Tamil Christians Songs

En Aathumave Kartharai sthothari song lyrics – என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி

En Aathumave Kartharai sthothari song lyrics – என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்திரி… – 2 அவர் செய்த சகலஉபகாரங்கள்..மறவாதே ஒரு போதும் மறவாதே… 2 (மறவாதே ஒரு நாளும் மறவாதே ) – 2 1)என் நோய்கள் எல்லாம் குணம்மகினரே…அவர் தழும்புகளால் (என்னை)சுகம் ஆக்கினாரே… – 2 மரணமே உந்தன் கூறோஇனி வெள்ளாத்தே..பாதாளம் ஒருபோதும் மேற்கோளாதே.. – 2 ( சுக […]

En Aathumave Kartharai sthothari song lyrics – என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி Read More »

Adhikaalayil Devanukkae En Uyiraana worship song lyrics

Adhikaalayil Devanukkae En Uyiraana worship song lyrics அதிகாலையில் உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்னே – 2 ஆராதனை ஆராதனைஅன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் – 2என் வாயின் வார்த்தை எல்லாம்பிறர் காயம் ஆற்ற வேண்டும் – 2 ஆராதனை ஆராதனைஅன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்என் இதயத்துடிப்பாக மாற்றும் – 2என் ஜீவ நாட்கள்

Adhikaalayil Devanukkae En Uyiraana worship song lyrics Read More »

Aandavarai Pottri paadungal – ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்

Aandavarai Pottri paadungal – ஆண்டவரைப் போற்றி பாடுங்கள் Allaluya ! ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்!யாழிசைத்து! அவரைப் போற்றுங்கள் !எக்காளம் முழங்கியே! ஆண்டவரை போற்றுங்கள்!Allaluya ! பல்லவி:தேவ கிருபை! என்னை உயர்த்திடுமே!ஜீவன் உள்ளவரை! நான் துதித்திடுவேன்இஸ்ரேயேலின் தேவனே! உம்மை துதிப்பேன்!எக்காளம் முழங்கியே! உம்மை துதிப்பேன்! – 2 சரணம் Iஆபிரகாமின் தேவனே! உம்மை துதிப்பேன்!என் நாளும் உமையே! ஆராதிப்பேன்! -2சேரபீன்கள்! போற்றிடும்! தூயவரே!தாள்பணிந்து! உமையே! வணங்கிடுவேன்!மாட்சியும்! புகழ்ச்சிக்கும்! உரியவரே !உம்மை உயர்த்தி! துதித்து மகிழ்ந்திடுவேன்! …….(Repeat Pallavi)

Aandavarai Pottri paadungal – ஆண்டவரைப் போற்றி பாடுங்கள் Read More »

Kaathittar Iravum Pagalum promise song lyrics – காத்திட்டார் இரவும் பகலும்

Kaathittar Iravum Pagalum promise song lyrics – காத்திட்டார் இரவும் பகலும் காத்திட்டார் இரவும் பகலும்காத்திடுவார் இனிமேலும் -2அவரே கர்த்தர் ஒருவரே காப்பவர் (2) இரவும் அவரே பகலும் அவரேஆதி அவரே அந்தம் அவரேஅவரே கர்த்தர் ஒருவரே காப்பவர் (2) 1.மீனின் வயிற்றில் யோனாவோதுயரத்தில் மூன்று நாள் தானோதுளியும் துன்பம் நெருங்காதேகாக்கும் தூயவர் அவர் தானே -2 2.நாற்பது நாட்கள் பெரு மழையோபூமியே முற்றிலும் அழிந்தாலும்நோவாவின் குடும்பம் பத்திரமாய்அற்புதர் இரட்சகர் காத்தாரே 3.எரியும் அக்கினி சூளை

Kaathittar Iravum Pagalum promise song lyrics – காத்திட்டார் இரவும் பகலும் Read More »

Vaaika seiveer song lyrics – வாய்க்க செய்வீர்

Vaaika seiveer song lyrics – வாய்க்க செய்வீர் ஒத்தாசை அனுப்பும் தேவனே உம்மை துதித்து பாடுவேன் – 2ஒத்தாசையாக என்னோடே இருந்து காரியத்தை வாய்க்க செய்வீர் – 2 வாய்க்க செய்வீர் காரியத்தை உம் கைகளால் வாய்க்க செய்வீர்வாய்க்க செய்வீர் காரியத்தை ஒரே வார்த்தையால் வாய்க்க செய்வீர் – 2 ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலை ஒத்தாசை அனுப்பி மீட்டுக்கொண்டீர் – 2செங்கடல் பிளந்து எரிகோவை தகர்த்து கானானை நீர் கையளித்தீர் – 2 சோதனையால் மனம் சோர்ந்த

Vaaika seiveer song lyrics – வாய்க்க செய்வீர் Read More »

Magimai Deva magimai song lyrics – மகிமை தேவ மகிமை

Magimai Deva magimai song lyrics – மகிமை தேவ மகிமை மகிமை தேவ மகிமைமகிமை என்மேல் மகிமைஎன்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும் அதிகமாய்என்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும் பலமாய் காற்றாய் மழையாய்அக்கினியாய் என்மேல் இறங்கனுமே (2)என்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும் அதிகமாய்என்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும் பலமாய் கீழ்காற்றை வீச பண்ணிகாடைகள் அனுப்பி வைத்தீர்பெருங்காற்றை வீசபண்ணிபுதுவழி திறந்து வைத்தீர் என்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும் அதிகமாய்என்மேல் மகிமை இறங்கனுமே (2) மகிமை தேவ மகிமைமகிமை என்மேல் மகிமை (2) என்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும்

Magimai Deva magimai song lyrics – மகிமை தேவ மகிமை Read More »

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே எனக்காக யாவற்றையும் செய்பவரே!எனக்கினி பயமில்லை உலகினிலே ​எனக்கினி பயமில்லை உலகினிலே ​– 2 பயப்படாதே உன்னை மீட்பேன் என்றீர்!பெயர் சொல்லி அழைத்தென்னை சேர்த்துக் கொண்டீர் – 2ஆபத்து காலங்களில் என்னோடிருந்துவிடுவித்து சிநேகித்து காப்பவரே ​– 2 ​​​​​பரிசுத்தரே எங்கள் கர்த்தாவே!சிருஷ்டிகரே எங்கள் இராஜாவே ​– 2கல்வாரி இரத்தத்தாலே கழுவினிரேஇயேசப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன் ​- 2​​​​​ ​துன்பத்தின் நடுவில் நான் நடந்தாலும்உயிர்ப்பித்து

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே Read More »

Vakkuthaththam panninavar avar promise song lyrics – வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர்

Vakkuthaththam panninavar avar promise song lyrics – வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் உண்மையுள்ளவர் – 2நான் நினைப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் – 2 நீர் எனக்காய் செய்பவற்றை யாரும் தடுக்க முடியாதுஎன் ஜெபத்தின் பிரயாசங்கள் ஒன்றும் வீணாய் போகாது – 2 நம்பிடுவேன் நல்லவரை உயிருள்ள நாள் வரையும் – 2 உம்மை நம்பினேன் இயேசைய்யாநீர் என்னை கை விடவே இல்லைஎன் வெறுமையான கரங்களை இன்று ஆசீர்வதித்தீரே – 2 நம்பிடுவேன்

Vakkuthaththam panninavar avar promise song lyrics – வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் Read More »

Nal nayaga yesayya song lyrics – நல் நாயக இயேசய்யா

Nal nayaga yesayya song lyrics – நல் நாயக இயேசய்யா Nal nayaga yesayya – 2Paavathiku marithu naan neethikku pizhaithidaenakkaaga Jeevan thantha Nal nayaga – 2 Sirithaana kootammaiyinumsiriyavanam ennaiyum ainthuvazhiyellam dheebam aanathal – Nal nayagaKaruvarayai kandavar neeraepeyar ezhuthi maginthavar neeraetheerkan endru uraithathaale – Nal nayagaEn thalai mael abishegammagimayil oru maruroobamnetriyilae thirunaamamivaiyallo adaiyalam….. Nal nayaga.. yesayya.. uravugalum konja

Nal nayaga yesayya song lyrics – நல் நாயக இயேசய்யா Read More »

Rattippana Nanmaiyai Tharuvan promise song lyrics – இரட்டிப்பான நன்மையை தருவேன்

Rattippana Nanmaiyai Tharuvan promise song lyrics – இரட்டிப்பான நன்மையை தருவேன் இரட்டிப்பான நன்மையை தருவேன் என்றீரேஇன்றைக்கே தருவேன் என்று வாக்குரைத்தீரேஇழந்ததை திரும்பத் தருவேன் என்று சொன்னீரேஇரட்டிப்பான பங்கையும் தந்திடுவாரே சோர்ந்து போகாதே கலங்கி போகாதேவாக்கு உரைத்தவர் வாக்கு மாறாரே 1.அரணுக்கு திரும்பி வா நம்பிக்கையோடுசகலமும் நன்மையாய் மாற்றிடுவாரேதொலைந்து போன வாக்குத்தத்தம் இன்றே நிறைவேறும்சொன்னவர் சொன்னதை செய்து முடிப்பாரே 2.காரியம் கைகூடும் நேரம் வந்ததேகாத்திருந்த நாட்களும் இன்றே முடிந்ததேஎதிர்பார்த்த நன்மைகள் கையில் சேருமேநீ நம்பினதை உனக்கு

Rattippana Nanmaiyai Tharuvan promise song lyrics – இரட்டிப்பான நன்மையை தருவேன் Read More »

Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில்

Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில் ஆவியாய் ஆதியில் இருந்தீரே இறைவாநீர் மீது நின்று உம் சொல்லாலே எல்லாம் படைத்தவரே பிரபஞ்சமெல்லாம் படைத்த என் இறைவாகுறையேதுமின்றி அனைத்தையும் படைத்தீர்மானுடரின் மீறுதலினால் பாவங்களால்சாபமே வந்ததே நீரேதான் தஞ்சமேமீட்டிடுமே காத்திடுமே எந்நாளும் சநீதம கமதநீ சநீதம கரிசாசரிக ரிகம கமத மதநீதநீசரி சநீதம கமதநீ சாநீச தநீ மத கம கமதநீ இறைமகன் நீரே இறங்கியே வந்தீர்என் பாவம் போக்க சிலுவையில் தொங்கினீர்பல பாடு சகிதத்தினால் உம்

Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில் Read More »

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று நான் உம்முடையவளென்று தினம் சொல்லிடுவேன் நாதாநீர் என்னுடையவராக இருப்பதால் நன்றியே நன்றியே நன்றியே நன்றியே நண்பரேநன்றியே நன்றியே நன்றியே அன்பரேநன்றியே நன்றியே நன்றியே இயேசுவே சாரோனின் ரோஜாவாய் இருப்பதால் நன்றியேபள்ளத்தாக்கின் லீலியாய் மலர்ந்ததால் நன்றியேஎன் திராட்சையே ! என் கிச்சிலியே ! உம் கனிகளும் மதுரமே ! என் பிரியமே நீர் என்று என்னை அழைப்பதால் நன்றியேஉன் ரூபவதியாக என்னை நினைப்பதால் நன்றியேஎன் இருதயம்

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று Read More »