இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் – Intha Naal Karthar undu panninaar

இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் – Intha Naal Karthar undu panninaar இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்நாம் மகிழ்ந்து களிகூறுவோம் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா 1.கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார்இப்புதிய நாளை காண செய்தார்புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார்புதிய பாடலை நம் நாவில் தந்தார். 2.நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார்எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார்நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம்தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார். 3.நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார்ஜீவன் […]

இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் – Intha Naal Karthar undu panninaar Read More »

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள் – Intha Naal karthar undu pannithantha naal

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள் – Intha Naal karthar undu pannithantha naal இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள்கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருகின்ற நாள்-2கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்அவர் கிருபை என்றும் உள்ளது என்று சொல்லுங்கள்-2 1.கர்த்தரின் வலக்கரம் யுத்தத்தை செய்யும்நீதிமானின் வீட்டிலே ரட்சிப்பை தரும்- 2 – கர்த்தரை துதியுங்கள் 2.கர்த்தர் என் பட்சத்தில் நான் பயப்படமாட்டான்மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லுவேன்- 2 – கர்த்தரை துதியுங்கள் 3.ஆகாது என்று தள்ளப்பட்டால் கவலை இல்லையேதலைக்கல்லாக

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள் – Intha Naal karthar undu pannithantha naal Read More »

இந்தியா வாழ்க இந்தியா – India Vazga India

இந்தியா வாழ்க இந்தியா – India Vazga India இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியாநூறு கோடி ஜனங்கள் வாழும் எங்கள் இந்தியாஏழு லட்சம் கிராமம் உண்டு எங்கள் இந்தியாஇருபத்தெட்டு மாநிலங்கள் கொண்ட இந்தியாஅந்த இந்தியாவில் இரட்சிப்பு மலர வேண்டுமே India Vazga India song lyrics in English India Vazga India India Namathu IndiaNooru koadi Janangal Vaalum Engal IndiaYealu Latcham Kiramam undu Engal indiaIrupathettu Maanilangal konda

இந்தியா வாழ்க இந்தியா – India Vazga India Read More »

இயேசப்பா உம்மைத் தேடி – Yesappa ummai thedi vantheanae

இயேசப்பா உம்மைத் தேடி – Yesappa ummai thedi vantheanae இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனேஇங்கு எல்லாமே விட்டு விட்டு வந்தேனேஎனக்கெல்லாமே நீர் தானேஎன் வாழ்வெல்லாம் நீர் தானேஎன் சொந்தம் பந்தம் யாவும் நீரே சொந்தம் என்று சொன்னவுடனேஉம்மைத் தானே நினைக்கின்றேன்உம்மை அறிந்த நாளிலிருந்துஉம்மையே அண்டி கிடக்கின்றேன்அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானேஎன்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரேஇங்கு நீரின்றி நானில்லையே உம்மையன்றியாரை நம்பி நானும் தேடி போவது என் மனதின் வேதனையெல்லாம்புரிந்து கொள்வார் யாருமில்லைஇதயம் நொறுங்கி

இயேசப்பா உம்மைத் தேடி – Yesappa ummai thedi vantheanae Read More »

இயேசு நம் முன் சென்று – Yesu Nam mun sentru

இயேசு நம் முன் சென்று – Yesu Nam mun sentru இயேசு நம் முன் சென்றுநடக்கும் பாதையை காட்டிடுவார் -ஆ ஆ-2தடுமாற வைக்கும் கடும் இருளில்பேரொளியாய் திகழ்ந்திடுவார் -2 – ஆ ஆ- இயேசு வாழ்க்கை பயணத்தில் துணை இருப்பார்தடை சுமந்ததை தாங்கி தகர் தெரிவார்-2கடக்க முடியாத தண்ணீரை மாற்றிதரை மேல் ந(க)டக்க உதவி செய்வார் -2- ஆ ஆ- இயேசு மா மாலை உருக்கும் அவர் சமூகம்அலைகடல் அமைதியாய் அமிழ்தடங்கும் -2பார்வை பட்டால் பசி

இயேசு நம் முன் சென்று – Yesu Nam mun sentru Read More »

இஸ்ரவேலே பயப்படாதே – Isravelae bayapadathae

இஸ்ரவேலே பயப்படாதே – Isravelae bayapadathae இஸ்ரவேலே பயப்படாதேநானேஉன் தேவன்அரணும் சுகமும் பெலனும் நானே உன்னை நானே உருவாக்கினேன்என்னையல்லால் தேவன் இல்லைஎதற்குமே நீ அஞ்சிடாதே எண்ணிஎதையும் கலங்கிடாதே தெரிந்து கொண்டேன் நீ என் தாசன்திக்கற்றோராய் கைவிடேனேதாய் தன் சேயை மறந்த போதும்மறப்பதில்லை உன்னை நானே ஆறுகளை நீ கடக்கும்போதுஅவைகள் உன் மேல் புரள்வதில்லைஅக்கினியில் நீ நடக்கும்போதுஅவைகள் உன் மேல் பற்றிடாதே சிறுமந்தையே பயப்படாதேசீக்கிரமாய் வந்திடுவேன்சீயோனிலே உயர்த்தி உந்தன்பேரை பெருமை படுத்திடுவேன் Isravelae bayapadathae song lyrics in

இஸ்ரவேலே பயப்படாதே – Isravelae bayapadathae Read More »

இல்லான் எந்தனுக்கு என்றும் – Illaan Yendhanukku Entrum

இல்லான் எந்தனுக்கு என்றும் – Illaan Yendhanukku Entrum பல்லவி இல்லான் எந்தனுக்கு என்றும் நிறைவாய்எல்லாம் தந்த உன்னை என்றும் துதிப்பேன் அனுபல்லவி உன்னை என்றும் துதிப்பேன்என்னை ஏற்றுக்கொள்ளுவாய்வினை மாற்றிய உந்தன்செயல் போற்றிப் புகழ்வேன் சரணங்கள் முடிவு கவி இன்னும் சொல்லத்திறமோ முடிவெல்லை உள்ளதோஒரு நல்ல வரமாய் புகழ் சொல்லத்தருவாய் Illaan Yendhanukku Entrum song lyrics in English Illaan Yendhanukku Entrum niraivaaiellam thantha unnai entrum thuthipean unnai entrum thuthipeanennai yeattrukolluvaaivinai

இல்லான் எந்தனுக்கு என்றும் – Illaan Yendhanukku Entrum Read More »

இயேசுவே தப்புவித்தீரே – Yesuvae Thappuvitheere

இயேசுவே தப்புவித்தீரே – Yesuvae Thappuvitheere இயேசுவே தப்புவித்தீரேஇயேசுவே விடுவித்தீரே என் இயேசுவே என் இயேசுவேஇக்கட்டில் தேடினேன் விடுவித்தீரேஎன் இயேசுவே என் இயேசுவேஆபத்தில் கூப்பிட்டேன் தப்புவித்தீரே துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்கர்த்தர் எனக்கு செய்த கிருபைகட்காய்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்அதியங்களை எண்ணி ஆராதிப்பேன் அவரால் நான் பெற்ற அபிஷேகம்வழிகாட்டி என்னை நடத்திடுதேமகிமையின் மேல்மகிமை அடைந்திடுவேன் – துதித்திடுவேன் மகிமையின் நம்பிக்கையாம்கிறிஸ்து இயேசுஎன்னுள்ளே இருந்து நடத்துகிறார்பெலத்தின் மேல்பெலனை அடைந்திடுவேன் –துதித்திடுவேன் அறிவுக் கெட்டாத அன்பால் நிறைத்து தினம்அதிசயமாய் என்னை நடத்துகிறார்கிருபையின் மேல்

இயேசுவே தப்புவித்தீரே – Yesuvae Thappuvitheere Read More »

இரத்த கோட்டைக்குள்ளே நான் – Ratha Kottaikullae Naan

இரத்த கோட்டைக்குள்ளே நான் – Ratha Kottaikullae Naan இரத்த கோட்டைக்குள்ளே நான் நுழைந்ததினால்தீங்கு என்னை அணுகாது-(2)நான் விழுந்தாலும் என்னை தூக்கி எடுப்பார்நான் உடைந்தாலும் என்னை உருவாக்குவார்-(2) (Chorus)தோல்வியில்லை எனக்கு (வெற்றி-3)-(2) 1.எத்தனை எதிரிகள் எழும்பினாலும்ஒருவனும் என் முன்பு நிற்பதில்லையே-(2)என் கர்த்தர் இருக்க நான் வெற்றி சிறப்பேன்சத்துரு சேனைகளை முறியடிப்பேன்தோல்வியில்லை எனக்கு……… 2.போராடங்கள் சஞ்சலங்கள் பெருகினாலும்பெரியவர் எனக்குள்ளே பயமில்லையே-(2)துதி எடுப்பேன் எரிகோவை தகர்பேன்ஜெபத்தில் நின்று என்றும் என்றும் ஜெயம்மெடுப்பேன்தோல்வியில்லை எனக்கு Ratha Kottaikullae Naan song lyrics

இரத்த கோட்டைக்குள்ளே நான் – Ratha Kottaikullae Naan Read More »

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum இரவுகள் விடியட்டும் பொழுதுகள் புலரட்டும் 2காலம் காலமாக நம் வாழ்வில் வந்த துன்பம் – நம்தேவன் தந்த இந்த நாளிலே மறையட்டும்… மறையட்டும் சொந்தம் கொள்ளும் தேவ அன்பு என்றும் வளரட்டும்பந்தம் சொல்லும் தேவ நட்பு நம்மில் மலரட்டும் 2 நன் மேன்மை தந்திடும் நீதி தேவன் ஆட்சியால்புதிய பாதை உலகம் காணவே….. விடியட்டும்… விடியட்டும் தொல்லை இல்லை தோல்வி இல்லை என்றும் மகிழட்டும் இல்லை என்று சொல்லும் வார்த்தை

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum Read More »

இயேசுவே நீங்க தான் – Yesuve Neenga Thaan

இயேசுவே நீங்க தான் – Yesuve Neenga Thaan இயேசுவே நீங்கதான் எனக்கெல்லாம் நீங்கதான்- 2என் தேவன் நீங்கதான் என் தேவை நீங்கதான்என் மீட்பர் நீங்கதான் என் வாழ்வே நீங்கதன் – 2 1). இருண்ட என் வாழ்வில் ஜீவ ஓளியேற்றிதள்ளாடும் என்னை உம் தோலினில் தூக்கி – (2)நீங்கதான் இயேசுவே என்னை தேடி வந்திங்கஅழுகிற என்னை தேற்றி தினம் பாடா செய்திங்க – (2) 2). மனதுருகி என்தன் காயங்கள் கட்டிகசந்தன் என் வாழ்வை மதுராமாய்

இயேசுவே நீங்க தான் – Yesuve Neenga Thaan Read More »

இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami

இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami இயேசு சாமி நல்ல சாமிஎல்லோருக்கும் சொந்த சாமிநம்பி வந்தா விடுதலை சாமிநம்பி வரலைனா வேதனை சாமி 1.அன்பை அள்ளி தந்த சாமிநம்மை தேடி வந்த சாமி -2வல்ல சாமி நல்ல சாமிகள்ளம் கபடு இல்ல சாமி -2 2.வாழவைக்கும் வல்ல சாமிவாரி வழங்கும் வள்ளல் சாமி-2கண்ணும் கருத்தா காக்கும் சாமிகண்ணீரெல்லாம் துடைக்கும் சாமி -2 Yesu Saamy nalla saami song lyrics in

இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami Read More »