Tamil

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்

Lyrics Fm 4/4 T 85 உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- என்னைஆட்க்கொள்ளுமே என்னைஆட்க்கொள்ளுமே, அண்டிநோர்க்கெல்லாம் அடைக்கலம் நீரே, அபிஷேகியும் என்னை அபிஷேகியும், – 2உம் முகம் தேடி… 1, நாதா உம் பாதம் நம்பியே வந்தேன்-2 நலிந்தோர்க்கெல்லாம் நீர் நம்பிக்கையே- 2உம் முகம்… 2, நெருக்கத்தின் நாளில்தஞ்சமும் நீரே-2வலக்கரத்தாலே இரட்ச்சிக்க வந்தீர். – 2 உம் முகம்… 3, எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும் -2ஒடிங்கி நான் என்றும்போவதேயில்ல2உம் முகம்… 4, எளியவனை என்றும் மறப்பதேயில்லை, – 2சிறுமைப்பட்டவன் […]

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன் Read More »

உன்னதமானவரே உறைவிடமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2 கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2 முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே 1.சூழ்ந்து காக்கும் கேடகமேதாங்கி நடத்தும் நங்கூரமே-2குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம்-2-உன்னதமானவரே 2.வாதைகள் எங்களை அணுகிடாதுபொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2வழிகளிலெல்லாம் எங்களை காத்திடபரலோக தூதர்கள் தந்தீரையா-2-உன்னதமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரே Read More »

நீர் எனக்கு இனிமை ஆனவர்

நீர் எனக்கு இனிமை ஆனவர் நீர் எனக்கு உண்மை ஆனவர் நிழல் என்னை தொடர்வது போல் நீர் என்னை தொடருகின்றீர் என் கால்கள் விலகாமல் என்னை சூழ்ந்து நிற்கின்றீர் நெஞ்சுக்குள் வாசம் செய்யும்நேசத்தால் என்னை நனைக்கும் உம்மை பிரிந்து வாழ முடியாதே என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே Neer Enaku Inimai AanavarNeer Enaku unmai Aanavar Nizhal Ennai Thodarvadhu PolNeer Ennai ThodaruginreerEn

நீர் எனக்கு இனிமை ஆனவர் Read More »

கண்ணின்மணி போல

கண்ணின்மணி போலகடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரேஅன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்காலடிக்கும் அது விளக்காகும் (2) வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2) உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே – கண்ணின்மணி எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்எதுவும் என்னை அணுகாது (2)செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் – கண்ணின்மணி Kanninmani pola

கண்ணின்மணி போல Read More »

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Read More »

மாற்றி மாற்றி அமைத்தார்

மாற்றி மாற்றி அமைத்தார்என் வாழ்வை மாற்றி அமைத்தார்சிங்காரமாக மாற்றினாரேஊற்றி ஊற்றி நிறைத்தார்சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே கண்ணை பார்க்க செய்தார்என் செவியை கேட்கச் செய்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2 அப்பா என்றும் நல்லவரே 1.இரக்கமும் மனதுருக்கமும்கிருபையும் அவர் சாந்தமும்-2கோபம் என் மேல் கொள்ளாமல்சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்லாபமாக மாற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே 2.நம்பினேன் என் தகப்பனைவிசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2நிந்தையெல்லாம் நீக்கினார்சிந்தையெல்லாம் மாற்றினார்உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி

மாற்றி மாற்றி அமைத்தார் Read More »

எல் – எலியோன் நீர் உன்னதமானவரே

EL-ELYON – Lyricsஉன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரமசிலாக்கியமே CHORUS: எல் – எலியோன் நீர் உன்னதமானவரே எல் – ஷடாய் நீர் சர்வ வல்லவரே எல்லா வாதையில் இருந்தெங்கள் தேசத்தை விடுதலையாக்குமே கொள்ளை நோய்களிலிருந்து எங்கள் ஜனங்களை காப்பாற்றும் இயேசுவே VERSE 1 : வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது என்று சொன்னவரே பொல்லாப்பு நேரிடாது , நேரிடாது என்று உரைத்தவரே சிலுவையிலே எனக்காய் மரித்தீரே என் நோய்கள் எல்லாம் நீர்

எல் – எலியோன் நீர் உன்னதமானவரே Read More »

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்தஎன் இயேசையா என்னை காக்க உலகில் வந்தஉந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காணதுடிக்கிறது என் மனது அனுதினமும் – என் இயேசய்யா என் இயேசையா என் நேசர் என் இயேசையாஎன் இயேசையா என் நேசர் என் இயேசையா 1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனேநாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்துன்பம் என்னும் சோலைதனில்அன்பு என்னும் தென்றல் காற்று

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த Read More »

இன்னும் இன்னும் உங்க கிருபை

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபைவேணும் வேணும் வேணும் உங்க கிருபை-2உங்க கிருபை இல்லன்னாநான் தோற்று போயிருப்பேன்உங்க கிருபை இல்லன்னாநான் செத்து போயிருப்பேன் கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 1.என்னோட Plan எல்லாம்உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சிஎன்னோட Dream எல்லாம்கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி-2 எல்லாமே போனாலும் நீங்க போகலஎன்னையும் தேடி நீங்க வந்தீங்க-2 கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 2.என்னோட Strength எல்லாம்குறைஞ்சி போச்சி

இன்னும் இன்னும் உங்க கிருபை Read More »

காரியம் மாறுதலாய் முடியும்

காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்-2 1.துதித்திட கதவுகள் திறக்கும்தூதர் சேனை வந்திறங்கும்-2கட்டுக்கள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட 2.ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்-2பாகாலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா

காரியம் மாறுதலாய் முடியும் Read More »

சாய்ந்திட தோள்கள் தாரும்

சாய்ந்திட தோள்கள் தாரும்ஏந்திட கைகள் தாரும்அப்பா உம் மடியிலே நான்எப்போதும் தங்கியிருப்பேன்-2 தகப்பனே என் தஞ்சம் நீர் தானேதகப்பனே என் பிரியம் நீர் தானேதகப்பனே எம் உறவு நீர் தானேதகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே 1.தவறாமல் தினமும் துரோகம்செய்திட்ட பாவி நானேவெள்ளையான உங்க அன்புபிள்ளையாய் மாற்றினதே-2-தகப்பனே 2.தூரமாய் கண்டு என்னைஓடி வந்து அணைத்து கொண்டீர்முத்திரை மோதிரம் தந்துசுவிகாரம் ஆக்கி கொண்டீர்-2-தகப்பனே 3.நாட்களோ கடைசி நாட்கள்காலமோ பொல்லாத காலம்உம்மை மட்டும் அண்டிக்கொள்ளஉந்தன் அன்பை தாருமைய்யா-2-தகப்பனே

சாய்ந்திட தோள்கள் தாரும் Read More »

ஆயிரம் இருந்தென்ன எனக்கும்

ஆயிரம் இருந்தென்ன எனக்கும்ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னைஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லைஅன்பிற்கு அகலம் இல்லைஏசுவின் அன்பிற்கு இணையில்லையேஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன்எங்கோ நான் வாழ்ந்தேன்வழி தப்பி திரிந்தேனய்யாவழி தப்பி திரிந்தேனய்யாஅநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் – ஆயிரம் மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபை மாறாதய்யா – 2கிருபை மாறாதய்யா – 2 – ஆயிரம் கல்வாரி அன்பிற்குஇணை ஏதும் இல்லையேகல்வாரி நாயகனின் அன்பு போதுமே – 2கல்வாரி நாயகனின் அன்பு

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் Read More »