Tamil Christians Songs

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர்

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர் ஆண்டு தோறும் காத்து வந்தீர்உம்மை போற்றி பாடுவான் புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்..உம்மை வாழ்த்தி வணங்குவேன் நன்றி சொல்லி பாடிடுவேன்நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2) வருஷங்களை நன்மையாகமுடிசூட்டி மகிழ்வீரேஉம்மை போல தெய்வம் இல்லை (2) உண்மை தெய்வம் நீர்வாக்கு மாறமாட்டீர் (2) நன்றி சொல்லி பாடிடுவேன்நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2) நான் உனக்கு சொன்னதைநிறைவேற்றி முடிப்பத்தைகண்கள் கண்டிடுமே நானே உன் பரிகாரிஉன்னை […]

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர் Read More »

Naam jeyippom song lyrics – நாம் ஜெயிப்போம்

Naam jeyippom song lyrics – நாம் ஜெயிப்போம் Pallavi Endrum Marathavar sadaa nammoduVaakil nilaiullavar, Maravaar nam paaduSoozhnilai maarum, arpudham naerndhidumNaam jeyithu ezhumbuvom ondraai Anu PallaviThudhippom, Potruvom ondraaidevaadhi devanaiKaalangal maarinalumPorattam naeritaalumNaam jeyippomNaam jeyippom Saranam 1 :Nambinor edhiraanalumNanbargal Kai vitaalumUnakendru yesu unduKalangidaadheSoozhnilai saadhagamillamalKaalangal varandu ponaalumNaerathai maatra vallavarUnnodundu Ezhumbuvom thalarndhu pogaamalNambuvom vetri namakundu Saranam 2Vetriyai sirandhavar endrum namakaga unduSiluvaiyai

Naam jeyippom song lyrics – நாம் ஜெயிப்போம் Read More »

Thaedi thaedi thaediye alaindhaen song lyrics – தேடி தேடி தேடியே அலைந்தேன்

Thaedi thaedi thaediye alaindhaen song lyrics – தேடி தேடி தேடியே அலைந்தேன் பல்லவி: இவ்வுலகம் யாவையும் எனக்கென படைத்து தந்தீரேஎனை வாழ செய்தீரே இறைவாஉந்தன் படைப்பின் அழகிலே நான் தொலைந்து போனேனேஎனை வியக்க செய்தீரே இறைவாஎந்தன் வாழ்விலே புது அர்த்தம் தேடினேன்என் நோக்கம் என்னவோ இறைவா தேடி தேடி தேடியே அலைந்தேன்நாடி நாடி நாடியே திரிந்தேன்ஓடி ஓடி ஓடியே அடைந்தேன் உம்மையே சரணம் 1 : வாழும் நாட்களில் சமமில்லா பார்வையில்பிறர் வாழ்வை இகழ்ந்தேன்

Thaedi thaedi thaediye alaindhaen song lyrics – தேடி தேடி தேடியே அலைந்தேன் Read More »

ஒரு தாயின் தாலாட்டு – Oru thayin thalattu song lyrics

ஒரு தாயின் தாலாட்டு – Oru thayin thalattu song lyrics தாய்மடியில் மழலையாய்தாரகை ஆளும் தந்தை – ( 2 )அதை கொஞ்சுவதா வணங்குவதாஒரு தாயின் தாலாட்டு – ( 2 ) பாக்கியம் பெற்றேன் இரக்கமும் பெற்றேன்உயர்வையும் பெற்றேன் தயவையும் பெற்றேன் – ( 2 )நன்மையினாலே திருப்தி பெற்றேன் – ( 2 )கிருபை மேல் கிருபை பெற்றேன்– தாய்மடியில் மழலையாய் 1 ) என் கைகள் அவரை அணைக்கின்றதுஆத்துமா மகிமை படுகின்றது

ஒரு தாயின் தாலாட்டு – Oru thayin thalattu song lyrics Read More »

Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு

Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு நீங்க போதும் எனக்கு (2)உம்மைய்யல்லாமல் எனக்கு யாருண்டுஇயேசு அல்லாமல் எனக்கு யாருண்டு மனுஷன் என்னை வெறுத்தாலும்நீர் என்றும் என்னை வெறுப்பதில்லைஆகாதவன் என்று தள்ளினாலும்நீர் என்றும் என்னை தள்ளுவதில்லை

Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு Read More »

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன் கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்கர்த்தர் பெரியவர் என் வாழ்வில்உயர்த்திடுவேன்

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன் Read More »

Indha andu muzhuthum kaathu vanthir song lyrics – இந்த ஆண்டு முழுவதும் காத்து வந்தீர்

Indha andu muzhuthum kaathu vanthir song lyrics – இந்த ஆண்டு முழுவதும் காத்து வந்தீர் இந்த ஆண்டு முழுவதும் காத்து வந்தீர் உம்மை நன்றியால் துதித்திடுவேன் எந்தன் வாழ்வில் செய்திட்ட நன்மைகளை சொல்லி என்றுமே துதித்திடுவேன். (2) இயேசுவே நீர வல்லவரே. எந்தன் வாழ்வில நல்லவரே (2) நீர் தந்திட்ட உந்தன் கிருபைகளை என்றும் எண்ணி துதித்திடுவேன். (2) Indha andu muzhuthum kaathu vanthir new year song lyrics in english

Indha andu muzhuthum kaathu vanthir song lyrics – இந்த ஆண்டு முழுவதும் காத்து வந்தீர் Read More »

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே என் இயேசுவே என் நேசரேநீர் செய்த நன்மைகள் ஏராளமே நன்றியோடு உம்மை துதிக்கிறேன்நாள்தோறும் உம்மை துதிக்கிறேன்நீர் செய்த நன்மைகள் ஏராளமேநடத்தின பாதைகள் அதிசயமே En Yesuvae En Nesare Davidsam Joyson tamil christian song lyrics in english En Yesuvae En NesareNeer seitha nanmaigal eralamae Nantriyodu ummai thuthikiraenNalthorum ummai thuthikiraenNeer seitha nanmaigal eralamaeEnnai

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே Read More »

Puthiyaa Varudam Thantha deva song lyrics – புதிய வருடம் தந்த தேவா

Puthiyaa Varudam Thantha deva song lyrics – புதிய வருடம் தந்த தேவா புதிய வருடம் தந்த தேவாபுதிய வாக்குகள் தந்து உயிர்ப்பியும்புதிய கிருபை புது அபிஷேகம்புதிய தரிசனம் தந்து நடத்திடும்-2 (புது)வருஷத்தை நன்மையால் முடிசூட்டினீர்பாதைகள் நெய்யாய் பொழிகின்றதே -2 முந்தினவைகளை நினைக்க வேண்டாம்பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்புதிய காரியம் செய்வேன் என்றீர்இப்பொழுதே தோன்றச் செய்திடும்-2 யாக்கோபே நீ பயப்படவேண்டாம்இஸ்ரவேலே நீ கலங்கிடவேண்டாம்உன்னோடே கூட இருப்பேன் என்றீர்என் தேவன் என் சார்பில் எழுந்தருளிடும்-2 பெலவானை கண்டு சோர்ந்திட

Puthiyaa Varudam Thantha deva song lyrics – புதிய வருடம் தந்த தேவா Read More »

Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்

Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார் சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்நான் பழுகிப்பெறுகிட ஆசீர்வதிப்பார்-2 சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2 1.ஆபிரகாமின் தேவன் என்னை அற்புதமாய் நடத்துவார்வாக்கு தந்த ஈசாக்கை கரங்களிலே தந்திடுவார்-2மோரியாவின் மலைமேலே ஏறும் நிலை வந்தாலும்-2 வாக்குத்தத்தம் கையிலிருக்க பயமே இல்லையே,வாக்குத் தந்த தேவன் இருக்க கலக்கம் இல்லையே நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்நான் பழுகிப் பெறுகிடஆசீர்வதிப்பார்

Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார் Read More »

Unnaiyum Yesu Uyarthiduvaar song lyrics – உன்னையும் இயேசு உயர்த்திடுவார்

Unnaiyum Yesu Uyarthiduvaar song lyrics – உன்னையும் இயேசு உயர்த்திடுவார் உன் பக்கத்திலிருந்து கண்ணோக்கி பார்த்துஉன்னையும் இயேசு உயர்த்திடுவார் இனி கவலை இல்ல கண்ணீர் இல்லஇனி பயமும் இல்ல பதட்டம் இல்ல இந்த ஆண்டு சந்தோஷம் தான்இந்த ஆண்டு சமாதானம் தான்இந்த ஆண்டு சந்தோஷம் தான்இந்த ஆண்டு ஆசீர்வாதம் தான்

Unnaiyum Yesu Uyarthiduvaar song lyrics – உன்னையும் இயேசு உயர்த்திடுவார் Read More »

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர் வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்வாக்கை நம்பி வந்த நான் பாக்கியவான் மாறாதவர் இயேசு மாறாதவர்என்றென்றும் மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்– வாக்குத்தத்தம் செய்தவர் கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் செய்து முடிப்பார் – எனக்குசொன்னதெல்லாம் செய்து முடிப்பார் மாறாதவர் இயேசு மாறாதவர்வாக்கென்றும் மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்– வாக்குத்தத்தம் செய்தவர் கர்த்தர் சொன்ன வார்த்தை ஒன்றும்வெறுமையாய் போனதில்லைவிரும்பினதை செய்து முடிப்பார் – இயேசுகாரியத்தை

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர் Read More »