எந்தன் கன்மலையே உமக்கே – Enthan kanmalayae umakkae
எந்தன் கன்மலையே உமக்கே – Enthan kanmalayae umakkae எந்தன் கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம்எந்தன் இரட்சகரே உமக்கே ஸ்தோத்திரம்உந்தன் கிருபையால் வாழ்கிறேன் உமக்கே ஸ்தோத்திரம் மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்என் ஆத்துமா வாஞ்சிக்குதேஎந்தன் அடைக்கலம்எந்தன் கோட்டையும்எந்தன் தேவனும் நீரே கன்மலை வெடிப்பில் என்னை மறைத்துகருத்தாய் காப்பவரேகண்ணுக்குள் இருக்கும் கண்மணி போலகரிசனை உள்ளவரே மரணமே உன் கூர் எங்கேசாவே உன் ஜெயம் எங்கேகிறிஸ்து என் ஜீவன்சாவு என் ஆதாயம்எதற்கும் பயமில்லையே Enthan kanmalayae umakkae song lyrics in […]
எந்தன் கன்மலையே உமக்கே – Enthan kanmalayae umakkae Read More »