Tamil Christians Songs

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின்

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் அதிசயமானவரே அற்புதத்தின் தேவனேஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா-2உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வானஎதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா-2 உம்மை உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றி மகிழுவேன்உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றுவேன் 1.பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம்எனக்காய் புது வழியை உருவாக்கினீர்-2மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம்எனக்காய் மீண்டும் திறந்தவரே -2 – உம்மை உயர்த்தி 2.சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றிசத்தியங்களை செய்பவரே-2எனக்காய் யுத்தம் செய்து எந்தன் […]

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் Read More »

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய்

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருப்பேன்அவர் என் வேண்டுதல்கள்நிறைவேற்றுவார் – 2என் வழிகள் அவர் அறிந்திருக்கஅவரில் முற்றிலுமாய் நம்பிக்கை கொள்வேன் – 2 மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்கர்த்தரில் என்றும் நான் மகிழ்ந்திருப்பேன் இருப்பேன் – 2 Kartharil Manamagilchiyaai iruppean Tamil christian song lyrics in English Kartharil Manamagilchiyaai iruppeanAvar en veanduthalkalNiraivettruvaar -2En Vazhigal avar arinthirukkaAvaril muttrilumaai nambikkai kolvean -2 Magilnthiruppean

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் Read More »

Kadum Kaattrilae Perumpuyalilae song lyrics – கடும் காற்றிலே பெரும்புயலிலே

Kadum Kaattrilae Perumpuyalilae song lyrics – கடும் காற்றிலே பெரும்புயலிலே கடும் காற்றிலே பெரும்புயலிலேஎந்தன் படகு கவிழ்ந்ததேஇயேசுவே எந்தன் நேசரே தேடி வந்தாரேஎந்தன் வாழ்விலே எந்தன் படகிலேஇயேசுவே எந்தன் நங்கூரமேநேசரே என் நங்கூரமே 1.திசை மாறி தொலைந்து போனேன் நான்செல்லும் வழி அறியாதே சென்றேன் நான்என் நேசர் என்னில் அன்பு கொண்டதால்என்னை இரட்சித்தார் என்னைஅவருடன் சேர்த்திட்டார் 2.யாரும் இன்றி தனிமையில் மூழ்கையில்மன பாரங்கள் மனவேதனை சூழ்கையில்என் உயிர் நண்பன் தோளில் சாய்வேன்அவர் அன்பில் நான் ஆறுதல்

Kadum Kaattrilae Perumpuyalilae song lyrics – கடும் காற்றிலே பெரும்புயலிலே Read More »

En Aathumavae Kartharai song lyrics – என் ஆத்துமாவே கர்த்தரை

En Aathumavae Kartharai song lyrics – என் ஆத்துமாவே கர்த்தரை என் ஆத்துமாவே கர்த்தரைஸ்தோத்திரி என் முழு உள்ளமேபரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி சந்தோஷமே சமாதானமேஎன் வாழ்வில் நீரே தந்தீர் En Aathumavae Kartharai Tamil christian song lyrics in English En Aathumavae Kartharaisthosthiri en mulu ullamaeParisuththa naamaththai sthosthiri 1.Paavanagalai MannitheerNoaikalai gunamakkineerEn pirananai Alivukku Vilakki Meetteer Santhosamae SamathanamaeEn Vaalvil Neerae Thantheer 2.Seeyonil Vaasam seiyumUnnatha devanaeKooppidum

En Aathumavae Kartharai song lyrics – என் ஆத்துமாவே கர்த்தரை Read More »

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல உம்மை போல யாரும் இல்லஉம்மை போல ஒரு தெய்வம் இல்லஆற்றுபவரும் நீரேதேற்றுபவரும் நீரேஉம்மை போல யாரும் இல்ல-2 வாழ்ந்தாலும் உமக்காகவேமறுத்தாலும் உமக்காகவே -2உமக்காகவே உமக்காகவேஉமக்காகத்தான் வாழ்கிறேன்-2 1.தாயும் அல்ல தந்தையும் அல்லசிருஷ்டித்தவர் நீரேவாழ்வதும் எனக்காக அல்லஉமக்காகவே -2உமக்காகவே உந்தன் மகிமையேநான் பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் -2பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் – உம்மை போல 2.ஆஸ்தி அல்ல அந்தஸ்தும் அல்லஜீவ நதி நீரேஉம்மை

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல Read More »

Yesuvin Raththam Jeyam song lyrics – இயேசுவின் இரத்தம் ஜெயம்

Yesuvin Raththam Jeyam song lyrics – இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயம் – 2 பல்லவிவெற்றி வெற்றி அளித்ததுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம்விடுதலை கொடுத்தது – 2 time Add ChCh- இயேசுவின் இரத்தம் ஜெயம் Ch- ஓசன்னா ஓசன்னாஓசன்னா ஓசன்னா – 4 சரணம்-1நம்மை விலைகொடுத்து மீட்டதுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2நம்மை பாவத்தில் இருந்து மீட்டதுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2நம்மை சாபத்திலிருந்து மீட்டதுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம்

Yesuvin Raththam Jeyam song lyrics – இயேசுவின் இரத்தம் ஜெயம் Read More »

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும்நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்-3 ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன்உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்-2 இயேசையா நீரே என் தேவன்இயேசையா உம்மை நம்பியுள்ளேன்-2 1.கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன்(ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன்-2உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன்உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்-2-இயேசையா 2.பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்(உம்) செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்-2உம் கிருபையை நினைத்து

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை Read More »

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2கூப்பிடும் வேளையில்-2அன்போடு வருபவரே என்னை ஆளுகை செய்பவரே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே உலர்ந்த எலும்புகள் உயிர் பெற செய்திடும் தூய ஆவியேவறண்ட பாத்திரம் என்னையும் நிரப்பிடும் தூய ஆவியேஆவியானவரே அன்பின் ஆவியானவரேஆத்ம நேசரே எந்தன் நேசரே – 2 Anbodu Varubavare Ennai Tamil Christian Song lyrics

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை Read More »

Balaththa Thurugam Yesuvin Naamam song lyrics – பலத்த துருகம் இயேசுவின்

Balaththa Thurugam Yesuvin Naamam song lyrics – பலத்த துருகம் இயேசுவின் பலத்த துருகம் இயேசுவின் நாமம்அதற்குள் ஓடி சுகமாய் இருப்பேன்வசனத்தாலும் ஜெபத்தினாலும்பரிசுத்தமாக்கும் பூரணப்படுத்தும் 1, ஆராய்ந்து முடியாத காரியங்கள்எண்ணிமுடியாத அதிசயங்கள்கிரகிக்கக்கூடாத காரியங்கள்செய்ய வல்லவர் என் இயேசு 2, உம்மால் செய்யக்கூடாதபெரிய அதிசயம் ஒன்றுண்டோவானத்திலும் பூமியிலும்சகல அதிகாரம் உடையவரே 3, நான் விசுவாசிப்போர் இன்னாரென்றுநிச்சயமாக அறிவேனேஅவரிடம் ஒப்புக்கொடுத்ததைஅந்நாள்வரை காக்க வல்லவரே Balaththa Thurugam Yesuvin Naamam Tamil Christian song lyrics in English Balaththa

Balaththa Thurugam Yesuvin Naamam song lyrics – பலத்த துருகம் இயேசுவின் Read More »

Vallamaiyin Devanae Nantri Aiya song lyrics – வல்லமையின் தேவனே நன்றி

Vallamaiyin Devanae Nantri Aiya song lyrics – வல்லமையின் தேவனே நன்றி வல்லமையின் தேவனே நன்றி ஐயாஎன்னை வாழவைக்கும்தெய்வமே நன்றி ஐயாஉமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் 1.கலங்கி நின்ற போதெல்லாம் கண் துடைத்தீர்கண்ணீரை துருத்தியில் பிடித்து வைத்தீர்கண்ணீரை விசாரிக்கும் காலம் வரும்அது வரை உம் கரத்தில் அடங்கியிருப்பேன் Vallamaiyin Devanae Nantri Aiya Tamil christian song lyrics in English Vallamaiyin Devanae Nantri AiyaEnnai VaazhavaikkumDeivamae Nandri AiyaUmakkagavae naan uyir vaalkirean

Vallamaiyin Devanae Nantri Aiya song lyrics – வல்லமையின் தேவனே நன்றி Read More »

Thaai Pola theattrum Devan neerae song lyrics – தாய் போல தேற்றும் தேவன் நீரே

Thaai Pola theattrum Devan neerae song lyrics – தாய் போல தேற்றும் தேவன் நீரே தாய் போல தேற்றும் தேவன் நீரேதந்தை போல் ஆற்றும் தெய்வம் நீரேஉம் அன்பு பெரிதையாஅது ஒருநாளும் குறையாதையா Thaai Pola theattrum Devan neerae Tamil christian song lyrics in english Thaai Pola theattrum Devan neeraeThanthai pola Aattrum Deivam NeeraeUm Anbu PerithaiyaAthu Orunaalum Kuraiyathaiya 1.Kanneerellaam ThudaikintreerKaayangal Aattrukireer – Mana

Thaai Pola theattrum Devan neerae song lyrics – தாய் போல தேற்றும் தேவன் நீரே Read More »

Aayiram Naavugal Irunthalum pothathu lyrics -ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது

Aayiram Naavugal Irunthalum pothathu lyrics -ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுஅப்பா நீர் செய்த நன்மை சொல்லிட -2 இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் -4 1.தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரேஇயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் -2 2.தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரேஇயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் -2 3.அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரேஇயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் -2 Aayirum naavugal irunthalum pothathu song Lyrics in English Aayiram

Aayiram Naavugal Irunthalum pothathu lyrics -ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது Read More »