Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு

Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு

நீங்க போதும் எனக்கு (2)
உம்மைய்யல்லாமல் எனக்கு யாருண்டு
இயேசு அல்லாமல் எனக்கு யாருண்டு

                      அனுபல்லவி

மனுஷன் என்னை வெறுத்தாலும்
நீர் என்றும் என்னை வெறுப்பதில்லை
ஆகாதவன் என்று தள்ளினாலும்
நீர் என்றும் என்னை தள்ளுவதில்லை

                       சரணங்கள்                                                                                    
  1. பாவத்தில் வாழ்ந்த என்னை தயவாய் மன்னித்தீரே
    சிலுவையில் எனக்காய் பலியானீரே —-(2)
    என்மேல் நீர் வைத்த அன்பால்
    நீதிமானானேன் கிருபையினால் — (2)
  2. உந்தன் அபிஷேகத்தால் உமது கிருபையினால்
    உமக்காய் என்னை பயன்படுத்துகிறீர் —-(2)
    என்மேல் நீர் வைத்த அன்பால்
    ஒவ்வொருநாளும் நடத்திடுவீர் —–(2)