உம்மைப்போல யாரும் இல்லை – Ummai Pola Yaarum Illai
உம்மைப்போல யாரும் இல்லை – Ummai Pola Yaarum Illai உம்மைப்போல யாரும் இல்லைஉம்மையல்லால் வேறு தெய்வம் இல்லை-2 நீர் செய்த நன்மைகள் ஆயிரம்அதை எண்ணியே நன்றி சொல்லுவேன்எனக்காக யாவையும் செய்திடும்உம் அன்பை எண்ணியே பாடுவேன் நீரே நீரே எல்ஷடாய் தேவன்என்னை காக்கும் எல்ரோயிஇம்மானுவேலர்-2 உம்மை போலவே யாரும் இல்லையேநேசித்தென்னையும் வழிநடைத்தவேஇருள் சூளும் நேரங்களிலும்உந்தன் நாமத்தை நம்புவேன் எந்தன் கால்கள் சறுக்கும் போதுபாதை தெரியாமல் தவிக்கும் போது-2உந்தன் கிருபையால் என்னை தாங்கினீர்உள்ளங்கரத்தினால் என்னை ஏந்தினீர்-2 நீரே நீரே […]
உம்மைப்போல யாரும் இல்லை – Ummai Pola Yaarum Illai Read More »