இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் Inbamanalum Neerthanae song lyrics in English 1.Inbamanalum NeerthanaeThunbamanalum Neer ThanaeEn Ellavattrilum Neer thanaeAnaithilum Um Anbai thantheerKirubaiyaal Ennai Nadathi VantheerNeasippean En Yesuvae UmmaiyaeVaaluvean En Yesuvae Umakkagavae Aarathippean AarathippeanAayulellaam Ummai Aarathippean 2.Enna Vanthalum Neer thanaeEthu nadanthalum Neer thanaeImmattum ennai kaividavillaiInimealaum Ennai marappathillaiNambuvean en yesuvae […]

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae Read More »

இனியவரே இனியவரே – Iniyavarey Iniyavarey

இனியவரே இனியவரே – Iniyavarey Iniyavarey இனியவரே….. இனியவரேஇனி அவரே….. என் இயேசுவேஉம் கிருபை என்றும் விலகாதுஅது விலகாது அது மாறாதுஉம் தயவோ என்றும் குறையாது அது குறையாது அது அகலாது 1.பார்த்து பார்த்து என்னை செய்தீர் பிரமிக்கத்தக்கவனாய்பார்த்து பார்த்து என்னை செய்தீர் பிரமிக்கத்தக்கவளாய்தாயின் கருவில் எம்மை கண்டீர்அந்தக் கண்கள் அழகே அழகுஉம் கிருபை விலகாதுஅது துளியும் மாறாதுஉம் தயவு குறையாதுஅது என்றும் அகலாது 2.எந்தன் எலும்புகள் அரும்பவில்லைஅணுவும் தெரியவில்லைநாவில் சொல்லும் பிறக்கவில்லைஅணுவும் புரியவில்லைஎந்தன் ஆத்மா அதை

இனியவரே இனியவரே – Iniyavarey Iniyavarey Read More »

Yesennum naamam song lyrics – இயேசென்னும் நாமம்

Yesennum naamam song lyrics – இயேசென்னும் நாமம் உம் நாமம் பூமியில் உயர்ந்ததுஉம் நாமம் என்றுமே சிறந்தது இயேசென்னும் நாமம்முழங்கால்கள் முடங்கிடும் நாமம்கிறிஸ்தேசென்னும் நாமம்நாவுகள் அறிக்கையிடும் காலம் 1.இருளை அகற்றிடும் நாமம்நம்பிக்கை ஒளிதரும் நாமம் 2.தடைகளை நீக்கிடும் நாமம்வாசல்கள் திறந்திடும் நாமம் 3.எதிரியைத் துரத்திடும் நாமம்சத்துருக்கள் சிதறிடும் நாமம் 4.பாவியை தேடிடும் நாமம்பாவத்தை போக்கிடும் நாமம் 5.சாபத்தை முறித்திடும் நாமம்சிலுவையண்டை நடத்திடும் நாமம் 6.பரிசுத்தம் தந்திடும் நாமம்பரலோகம் சேர்த்திடும் நாமம் Um naamam Boomiyil uyarnthathuUm

Yesennum naamam song lyrics – இயேசென்னும் நாமம் Read More »

இறைவன் இயேசுவை – Iraivan Yesuvai Pottriduvom

இறைவன் இயேசுவை – Iraivan Yesuvai Pottriduvom இறைவன் இயேசுவை போற்றிடுவோம்இதுவரை செய்த நன்மைகளுக்காய் ஒரு குறை இன்றி நிறைவோடு என்னைஎன்றென்றும் காத்திடும் என் இயேசுவே நீரே நிரந்தரம் என்றும் எனக்கு நீரே தஞ்சம் என் வாழ்விற்கு நிலையில்லாஉலகில் நீர்தானே என் ஆன்மா நேசராய் வாழ்கின்றீர் இயேசுவின் நாமம் தெய்வீகம் சுகம் தரும் கீதமே தினம் நமக்குஇன்றுபோல் என்றென்றும் வரம் தருமே வசந்தம் வாழ்வில் நிறைந்திடுமே உன்னை நான் இரட்சிக்கவே இருக்கின்றேன் எப்போதும் கூடவே வருகின்றேன்கர்த்தருடைய ஆவி

இறைவன் இயேசுவை – Iraivan Yesuvai Pottriduvom Read More »

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம்

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம் இயேசு தானே அதிசய தெய்வம்இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் சரணங்கள் 1.அதிசயமே அவர் அவதாரம்அதிலும் இனிமை அவர் உபகாரம்அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு 2.இருவர் ஒருமித்து அவர் நாமத்திலேஇருந்தால் வருவார் இருவர் மத்தியிலேஅந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு 3.மனிதன் மறு பிறப்படைவதவசியம்மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்மறையும் முன்னே

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம் Read More »

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar இயேசு நல்லவர் அவர் வல்லவர்அவர் தயவோ என்றும் உள்ளது (2)பெரு வெள்ளத்தின் இரைச்சல் போலதுதித்திடுவேன் அவர் நாமத்தை (2)அல்லேலூயா அல்லேலூயா – 2மகத்துவமும் ஞானமும் ஸ்தோத்ரமும் கனமும்வல்லமை பெலமும் என் இயேசுவுக்கே(2) 1). யெகோவா ரோஹி காத்துகொண்டீரேயெகோவா ஷம்மா என்னோடிருந்தீரேபயங்கரமான குழியினின்றும்தூக்கிஎடுத்து பிள்ளையாக்கினீர் 2). எந்தன் கர்த்தாவே எந்தன் இயேசுவேஉம்மையல்லாமல் ஒரு நன்மையுமில்லைகிறிஸ்தேசுவே பரிசுத்தமும்நித்திய மீட்பும் நீதியுமானீர் 3). உன்னதங்களில் உம்மோடு அமர்த்திவழுவிடாமல் நிதம்

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar Read More »

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar இயேசு நல்லவர் அவர் வல்லவர்அவர் தயையோ என்றும் உள்ளது (2)பெரு வெள்ளத்தின் இரைச்சல் போல துதித்திடுவோம் அவர் நாமம் (2)அல்லேலூயா அல்லேலூயா – 2மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வல்லமையும்சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2) 1.யெகோவாவிடம் எடுத்துச் சொன்னேன்என் குறையெல்லாம் அவர் கேட்டார் (2)பாவக் குழியில் வீழ்ந்த என்னைபாசமுடனே தூக்கி விட்டார் (2)அல்லேலூயா அல்லேலூயா – 2மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வல்லமையும்சக்தியும் பலமும் என்

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar Read More »

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan இயேசுவே மெய்யான தேவன்என்றென்றும் அவரே நம் தேவன் (2) எதற்கும் பயப்படாதே ..ஒன்றுக்கும் கலங்கிடாதே !! (2). – இயேசுவே 1.பெயர் சொல்லி அழைத்தவர் அல்லவா – உன்னைகரம் நீட்டி அணைத்தவர் அல்லவா .. (2)தாயைப்போல் நேசித்தவர் அல்லவா – உன்னைதந்தைபோல் சுமந்தவர் அல்லவா (2). – இயேசுவே … 2.உன் பாவம் சுமந்தவர் அல்லவா – அவர்உன் நோய்கள் தீர்த்தவர் அல்லவா (2)உனக்காக மரித்தவர் அல்லவா

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan Read More »

Yesu Raja Varapogirar – இயேசு ராஜா வரப்போகிறார்

Yesu Raja Varapogirar – இயேசு ராஜா வரப்போகிறார் இயேசு ராஜா வரப்போகிறார்எக்காள ஆர்பரிப்போடு-2இயேசுவுக்குள் வாழ்ந்திருப்போம்அன்போடு சேர்த்துக்கொள்வார் – நம்மை -2 – இயேசு ராஜா 1.இதுவரை நாம் செய்த பாவமெல்லாம்நம் இயேசு நமக்காக சுமந்து கொண்டார்-2அவரின் இரத்ததாலே கழுவப்பட்டோம்-2பரலோக வாழ்வை நாம் அடைந்துவிட்டோம்-2 – இயேசு ராஜா 2.அவர் பாதம் அமர்ந்து நாம் ஜெபித்திடுவோம்அந்தகார வல்லமையை ஒழித்திடுவோம்-2துதி கண மகிமையை செலுத்திடுவோம்-2துன்பம் தரும் சாத்தானை விரட்டிடுவோம்-2 – இயேசு ராஜா 3.உலகத்தின் இன்பங்களில் திசைதிருப்பும்பாவமான செயல்களை

Yesu Raja Varapogirar – இயேசு ராஜா வரப்போகிறார் Read More »

இது அற்புதம் செய்திடும் நேரம் – Ithu Arputham seithidum neram

இது அற்புதம் செய்திடும் நேரம் – Ithu Arputham seithidum neram இது அற்புதம் செய்திடும் நேரம்இது மரித்தோரை எழுப்பிடும் காலம்யெகோவா ராஃப்பா யெகோவா ரூவாயெகோவா ஷம்மா யெகோவா நிசி எலியாவை போல ஜெபித்திடுவோம்அக்கினியை இறக்கிடுவோம் – நாங்க-2யேசபேலின் தந்திரங்கள் உடைத்திடுவோம்பாகாலாய் வென்றிடுவோம் -2 – இது அற்புதம் தாவீதை போல துதித்திடுவோம்சிங்கத்தை கிழித்திடுவோம் – நாங்க-2ஆமான்கள் வந்தாலும் முறியடிப்போம்கோலியாத்தை சொல்லி அடிப்போம் -2 – இது அற்புதம் யேசுவாவைய் போல எழும்பிடுவோம்எரிகோவை வீழ்த்திடுவோம் – நாங்க-2போராட்டம்

இது அற்புதம் செய்திடும் நேரம் – Ithu Arputham seithidum neram Read More »

Immatum kirubai thanthavarae – இம்மட்டும் கிருபை தந்தவரே

Immatum kirubai thanthavarae – இம்மட்டும் கிருபை தந்தவரே இம்மட்டும் கிருபை தந்தவரேநித்தமும் காத்தீரேவறட்சியான காலங்களிலும்செழிப்பாய் நடத்தினீரே என்னைக் கண்டவரேஎன்னைக் காண்பவரேஎனக்காகவே யாவையும் செய்தவரே நன்றி நன்றி நன்றி நன்றி ஐய்யா 1)அடிமையாய் போன தேசத்தில்அதிபதியாய் என்னை உயர்த்தினீர்சிறுமை அடைந்த இடங்களில்பலுகிப் பெருகச் செய்தீரே -2 2) தீமை செய்ய நினைத்தவர் முன்தலையை உயர்த்தி நடக்கவைத்தீர்வருத்தங்கள் யாவும் மறக்கப்பண்ணிதீமையை நன்மையாய் முடியசெய்தீர் -2 Immatum kirubai thanthavarae song lyrics in english Immatum kirubai thanthavaraeNiththamum

Immatum kirubai thanthavarae – இம்மட்டும் கிருபை தந்தவரே Read More »

இயேசு உன்னில் இருப்பதாலே – Yesu unnil iruppathalae

இயேசு உன்னில் இருப்பதாலே – Yesu unnil iruppathalae இயேசு உன்னில் இருப்பதாலே அழகன் நீ அழகன் – (2)கறுப்பானாலும் அழகன் சிவப்பானாலும் அழகன்எப்படியாயினும் அழகன் இயேசுவுக்கு அழகன்கறுப்பானாலும் அழகன் சிவப்பானாலும் அழகன்எப்படியாயினும் அழகன் இயேசுவுக்கு அழகன்இயேசு உன்னில் இருப்பதாலே அழகன் பேரழகன் 1 – கறுப்பு என்றால் பாவம் என்று எண்ணி எண்ணிவெம்பி வெம்பி நொந்து நொந்து சோர்ந்திடாதேசோர்ந்திடாதே நீ சோர்ந்திடாதேஇயேசு தேவன் இன்று செங்குருதி கொண்டுஉன்னை பொன்னாய் மாற்ற நீயும் அழகன் ஆனாய்இயேசு தேவன்

இயேசு உன்னில் இருப்பதாலே – Yesu unnil iruppathalae Read More »