI NESIKUM NALLA THAGAPPAN ENNAI NESIKKUM NALLA THAGAPPAN NEENGATHAN ENNAI BATHIRAMAGA PATHUKAPPEERE ENNAI VISHARIKKUM NALLA THAGAPPAN NEENAGATHAN ENNAI AKKARAIYODU PARTHU KOLLPAVARE ENTHAN UYARANTHA ADAIKKALAME – ENNAI KAKKUM DEIVAME YESUVE ——–2 UM UYIRAI KODUTHU UYIRAI THANTHU ENNAI MEETA DEIVAME UM ANBAI POLHINTHU BELANAI THANTHU NANDRAI

Ennai Nesikum Nalla Thagappan song lyrics – என்னை நேசிக்கும் நல்ல தகப்பனே Read More »