உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாத என்னையேஉருவாக்கும் உறவே குறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Lyrics Unga Pressanathil Siragillamal Parakieraen..Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2) En thanjamaaniraeEn kottaiyaaniraeEn DurukamaniraeEn Nanbanaanirae..(2) Udavatha ennaiyae uruvaakum vurave..Kurivaan ennaiyaeNiraivaakum niravae..(2) -Unga prasanathil Poiyaana vazkiyaiyiMeyaga maatrineer…Mannana ennai um kangal kandathae..(2) […]

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் Read More »

உமை வாழ்த்தி பாடி போற்றி

பல்லவி உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன் எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே என் ஆண்டவா என் இயேசுவே என் மீட்பரே ஆராதனை சரணம் I ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள் பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2 தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன் இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன் சரணம் II ஆசீர்வாத தெய்வம் நீரே

உமை வாழ்த்தி பாடி போற்றி Read More »

உன்னதம் ஆழம் எங்கேயும்

1.உன்னதம், ஆழம், எங்கேயும் தூயர்க்கு ஸ்தோத்திரம்; அவரின் வார்த்தை, செய்கைகள் மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்கு இரண்டாம் ஆதாமே போரில் சகாயராய் வந்தார் ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால் விழுந்த மாந்தர்தாம் ஜெயிக்கத் துணையாயினார் ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவே அருளைப் பார்க்கிலும் சிறந்த ஏது தாம் என்றே ஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய் சாத்தானை வென்றாரே மானிடனாய் எக்கஸ்தியும் பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும் வேதனை சகித்தார்

உன்னதம் ஆழம் எங்கேயும் Read More »

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்

1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் 3 நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமேன்

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் Read More »

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார்

உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவாய் உலகில்-2 1.வானம் எங்கும் வீதியினில்வலம் வரும் வெண்ணிலவேவல்லவரின் புகழ் பாடவேவான் உலகில் வந்துதித்தார்-2-உனக்காக 2.சுழன்று வரும் சூரியனேசுற்றி வந்தாய் உலகில்சுந்தரரின் புகழ் பாடவேபூவுலகில் வந்துதித்தார்-2-உனக்காக 3.படைத்தவராம் ஆண்டவரைசிந்தையில் நிறைத்திடு நீஆசீர்களை நீ பெற்றிடவேஆவியை காத்திடு நீ-2 எனக்காக பிறந்தார் எனக்காக மரித்தார்எனக்காக உயிர்த்தார்உரைத்திடுவேன் உலகில் உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவோம் உலகில்-2 Unakkaga piranthaarUnakkaaga mariththaarUnakkaaga uyirththaarUraithghiduvaay ulagil-2 1.Vaanam engum veethiyinilValam varum vennilavaeVallavarin pugazh paadavaeVaan ulagil vanthuthiththaar-2-Unakkaaga

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார் Read More »

Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரேஆவியோடும் நல் உண்மையோடும்உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரேபரிசுத்த உள்ளத்தோடு ஆராதனை(6) உமக்குத்தானே நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்உமக்கே ஆராதனைஉந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்உமக்கே ஆராதனை உம் நாமம் உயர்த்திடுவேன்உம் அன்பைப் பாடிடுவேன் நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோஉமக்கே ஆராதனைஉந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்உமக்கே ஆராதனை மகிமை நிறைந்தவரேமாட்சிமை உடையவரே நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்உமக்கே ஆராதனைஉந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமைஉமக்கே ஆராதனை உண்மை உள்ளவரேதுதிக்குப் பாத்திரரே

Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics Read More »

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics

உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையாஉன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2 துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்உன்னின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய்-2 பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics Read More »

UM PAATHAM PANINTHEN LYRICS உம் பாதம் பணிந்தேன்

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத்

UM PAATHAM PANINTHEN LYRICS உம் பாதம் பணிந்தேன் Read More »

Ummai pol azhagullor yarum illai உம்மை போல் அழகுள்ளோர்

உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2 நெறிந்த நாணலை முறியாதவர் மங்கி எரியும் திரி அணையாதவர்-2 புலம்பலை புன்னகையாக மாற்றினாரே அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2-உம்மை போல் Ummai pol azhagullor yarum illai English lyrics  Ummai pol azhagullor yarum illai Ummai pol pooranar oruvarillai-2 Yesuve yesuve Ummai pol yarumillai-2 Nerintha naanalai

Ummai pol azhagullor yarum illai உம்மை போல் அழகுள்ளோர் Read More »

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae

1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும் 2. குருசண்டை நின்ற என்னைகண்டார் இயேசு அன்பால்;வீசிற்றென்மேல் ஜோதியேகாலை விடிவெள்ளி – சிலுவை 3. தேவ ஆட்டுக்குட்டியேதாரும் குருசின் காட்சி;அதன் நிழலிலென்றும்செல்லத் துணை செய்யும் – சிலுவை 4. காத்திருப்பேன் குருசண்டைநம்பி நிலைத்தென்றும்நதிக் கப்பால் பொன்கரைநான் சேர்ந்திடு மட்டும் – சிலுவை Um kurusandai yesuvae English lyrics  Um kurusandai yesuvaevaithu ennai kaathidumkalvaari

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae Read More »

உன்னதமானவரின் உயர் மறைவில்-Unnathamanavarin Uyar Maraivil

பல்லவி உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே அனுபல்லவி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் சரணங்கள் 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்என் நம்பிக்கையுமவரே – அவர் 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்நான் பயப்படவே மாட்டேன் – அவர் 3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்அது ஒருக்காலத்தும் உன்னை அணுகிடாதேஉன் தேவன்

உன்னதமானவரின் உயர் மறைவில்-Unnathamanavarin Uyar Maraivil Read More »