Tamil Christmas Songs

Aathiyil Iruntha Antha vaarthai christmas song lyrics – ஆதியில் இருந்த அந்த வார்த்தை

Aathiyil Iruntha Antha vaarthai christmas song lyrics – ஆதியில் இருந்த அந்த வார்த்தை ஆதியில் இருந்த அந்த வார்த்தையானவர் இந்தபூமியில் மாம்சமாயினார் -2நம் இரட்சகராய் வந்து பிறந்தார் -2 1).தேவனின் குமாரனாம்இயேசு என்ற நாமமாம் -2கிருபையும் சத்தியமுமாய்மீட்பர் பிறந்தார். -2-ஆதியில்2).மெய்யான ஒளியாம்பாவம் போக்கும் பலியாம் -2மேசியா கிறிஸ்தேசுஇராஜன் பிறந்தார். -2-ஆதியில்3).அற்புதர் இயேசுவாம்அதிசயம் அவர் நாமம் -2வல்லமையின் தேவனாம்மண்ணில் பிறந்தார். -2 Aathiyil Iruntha Antha vaarthai Tamil christmas song lyrics in English […]

Aathiyil Iruntha Antha vaarthai christmas song lyrics – ஆதியில் இருந்த அந்த வார்த்தை Read More »

Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில்

Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில் நள்ளிரவினில் பனிவேளையில்பரன் இயேசு மண்ணில் உதித்தார்மாந்தர் யாவரும் மீட்பை பெறவேமகிபன் இயேசு பாலன் பிறந்தார் அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்ஆனந்த கீதம் பாடுவோம்சமாதானம் எங்கும் பெருகிடவேமன்னன் இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தாரேமுன்னணையில் பிறந்தாரேவான்தூதர் பாட சேனைகள் கூடமகிபன் இயேசு பிறந்தார் கன்னிமரி பாலனாய்விந்தையாய் வந்தவரேகண்மணியே விண்மணியேஉம்மை கருத்துடன் பாடிடுவோம் ஏழ்மையின் கோலமாய்தாழ்மையின் ரூபமாய்பாவங்கள் போக்க பாவியை மீட்கபாலன் இயேசு பிறந்தார் Nalliravinil Panivealaiyil Tamil Christmas song lyrics

Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில் Read More »

Nalla Seithi Solla Porom christmas song lyrics – நல்ல சேதி சொல்லப்போறேன்

Nalla Seithi Solla Porom christmas song lyrics – நல்ல சேதி சொல்லப்போறேன் எல்லா ஜனத்துக்கும் சமாதானம்உண்டு பண்ணும் நற்செய்தி சொல்ல போறேன்(2)நம் இயேசு பிறந்தாரேநம்மை இரட்சிக்க பிறந்தாரே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமேஉலகமே கொண்டாடும் சந்தோஷமே(2) 1.யூத ராஜ சிங்கம் அவரேஏழை கோலமதில் பிறந்தார்.சமாதான பிரபு அவரேதொழு முண்ணனையில் பிறந்தார்(2)மனுக்குலம் மீட்பினை அடைந்திடவேமாமன்னன் அவதரித்தார்மனிதன் மனிதனாய் வாழ்ந்திடவேஅவர் மனிதனாக பிறந்தார்மாட்டு தொழுவத்திலே ஜெனித்தார்.. எல்லா ஜனத்துக்கும்

Nalla Seithi Solla Porom christmas song lyrics – நல்ல சேதி சொல்லப்போறேன் Read More »

Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு

Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு கிறிஸ்மஸ் வந்தாச்சு, நியு இயரும் வந்தாச்சு கொண்டாடுவோம்,வானோர் வாழ்த்திட பூவோர் போற்றிட கொண்டாடுவோம், அட கிறிஸ்மஸ் வந்தாச்சு, நியு இயரும் வந்தாச்சு கொண்டாடுவோம்,வானோர் வாழ்த்திட பூவோர் போற்றிட கொண்டாடுவோம், இயேசு பிறந்தாருங்க, உன்னை என்னை வாழவைக்க பிறந்தாருங்க,நம்ப இயேசு பிறந்தாருங்க, நம்மை என்றும் வாழவைக்க பிறந்தாருங்க, புதுபாட்டு ஒன்னு பாடப்போரேன்,நம்ப அப்பாவுக்கு பாடப்போரேன்,புதுபாட்டு ஒன்னு பாடப்போரேன்,,அவர் பிறப்பை பத்தி பாடப்போரேன், புதுசாங்கு ஒன்னு

Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு Read More »

ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics

ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics வானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை வாழ்த்தி பாடி துதித்தனரேதூதர்கள் கூட்டம் எல்லாம் பாலன் இயேசுவை பணிந்தனரே மகிழ்ந்தனரே வந்ததே ஒளி வந்ததே என் உள்ளம் எல்லாம் ஒளி வீசுதே பூமி எல்லாம் இருள் நீங்கிட பரலோகத்தின் ஒளி வந்ததேவானிலே விண்மீன்கள் விண்ணொளி வீசுதே வந்ததே ஒளி வந்ததே பூமி எல்லாம் பனி துளிகள் பாலன் இயேசுவை கொண்டாடுதேமந்தை மேய்ப்பர்கள் இயேசுவை பாடிட வந்ததே ஒளி

ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics Read More »

உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics

உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics உள்ளத்தில் கிறிஸ்து பிறந்து விட்டாரா?உண்மையான கிறிஸ்மஸ் அதுவேஉன் உள்ளம் மறுரூபம் ஆகிவிட்டதா?மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் அதுவே அழகழகாய் அலங்காரம் தொங்குவதில் அல்லமின்னலைப்போல் விளக்குகள் மின்னுவதில் அல்லபரிசுத்தம் அலங்கரிக்கணுமே – சாட்சியின்வெளிச்சம் வாழ்வில் வீசச் செய்யணுமே – உள்ளத்தில் கிறிஸ்து அதிகாலை ஆலயம் செல்லுவதில் அல்லHappy Christmas வாழ்த்துக்கள் சொல்லுவதிலல்லஆலயமாய் மாற வேண்டுமே – உன்னில்தேவ சாயல் தோன்ற வேண்டுமே – உள்ளத்தில் கிறிஸ்து பளபளக்கும் பட்டாடைகள் எல்லோரையும் ஈர்க்கும்பாராளும்

உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics Read More »

Athisaya Paalan Arputha Raajan Christmas song lyrics – அதிசய பாலன் அற்புத ராஜன்

Athisaya Paalan Arputha Raajan Christmas song lyrics – அதிசய பாலன் அற்புத ராஜன் 1.அதிசய பாலன் அற்புத ராஜன்அன்னை மரியின் மடியில்தூங்கிடவே அழகான கீதம் ஆனந்த ராகம்தாலாட்டுப் பாடிடுவேன் – உன்னைபாராட்டி மகிழ்ந்திடுவேன்சின்ன மலரே தூங்குசெல்ல மலரே தூங்கு ஆராரிராரிரரோ -2 Athisaya Paalan Arputha Raajan Tamil Christmas song lyrics in English 1.Athisaya Paalan Arputha RaajanAnnai mariyin madiyilThoongidavae Alagana keetham aanatha raagamthaalattu paadiduvean – Unnaipaaratti

Athisaya Paalan Arputha Raajan Christmas song lyrics – அதிசய பாலன் அற்புத ராஜன் Read More »

Aasai Aasaiyai Manathu Yeno Christmas song lyrics – ஆசை ஆசையாய் மனது ஏனோ

Aasai Aasaiyai Manathu Yeno Christmas song lyrics – ஆசை ஆசையாய் மனது ஏனோ ஆசை ஆசையாய் மனது ஏனோ தத்தி தாவுகிறதேசெல்ல குழந்தையின் சிரிப்பில் இதயம் இன்பம் காணுகிறதே அன்பெல்லாம் பகிர மரியின் வயிற்றில் உதித்தாரேமனமார எண்ணம் நம்மில் மலர செய்தாரே இந்நாளே பொன்நாளாய் கொண்டாட இணைந்தோமேஒளி விளக்கும் ஏற்றியே வரவேற்போம்ரட்சகர் பிறந்தார் ஹோலி ஹோலிமானுடர் வாழ்வில் ஜாலி ஜாலிவிண்மண் கொண்டாட்டமேHappy Christmas அந்தி நேரம் சத்திரம் ஓரம்வெள்ளி தாரகை மின்னி வாழ்த்தஅவர் பாதம்

Aasai Aasaiyai Manathu Yeno Christmas song lyrics – ஆசை ஆசையாய் மனது ஏனோ Read More »

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய்

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய் வார்த்தையே மாம்சமாய் மாறினதேஇன்றைக்கும் என் மனம் துள்ளிடுதேவிண்ணை விட்டு மண்ணில் வந்தபாலகனாய் பிறந்தாரேஆராரோ பாடிடுவேன் நம்மில் வந்த மீட்பர் அவரல்லவோநம்மையுமே மீட்டாரே நம்மில் வந்தசமாதான பிரபு அல்லவோஉள்ளத்தினில் பேரின்பமேகாலமெல்லாம் அவர்துதிகள் சொல்லிடுவேன் -வார்த்தையே Vaarthaiyae Maamsamaai Tamil christmas song lyrics in english Vaarthaiyae Maamsamaai MaarinathaeIntaikkum en manam thulliduthaeVinnai vittu mannil vanthapaalaganaai pirantharaeAararo paadiduvean Nammil vantha meetpar avarallavonammaiyumae

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய் Read More »

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா அவர் Heartu ரொம்ப white’uஅவர்பண்றதெல்லாம் right’uஅவர் நம் மேல் கொண்ட பாசம்ரொம்ப ரொம்ப height’u குட்டி பிள்ளைங்க நாமபிறந்த பாலனை பார்க்கபோலாமா போலாமாபார்க்க போலாமா போகலாமே நாம் போகலாமேபாலனை பார்க்க போலாமே -இயேசுபாலனை பார்க்க போலாமே பெரிய பெரிய காடு தாண்டிபெரிய பெரிய மலையும் தாண்டிஇயேசுவை நாமும் பார்க்க போறோமே (2)Google map’ம் இருக்குவானிலே விண்மீன் இருக்குவழிகாட்ட நமக்கு இது போதாதா போகலாமே நாம்

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா Read More »

Velli maniyae thalelo christmas song lyrics – வெள்ளி மணியே தாலேலோ

Velli maniyae thalelo christmas song lyrics – வெள்ளி மணியே தாலேலோ ஆராரிரோ ஆரிராரோஆராரிரோ ஆரிராரோ –2 வெள்ளி மணியே தாலேலோகண்ணின் மணியே ஆராரோ – 2விண் துறந்த வானவனே மண்ணில் வந்த மன்னவனே! – 2குளிரும் பனியின் வெட்டவெளி வெண்பனிப்பூவே! – 2 1) உலகம் மீட்படைய அரியணை இறங்கி வந்தஅன்னை மரித் திருமகனே தெள்ளமுதத் தீஞ்சுனையே–2செல்லமாய் மண்ணிலே பூந்தேகம் தவழ்வதென்னசெல்வமாய் என்னிலே நீ வாழ வருவதென்னசேயாகத் துள்ளி அணைக்கக் கொஞ்சும் உள்ளம் ஏங்குது

Velli maniyae thalelo christmas song lyrics – வெள்ளி மணியே தாலேலோ Read More »

Vinnaga Oliyingu Uthayamanguthae Christmas song lyrics – விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே

Vinnaga Oliyingu Uthayamanguthae Christmas song lyrics – விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே விண்ணக ஒளியிங்கு உதயமாகுதேமண்ணகம் மாண்புறவே மாட்சியாகுதேஉள்ளங்கள் எல்லாமே கொள்ளை கொள்ளுதேஉலகம் எங்குமே பொங்கி மகிழுதே Chorus: வார்த்தை மனுவாக வந்துதித்தார்வானக தேவனாக வந்துதித்தார்மாபரன் பிறந்து விட்டார் வாழ்த்துங்கள்மானுடம் மீட்க வந்தார் வாழ்த்துங்கள்Happy Christmas Merry ChristmasHappy Merry Christmas பாலகன் இயேசுவை அள்ளி அணைக்கவேபுதுமையும் நிகழுமே புனிதம் மலருமேபாலகன் இயேசுவைக் கொஞ்சி முகரவேகுறைகளும் தீருமே கறையும் நீங்குமேபூவிதழ் விரித்து புன்னகை ததும்பும்பாலனின் அழகைக்

Vinnaga Oliyingu Uthayamanguthae Christmas song lyrics – விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே Read More »