Tamil

என் கர்த்தர் செய்ய நினைத்தது

என் கர்த்தர் செய்ய நினைத்தது அது தடைபடாது என் தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு – 2 என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் – 2 நிச்சயம் நடக்கும் – 2 சுற்றியுள்ள கண்கள்அதை பார்க்கும் – என்னைச் 1 . நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே நன் கலங்கி நின்றபோது DON ‘ T FEAR என்றாரேநான் தனித்து […]

என் கர்த்தர் செய்ய நினைத்தது Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்தேவா கணக்கில்லா நன்மை செய்தீரேநன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே 1. தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா 2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடராமல் பாதுகாத்தீர்கண்மலையின்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் Read More »

சாயாலாய் உருவாக்கினீர்

சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்…உந்தன் சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்… ஆட்டுக்குட்டி என்னை தேடி வந்த மேய்ப்பனே….அழகான உந்தன் கரதால் மார்போடு அனைதீரே..நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்…ஆராதனை இயேசுவுக்கேஆராதனை உமக்கே… மேய்ப்பணும் கண்காணி யும் ஆனவரேதம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுதீரே..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்.. நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி

சாயாலாய் உருவாக்கினீர் Read More »

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்

ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்நம்மை காப்பார்கிருபையால் மறைப்பார்சமாதானம் தருவார் (2) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (4) அவர் தயவு நம் மேலேநம் குடும்பங்கள் மேலேநம் பிள்ளைகள் மேலேநம் சந்ததிகள் மேலேஅவர் சமூகம் நம் முன்னேநம் அருகே நம் பின்னேஅவர் பிரசன்னம் நம்மை மூடுதேஅவர் என்றும் நம்மோடே (5) அவர் என்றும் நம்மோடே (4) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2)

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் Read More »

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே-2 போதுமானவரே உந்தன் பாதம் பணிகின்றோம்-2 ஜீவபெரு நதியே எந்தன் தாகம் தீர்ப்பவரே-2நதியே வற்றாத ஜீவ நதியே-2 வரண்டு போன பாலைவனமாய் வாழ்ந்து வந்தேனே போகும் பாதை தெரியாமலே பயணம் செய்தேனே-2என்னையும் கண்டீரையா என் கண்ணீரை துடைத்தீரையா-2 நதியே வற்றாத ஜீவ நதியே-2 உலர்ந்த எலும்புகள் போலவே ஜீவனற்ற கிடந்தேன் தேடிவந்து ஜீவன் தந்துஎழும்ப செய்தீரே-2 தூய ஆவியை அனுப்பி என்னைஉயிர் அடைய செய்தீர் ஐயா_2 நதியே வற்றாத ஜீவநதியே-4

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே Read More »

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாத என்னையேஉருவாக்கும் உறவே குறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Lyrics Unga Pressanathil Siragillamal Parakieraen..Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2) En thanjamaaniraeEn kottaiyaaniraeEn DurukamaniraeEn Nanbanaanirae..(2) Udavatha ennaiyae uruvaakum vurave..Kurivaan ennaiyaeNiraivaakum niravae..(2) -Unga prasanathil Poiyaana vazkiyaiyiMeyaga maatrineer…Mannana ennai um kangal kandathae..(2)

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் Read More »

நீங்க மட்டும் இல்லாதிருந்தா

TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4 நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்கவார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)இயேசய்யா உம் அன்பு போதுமே – என்நேசரே உம் கிருபை போதுமே (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோதுமூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னைமீட்டதும் கிருபையப்பா – (2) 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போதுஆற்றியே அணைத்ததும்

நீங்க மட்டும் இல்லாதிருந்தா Read More »

உமை வாழ்த்தி பாடி போற்றி

பல்லவி உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன் எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே என் ஆண்டவா என் இயேசுவே என் மீட்பரே ஆராதனை சரணம் I ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள் பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2 தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன் இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன் சரணம் II ஆசீர்வாத தெய்வம் நீரே

உமை வாழ்த்தி பாடி போற்றி Read More »

கா்த்தாவே உம்மை பார்க்கணும்

கா்த்தாவே உம்மை பார்க்கணும் உம் வார்த்தை நான் கேட்கணும் உம்மோடு உறவாடணும் உம் சமூகம் நான் வாழணும் – 2 1.என் மீது அசைவாடும் நேசா் எனக்குள்ளே நீா் இறங்கி வாரும் ஜீவன் தரும் உம் வார்தையாலே புது சிருஷ்டியாகவே மாற்றும் – 2 புது சிருஷ்டியாகவே மாற்றும் – கா்த்தாவே 2. என் மீட்பர் வந்தென்னை மீட்டீர் என் தலையை எண்ணெயினால் நிறைத்து புது அபிஷேகத்தால் நிறப்பி நன்மையும் கிருபையும் தந்தீா் – 2 நன்மையும்

கா்த்தாவே உம்மை பார்க்கணும் Read More »

அன்பு நிறைந்த தெய்வம் நீரே

அன்பு நிறைந்த தெய்வம் நீரேஇறக்கத்தில் ஐஸ்வரியம் நீரேரத்தம் சிந்தி என்னை மீட்டீரே – 2தகுதி இல்ல அடிமை என்னைஉயர்ந்தவர் உன்னதர் நீரேஆனாலும் என்னை நேசித்தீர்என்னிலே ஒன்றும் இல்லைஎன்னிலே நன்மை இல்லைஆனாலும் என்னை உயர்த்தினீர் வாழ்நாளெல்லாம் உம் புகழைஎன்றென்றும் பாடிடுவேன்உந்தன் நாமம் எந்தன் மேன்மைஎன்றென்றும் உயர்த்திடுவேன் ஹல்லேலூயா ஹல்லேலூயாஹல்லேலூயா ஆமென் – 3ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ … -2 1. உன்னதமானவரின்மறைவினால் வாழ்கின்றேன்சமாதான தாவரம் நீரே – 2உம் நாமம் அறிந்ததினாலேஉயரத்தில் வைத்தீரையாஎன்றென்றும் நீரே அடைக்கலம்அரணான

அன்பு நிறைந்த தெய்வம் நீரே Read More »

உன்னதம் ஆழம் எங்கேயும்

1.உன்னதம், ஆழம், எங்கேயும் தூயர்க்கு ஸ்தோத்திரம்; அவரின் வார்த்தை, செய்கைகள் மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்கு இரண்டாம் ஆதாமே போரில் சகாயராய் வந்தார் ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால் விழுந்த மாந்தர்தாம் ஜெயிக்கத் துணையாயினார் ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவே அருளைப் பார்க்கிலும் சிறந்த ஏது தாம் என்றே ஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய் சாத்தானை வென்றாரே மானிடனாய் எக்கஸ்தியும் பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும் வேதனை சகித்தார்

உன்னதம் ஆழம் எங்கேயும் Read More »

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்

1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் 3 நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமேன்

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் Read More »