Tamil Christians Songs

Ithuvarai Thaangineer song lyrics – இதுவரை தாங்கினீர்

Ithuvarai Thaangineer song lyrics – இதுவரை தாங்கினீர் இதுவரை தாங்கினீர்இதுவரை சுமந்தீர்இதுவரை சகம் தந்தீர்நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜாகண்மணிப்போல் பாதுகாத்தீர் நன்றி ராஜாநன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜாகைவிடாமல் பாதுகாத்தீர் நன்றி ராஜா 1.வியாதியின் வேதனையால் சோர்ந்த போதுபெலத்தின் மேல் பெலன் தந்து பாதுகாத்தீரேகண்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரேகரம் பிடித்து என்னை பாதுகாத்தீரே – நன்றி ராஜா இயேசு ராஜா 2.நான் நம்பும் மனிதரெல்லாம் கைவிட்ட போதும்என்னை […]

Ithuvarai Thaangineer song lyrics – இதுவரை தாங்கினீர் Read More »

Ennai Azhaithavar Entrum nadathuvaar song lyrics – என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்

Ennai Azhaithavar Entrum nadathuvaar song lyrics – என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார் என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்எந்த நிலையிலும் என்னை உயர்த்துவார்என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்எந்த நிலையிலும் என்னை உயர்த்துவார் 1.தடைகள் பண்ணும் மனிதர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும்தடைகள் பண்ணும் மனிதர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பார்எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பார் சொன்னதை செய்து முடித்திடுவார் இயேசுசொன்னதை செய்து முடித்திடுவார் அவர் உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லைஎனக்கானதை செய்து முடிக்கும் வரைக்கும் -2

Ennai Azhaithavar Entrum nadathuvaar song lyrics – என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார் Read More »

Innum Udaikirean naan song lyrics – இன்னும் உடைகிறேன் நான்

Innum Udaikirean naan song lyrics – இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் – 2குயவனே நீர் என்னை தொடணுமேஉம் கரம் தினம் என் மேல் படணுமே -2எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 – இன்னும் நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன்உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 – இன்னும்

Innum Udaikirean naan song lyrics – இன்னும் உடைகிறேன் நான் Read More »

Ummodu thaan vaalnthida song lyrics – உம்மோடுதான் வாழ்ந்திட

Ummodu thaan vaalnthida song lyrics – உம்மோடுதான் வாழ்ந்திட உம்மோடுதான் வாழ்ந்திட ஆசையேஉங்க வார்த்தைதான் என் வாழ்வின் சுவாசமே என் கறையான வாழ்வை கழுவிவெண்பனி போல் உள்ளத்தை மாற்றிஎன் குறையை நிறையுள்ளதாக்கிஎன் கரத்த பிடித்து என்னை நடத்தினீர்மேல் உயர உயர என்னை உயர்த்தினீர் நீர் போதும் இயேசுவேநீர் வேண்டும் இயேசுவேஎன் பாச நேசமேஎன் ஜீவ சுவாசமே 1.Verse உம் நேசத்தால் என் உள்ளம் வழியுதேஉலக யோசனை என்னை விட்டு விலகுதேவிசுவாசத்தால் நீதிமானாகிறேன் -உம்கிருபையால் மறுரூபமாகிறேன் -என்

Ummodu thaan vaalnthida song lyrics – உம்மோடுதான் வாழ்ந்திட Read More »

நடுவதினாலும் அல்ல – Naduvathinaalum Alla song lyrics

நடுவதினாலும் அல்ல – Naduvathinaalum Alla song lyrics நடுவதினாலும் அல்லநீர் பாய்ச்சுவதாலும் அல்லவிளையச்செய்கிற தேவனாலே ஆகும்விரும்புவதாலும் அல்லஓடுவதாலும் அல்லஇரங்குகின்ற தேவனாலே ஆகும் சுவிஷேசம் சொல்வதுஎன் தலைமேல் விழுந்ததுபாரம் அல்லவே என்கடமை அல்லவோஎங்கும் செல்லுவேன் எங்கும் சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் கிறிஸ்துவின்சுவிஷேசம் சொல்லவெட்கப்பட்டிடேன்சுவாசம் வரையிலும் சுவிஷேசம் சொல்லுவேன்எங்கும் செல்லுவேன் எங்கும் சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் Engum Selluvaen Engum Solluvaen song lyrics

நடுவதினாலும் அல்ல – Naduvathinaalum Alla song lyrics Read More »

Intru Muthal Naan unnai Asirvathipean song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்

Intru Muthal Naan unnai Asirvathipean song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்உன் எல்லைகளைத் தாண்டி அதிசயம் செய்வேன் -2 நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் -4 இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்உன் எல்லைகளைத் தாண்டி அதிசயம் செய்வேன் -2 1) காற்றையும் நீ காணவில்லையோநீ மழையையும் பார்க்கவில்லையோ-2ஆனாலும் உந்தன் வாய்க்கால்கள் எல்லாம் தண்ணீரால் நிரம்பி வழியுமே- 2 நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் -4 இன்று

Intru Muthal Naan unnai Asirvathipean song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் Read More »

என் காலத்தினை மாற்றிடவே – En Kaalathinai maattridavae song lyrics

என் காலத்தினை மாற்றிடவே – En Kaalathinai maattridavae song lyrics என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 ) என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 ) Bridge:நினைத்துப் பார்க்கிறேன்எந்தன் உயர்வைகாரணம் நீரே என் இயேசுவே நன்றி நன்றி நன்றிதரிசனம் தாங்குதே நன்றிநன்றி நன்றி நன்றிஅழியா உம் அழைப்பிற்காய் நன்றி நன்றி நன்றி நன்றிதரிசனம் தாங்குதே நன்றிநன்றி நன்றி

என் காலத்தினை மாற்றிடவே – En Kaalathinai maattridavae song lyrics Read More »

Aazhangalil En Belane song lyrics – ஆழங்களில் என் பெலன்

Aazhangalil En Belane song lyrics – ஆழங்களில் என் பெலன் Aazhangalil Ummai Parkintren,Ezhayin Sattham Kettidumae,Vinnappangal Ennil Nirainthey,Ejamaanan Pathil Taruveer Aazhangalil Ummai Parkintren,Ezhayin Sattham Kettidumae,Vinnappangal Ennil Nirainthey,Ejamaanan Pathil Taruveer Yar Nirka Koodum Anbae,Yar Nilai Nirpaan Um munnae,Yar uyarakoodum ummil,Yar meetu kolvaar, Neerae Nirapathellam Um Belathaal,Uyarvathellam Um thayaval… En akkiramam neer kavanithaalNaan Nilai NirpenoEn paavangal Neer KanakkittalNaan nirka

Aazhangalil En Belane song lyrics – ஆழங்களில் என் பெலன் Read More »

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்பவரேஎண்ணி எண்ணி முடியாதஅதிசயம் செய்பவரே (2)கேட்பதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேவேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 1:தள்ளாடும் வயதினிலும்ஆப்ரஹாம் சாராளுக்குஅற்புதம் செய்தீரேஈசாக்கை அளித்தீரே (2)வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அற்புதங்கள் செய்வீரேஆராய்ந்து முடியாத அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 2:தடை செய்த செங்கடலைஅற்புதமாய் பிளந்தீரேதிகைத்து கலங்கி நின்றஉம் ஜனத்தை

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் Read More »

Neer Illaamal Naan Enna Seivadhu song lyrics – நீர் இல்லாமல் நான் என்ன செய்வது

Neer Illaamal Naan Enna Seivadhu song lyrics – நீர் இல்லாமல் நான் என்ன செய்வது Lyrics in Tamilநீர் இல்லாமல் நான் என்ன செய்வதுநீர் இல்லாமல் நான் எங்கு போவது X 2 உங்க பிரசன்னம் ஒன்றே போதும்அதுதான் எனது ஜீவன் ஓ நீரே நீரே நீரே நீரேஓ நீரே நீரே இயேசுவே X 2 நிழலாய் என்னோடு நீர் இருப்பதினால்நிலையாய் உயர்வேன் தடுமாற்றம் இல்லை உங்க பிரசன்னம் ஒன்றே போதும்அதுதான் எனது ஜீவன்

Neer Illaamal Naan Enna Seivadhu song lyrics – நீர் இல்லாமல் நான் என்ன செய்வது Read More »

உன்னை ஆசீர்வதித்திடுவேன் – Unnai Aseervathithiduven Promise Song lyrics

உன்னை ஆசீர்வதித்திடுவேன் – Unnai Aseervathithiduven Promise Song lyrics உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்உன்னை ஆசீர்வதித்திடுவேன்உன்னோடு நான் தங்கியிருப்பேன்உன்னை வழி நடத்திடுவேன் உனக்காகத்தானே நான்சிலுவைக்கு அர்ப்பணித்தேன்உன்னோடிருக்கத்தானே நான்உயிரோடு எழுந்திட்டேன் கலங்காதே என் மகனேநீ கலங்காதே என் மகளே பாவம் சாபம் நீக்கிடுவேன்பரலோக இன்பம் தந்திடுவேன்நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன்நோயற்ற வாழ்வை தந்திடுவேன் கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன்காரியம் வாய்த்திட செய்திடுவேன்குறைவில்லா வாழ்வு தந்திடுவேன்வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன்

உன்னை ஆசீர்வதித்திடுவேன் – Unnai Aseervathithiduven Promise Song lyrics Read More »

Neero Marathavaar song lyrics – நீரோ மாறாதவர்

Neero Marathavaar song lyrics – நீரோ மாறாதவர் நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2) நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2) Stanza1 1.காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் கனவுகள் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் -நீரோ

Neero Marathavaar song lyrics – நீரோ மாறாதவர் Read More »