என்னை தெரிந்தவரே – Ennai Therindhavaray

என்னை தெரிந்தவரே – Ennai Therindhavaray என்னை தெரிந்தவரே முன் குறித்தவரேதாயின் கருவில் கண்டவரே 1. தாயினும் மேலாய் அன்பு வைத்தீர்தந்தை போலென்னை சுமந்து வந்தீர்தோள்களில் என்றும் சுமந்தவர் நீரேஆற்றி தேற்றும் அடைக்கலமே 2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறீர்அவன் காயங்களை என்றும் கட்டுகிறீர்ஆராய்ந்து முடியாத காரியம் செய்கிறீர்எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் 3. துக்கத்தில் என்னை ரட்சித்தீரேதாழ்ந்தவனை என்றும் உயர்த்துகீறீர்ஆண்டவரே என்றும் பெரியவர் நீரேமாக பெலனுமாய் இருப்பவரே 4. விழுகின்ற யாவரையும் தாங்குகீறீர்கூப்பிட்ட யாவருக்கும் பதில் கொடுப்பீர்ஒத்தாசை […]

என்னை தெரிந்தவரே – Ennai Therindhavaray Read More »

எல்லா நாமத்திற்க்கும் மேலாய் – Ella Naamathirkkum Melai

எல்லா நாமத்திற்க்கும் மேலாய் – Ella Naamathirkkum Melai எல்லா நாமத்திற்க்கும் மேலாய் உயர்ந்தவரேஎல்லா கனத்திற்கும் பாத்திரரேஎல்லா மகிமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரேபணிந்தும்மை துதிகின்றேனே உன்னத அடைக்கலமேஉயர்வான என் பெலனேரட்சிபின் கேடகமேஎன் நம்பிக்கை நங்கூரமே 1. உம் ஆலயத்தின் உந்தன் நன்மையினால்என்னை அனுதினம் போஷித்தீரேஉம் வார்த்தயின் மன்னாவை தந்தீரையாஔஷதம் அடைந்திடவே 2. உன்னை வாலாக்காமல் உன்னை தலையாக்குவேன்என்று வாக்குரைத்த என் தேவாஎன்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர்பெலத்தின்மேல் பெலனடய 3. உம் கிருபை ஒன்றே என்னில் போதுமையாஎன் ஜீவிய பாதையிலேஎன்

எல்லா நாமத்திற்க்கும் மேலாய் – Ella Naamathirkkum Melai Read More »

என் இதயம் துதிக்குது – En Idhayam Thuthikuthu

என் இதயம் துதிக்குது – En Idhayam Thuthikuthu Lyrics:வரி 1:என் இதயம் துதிக்குது, ஆனந்தம் பொங்குதுஉம் அன்பே என்றும் நிலைத்திருக்கும்காலை வெளிச்சத்தில் உம் கருணை புதுப்பிக்கும்உம் நம்பிக்கை தங்கத்தைவிட விலையுயர்ந்தது பல்லவி:மகிழ்ச்சியுடன் பாடுகிறேன், என் தேவனேஎன் அரசரே, என் கன்மலையே, நீரே உண்மைஉமது புகழ் காற்றில் நிறைந்திருக்கிறதுஉமது மகிமை எங்கும் பிரகாசிக்கிறது வரி 2:நான் விழும்போது என்னை தூக்குகிறீர்உம் மென்மையான குரல் என்னை அழைக்கிறதுபசுமையான புல்வெளியில், அமைதியான நீரோடையில்என் ஆத்துமாவை புதுப்பிக்கிறீர், உமது அன்பின் வல்லமையால்(பல்லவி

என் இதயம் துதிக்குது – En Idhayam Thuthikuthu Read More »

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (1) எங்கள் மத்தியில் (சபையிலே) நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அனைக்குதே (2) ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha Read More »

என்னை நினைக்கின்றவர் – Ennai Ninaikindravar

என்னை நினைக்கின்றவர் – Ennai Ninaikindravar என்னை நினைக்கின்றவர் பாரங்கள் சுமக்கின்றவர் (2)என்னை கைவிடாதவர் இயேசு என் கூட உண்டு (2) பரீட்சை எந்தன் தேவன் அனுமதித்தால் முடிவு உண்டு என்று அறிந்து கொள்வேன் என்னவென்று கேட்க மாட்டேன் எந்தன் நன்மைக்காய் என்றறிந்து கொள்வேன்.(2) 1.எரி தீயில் விழுந்தாலும் தனியாய் நான் விழுவதில்லை (2)விழுந்தது தீயில் அல்ல என் இயேசுவின் கரங்களிலே (2) 2.கோரமாம் சோதனையிலன் ஆழங்கள் கடக்கும்போது (2)நடத்திடும் இயேசு உண்டு நான் அவர் கரங்களிலே

என்னை நினைக்கின்றவர் – Ennai Ninaikindravar Read More »

எத்தனை நல்லவர் – Ethannai nallavar Naam Aarathippavar

எத்தனை நல்லவர் – Ethannai nallavar எத்தனை நல்லவர் நாம் ஆராதிப்பவர்எத்தனை நல்லவர் நம்மை நடத்துகின்றனர்…..(2) நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்நல்லவர் நல்லவர் நன்மைகள் செய்பவர்நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்நல்லவர் நல்லவர் அன்பு இதயம் கொண்டவர்……(2) உம்மை மறந்தேன் உம் அன்பை மறந்தேன்ஆனாலும் என்னை நீர் மறந்திடவே (வெறுத்திடவே) இல்லை உம்மை எப்படி பாடுவேன் உம்மை எப்படி துதிப்பேன்என்னதான் வரட்டும் உம்மை மறந்திடவே மாட்டேன்….. என்னதான் வரட்டும் உம்மை விலகிடவே மாட்டேன்….. (2) தாய்போல இல்லை தந்தைப்போல

எத்தனை நல்லவர் – Ethannai nallavar Naam Aarathippavar Read More »

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu என் அன்பே உம்மை ஆராதிப்பதுஎன் பிரியமே எந்தன் இன்பமே 1.என் யுத்தத்தில் துணையாய் வந்தீர் என் யுத்தத்தை எனக்காய் வென்றீர் ஜெயமாகவே என்னை நடத்தினீர் தலையை என்றும் ஓ ஓ ஓ நிமிர செய்தீர். 2.நீர் முன் சென்றால் எல்லாம் ஆகும் உம வல்லமை எதிரியை அழித்திடும் பலன்கொடாததும் பலன்கொடுக்குமே நிலைத்து நிற்காததும் ஓ ஓ ஓ நிலைத்து நிற்குமே 3..உம் நினைவுகள் எந்தன்

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu Read More »

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics என் மனசெல்லாம் உங்கள பத்தி நெனப்பு தானப்பாஎன் இதயமே உமக்காகத்தான் இயங்குகின்றன நீங்க இல்லா வாழ்க்கைய நெனச்சிட முடியல உங்ககிட்ட பேசாம இருக்கவே முடியல உயிரே ஆருயிரேஎன்னைக் கவர்ந்த என் பேரழகே 1. பேதுருவ போல வழி மாறி போனாலும்உன் முகம் பார்த்த பின்பும் மறுதலித்தாலும்எங்கே போனாலும் உம்மை விட்டு தூரம் போனாலும்என் மேல வச்ச பாசம் பிரம்மிக்க செய்யுது உயிரே ஆருயிரே என்னை

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics Read More »

எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai

எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai எத்தனை அன்பு எத்தனை கிருபை என் மீதுநித்தமும் காத்து சித்தம் செய்ய வைத்தீரே வாழ்வே நீர்தான்வழியும் நீர்தான் –2 சித்தம் அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்.. உம் சித்தமே அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்… 1. வாழ்க்கை பாதையில் உம் வாக்குத்தத்தங்களேவழுவி போகாமல் என்னை வழி நடத்தியதே…. 2. வாதை துன்பத்தில் துவண்ட வேளையில்வாழ்க்கை துணையாக உம் வார்த்தை வந்ததே Ethanai Anbu Ethanai song lyrics

எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai Read More »

எண்ணி எண்ணி துதித்திடுவேன் – Enni Enni Thuthithiduven

எண்ணி எண்ணி துதித்திடுவேன் – Enni Enni Thuthithiduven எண்ணி எண்ணி துதித்திடுவேன் இயேசு அப்பா செய்த நன்மைகளை ஆயிரம் நாவுகள் போதாதுஆயிரம் வருஷங்கள் போதாது இயேசு ராஜாவை பாடிட இயேசு ராஜாவை துதித்திட 1) இக்கட்டு நாளில் அரனானீர் சோதனை நேரத்தில் பெலனானீர் நல்லவரே வல்லவரே நான் நம்பும் எந்தன் கேடகமே – எண்ணி எண்ணி 2)உம் முகம் பார்த்த என்னையும் நோக்கியே பார்த்த தெய்வம் நீர்தேவைகள் வாஞ்சைகள் தந்து திருப்தியாய் நடத்தினீர் -எண்ணி எண்ணி

எண்ணி எண்ணி துதித்திடுவேன் – Enni Enni Thuthithiduven Read More »

என்னை நடத்தி விசாரத்தி நடத்த – Ennai nadathi visarathi nadatha naan

என்னை நடத்தி விசாரத்தி நடத்த – Ennai nadathi visarathi nadatha naan என்னை நடத்தி விசாரத்தி நடத்த நான் எம்மாத்திரம் நான் அபாத்திரம் என்னை நேசித்த உயர்த்தி வைக்க நான் பாத்திரன் இல்ல அதற்கு தகுதி இல்ல -2 சிறியவனாய் இருந்த என்னை நீர் முடி சூட்டி உயர்த்துகுறீர் சிறியவனாய் வாழ்ந்த என்னை ஞானத்தால் முடி சூட்டி உயர்த்துகுறீர் -2 நீர் மட்டும் பெருகனுமே நான் சீருகனும் நீர் மட்டும் உயரணுமே -2 என் தாழ்வின்

என்னை நடத்தி விசாரத்தி நடத்த – Ennai nadathi visarathi nadatha naan Read More »

என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan

என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan என் காரியமாய், என் தேவன் செல்வார்நான் கலங்கிடேனேஎன் கன்மலையே, என்னை காத்துக்கொள்வார்நான் பயப்படேனே தம் சாயலாய் என்னை உருவாக்கினார்தம் ஜீவனால் என்னை உயிரூட்டினார் எழும்பு எழும்பு சீயோனேஉன் வல்லமையை தரித்துக்கொள்பரிசுத்த எருசலேமேஉன் வஸ்திரத்தை உடுத்திக்கொள் 1) உலகம்(மே) எதிர்த்தாலும் – நம்உன்னதர் உயர்த்துவார்வார்த்தையால் வதைத்தாலும் வாதையை விலக்குவார் 2) நீதியின் சூரியன்நிதமும் நடத்துவார்நிந்தனை நீக்கியேஎந்தனை உயர்த்துவார் 3) ஆறுதல் தேவனால்ஆக்கினை அகலுமேஅன்பின் தேவனால்ஆளுவோம் உலகையே

என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan Read More »